O Maina Song Lyrics

Naangu Suvargal cover
Movie: Naangu Suvargal (1971)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒஹோ...ஓஹோ...ஓ...ஓஒ ஒஹோ...ஓஹோ...ஓ...ஓஒ

ஆண்: லா...லா ல்லா லா லா லா...ல லால்லா லா லா லா லாலா ல ல லல லா லலலல ல

ஆண்: ஓ மைனா...ஓ மைனா... ஓ மைனா..ஓ மைனா.. இது உன் கண்ணா பொன்மீனா ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா..

ஆண்: ஓ மைனா..ஓ மைனா.. இது உன் கண்ணா பொன்மீனா

ஆண்: முன்னுரையை நான் எழுத முடிவுரையை நீ எழுத முன்னுரையை நான் எழுத முடிவுரையை நீ எழுத நம் உறவை ஊர் அறிய நான் தரவா நீ தரவா நம் உறவை ஊர் அறிய நான் தரவா நீ தரவா

ஆண்: ஆட வந்த தோகை ஒன்று தேடி வந்த மேகம் ஒன்று ஆட வந்த தோகை ஒன்று தேடி வந்த மேகம் ஒன்று நாடறிந்த காதல் இன்று நாணம் என்ன வேண்டும் இங்கு இரவென்ன பகலென்ன இதிலென்ன தொடரட்டுமே

ஆண்: ஓ மைனா..ஓ மைனா.. இது உன் கண்ணா பொன்மீனா ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா

ஆண்: தாமரைப்பூ காலெடுத்து வீதிவலம் போவது போல் தாமரைப்பூ காலெடுத்து வீதிவலம் போவது போல் நீ நடந்த பாவனையை நான் எழுத மொழியில்லையே

ஆண்: மேலிருந்து பார்த்த வண்ணம் பாலிருக்கும் வெள்ளிக் கன்னம் தூது சொல்லக் கேட்ட பின்னும் காலம் என்ன நேரம் என்ன வரவிடு தரவிடு இனிப்பது இனிக்கட்டுமே

ஆண்: ஓ மைனா..ஓ மைனா.. இது உன் கண்ணா பொன்மீனா ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா..

ஆண்: லா...லா ல்லா லா லா லா..ல லால்லா லா லா லா லாலா ல ல லல லா லலலல ல

Male: Ohooo.ohoo..oo.ooo Ohooo.ohoo..ooo.oo..oo

Male: Laaa..laaa.laa.laa Laa..laa.laaa..laalaaa Laa.laa.laa.laalaa la la lala laa la la lala la

Male: Oh maina. oh maina. Oh maina. oh maina. Idhu un kanna pon meena Odum pulli maana Povil sindhum thaena. Odum pulli maana Povil sindhum thaena..

Male: Oh maina. oh maina. Idhu un kanna pon meena

Male: Munnuraiyai naan ezhutha Mudivuraiyai nee ezhutha Munnuraiyai naan ezhutha Mudivuraiyai nee ezhutha Nam uravai oorariya Naan tharava nee tharava Nam uravai oorariya Naan tharava nee tharava

Male: Aada vandha thogai ondru Thedi vandha megam ondru Aada vandha thogai ondru Thedi vandha megam ondru Naadarindha kaadhal indru Naanam enna vendum ingu Iravenna pagalenna ithilenna thodarattumae

Male: Oh maina. oh maina. Idhu un kanna pon meena Odum pulli maana Povil sindhum thaena.

Male: Thamarai poo kaaleduthu Veethi valam povadhu pol Thamarai poo kaaleduthu Veethi valam povadhu pol Nee nadantha baavanaiyai Naan ezhutha mozhi illaiyae

Male: Melirudhu paartha vannam Paalirukkum velli kannam Thoothu solla ketta pinnum Kaalam enna neram enna Varavidu tharavidu inippadhu inikattumae

Male: Oh maina. oh maina. Idhu un kanna pon meena Odum pulli maana Povil sindhum thaena. Odum pulli maana Povil sindhum thaena.

Male: Laaa..laaa.laa.laa Laa..laa.laaa..laalaaa Laa.laa.laa.laalaa la la lala laa la la lala la

Most Searched Keywords
  • na muthukumar lyrics

  • kutty story in tamil lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • lyrics video in tamil

  • tamil lyrics video songs download

  • putham pudhu kaalai song lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • vinayagar songs tamil lyrics

  • whatsapp status lyrics tamil

  • tamil love feeling songs lyrics in tamil

  • chinna chinna aasai karaoke download

  • karaoke songs with lyrics in tamil

  • soorarai pottru lyrics tamil

  • soorarai pottru songs lyrics in english

  • thullatha manamum thullum vijay padal

  • enjoy enjami song lyrics

  • oh azhage maara song lyrics

  • tamil mp3 songs with lyrics display download

  • tamil lyrics video song