Odivaavena Ulagathai Song Lyrics

Naangu Suvargal cover
Movie: Naangu Suvargal (1971)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam and T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஅ...ஆஅ..ஆஅ...ஆஅ..ஆஅ.. ஹா...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆ...ஆஅ...

ஆண்: ஓடிவாவென உலகத்தை அழைப்போம் உலகம் வராவிடில் புதியதை அமைப்போம் ஓடிவாவென உலகத்தை அழைப்போம் உலகம் வராவிடில் புதியதை அமைப்போம் ஏறுமேலெனப் பூமிக்கு உரைப்போம் இறங்கி வாவென வானத்தை இழுப்போம்... ஏறுமேலெனப் பூமிக்கு உரைப்போம் இறங்கி வாவென வானத்தை இழுப்போம்...

ஆண்: ஓடிவாவென உலகத்தை அழைப்போம் உலகம் வராவிடில் புதியதை அமைப்போம்

குழு: ................

ஆண்: எங்கு போய்விடும் இந்த சமூகம் எங்கள் கொட்டத்தை மறந்து எங்கு போய்விடும் இந்த சமூகம் எங்கள் கொட்டத்தை மறந்து

ஆண்: என்ன போய்விடும் நாங்களும் வாழ்ந்தால் பங்கு போடுவோம் துணிந்து..
ஆண்: துணிந்து.. ஆண்கள்: பங்கு போடுவோம் துணிந்து.

ஆண்: எங்கள் கைகளில் சட்டங்கள் செய்வோம் உண்மை தர்மத்தைக் கலந்து

ஆண்: எல்லை போட்டொரு கொள்கையைக் வளர்ப்போம் எங்கள் தேவையை நினைத்து...
ஆண்: நினைத்து... ஆண்கள்: எங்கள் தேவையை நினைத்து...

ஆண்: ஓடிவாவென உலகத்தை அழைப்போம் உலகம் வராவிடில் புதியதை அமைப்போம்

குழு: ............

ஆண்: நான்கு சுவர்களைச் சிறையிலும் கண்டோம் நல்லவர் ஆனோம் அங்கே நான்கு சுவர்களைச் சிறையிலும் கண்டோம் நல்லவர் ஆனோம் அங்கே

ஆண்: நான்கு சுவர்களை நாங்கள் அமைத்து நண்பர்கள் ஆனோம் இங்கே...
ஆண்: இங்கே... ஆண்கள்: நண்பர்கள் ஆனோம் இங்கே..

ஆண்: ஓங்கி அடித்தால் மலையும் உடையும் உறுதி அடைந்தோம் இன்று

ஆண்: தாங்கிடக் கிடந்த வாழ்க்கையை மாற்றி தாக்கிடும் துணிவும் உண்டு...
ஆண்: உண்டு... ஆண்கள்: தாக்கிடும் துணிவும் உண்டு...

ஆண்: ஓடிவாவென உலகத்தை அழைப்போம் உலகம் வராவிடில் புதியதை அமைப்போம் ஏறுமேலெனப் பூமிக்கு உரைப்போம் இறங்கி வாவென வானத்தை இழுப்போம்... இறங்கி வாவென வானத்தை இழுப்போம்...

குழு: ...............

Male: Aaa..aaa..aaa..aaa.aaa. Haaa..aaa..aaa..aaa.aa.aaa.

Male: Odivaavena ulagathai azhaippom Ulagam varaavidil pudhiyadhai amaippom Odivaavena ulagathai azhaippom Ulagam varaavidil pudhiyadhai amaippom Yerumelana boomikku uraippom Irangi vaavena vaanathai izhuppom Yerumelana boomikku uraippom Irangi vaavena vaanathai izhuppom

Male: Odivaavena ulagathai azhaippom Ulagam varaavidil pudhiyadhai amaippom

Chorus: ...........

Male: Engu poividum indha samugam Engal kottathai marandhu Engu poividum indha samugam Engal kottathai marandhu

Male: Enna poividum naangalum vaazhndhaal Pangu poduvom thunindhu
Male: Thunindhu Males: Pangu poduvom thunindhu

Male: Engal kaigalil sattangal seivom Unmai dharmathai kalandhu

Male: Ellai pottoru kolgaiyai valarppom Engal thevaiyai ninaindhu
Male: Ninaindhu Males: Engal thevaiyai ninaindhu

Male: Odivaavena ulagathai azhaippom Ulagam varaavidil pudhiyadhai amaippom

Chorus: ...........

Male: Naangu suvargalai siraiyilum kandom Nalalvar aanom angae Naangu suvargalai siraiyilum kandom Nalalvar aanom angae

Male: Naangu suvargalai naangal amaithu Nanbargal aanom ingae
Male: Ingae Males: Nanbargal aanom ingae

Male: Ongi adithaal malaiyum odaiyum Urudhi adaindhom indru

Male: Thaangida kidandha vaazhkaiyai maatri Thaakidum thunivum undu
Male: Undu Males: Thaakidum thunivum undu

Male: Odivaavena ulagathai azhaippom Ulagam varaavidil pudhiyadhai amaippom Yerumelana boomikku uraippom Irangi vaavena vaanathai izhuppom Irangi vaavena vaanathai izhuppom

Chorus: ................

Most Searched Keywords
  • tamil song writing

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • asuran song lyrics in tamil download

  • songs with lyrics tamil

  • cuckoo padal

  • tamil karaoke songs with lyrics

  • lyrics songs tamil download

  • kathai poma song lyrics

  • padayappa tamil padal

  • mangalyam song lyrics

  • thenpandi seemayile karaoke

  • tamil song lyrics video download for whatsapp status

  • kanave kanave lyrics

  • tamil songs with lyrics in tamil

  • kutty pattas movie

  • tamil paadal music

  • thullatha manamum thullum tamil padal

  • maraigirai movie

  • varalakshmi songs lyrics in tamil

  • ore oru vaanam