Added Date: Feb 11, 2022
ஆண்: பணத்துக்கோ பால் மயக்கம் பசித்தவர்க்கோ கூழ் மயக்கம் குணத்துக்கோ காலமெல்லாம் குறையாத மதி மயக்கம்
ஆண்: மயக்கம் தெளிந்தவர்கள் மனதார ஒன்று பட்டார் விதி மயக்கம் தீராதோ வீடொன்று அமையாதோ...
ஆண்: வானம் பூமி நடுவினில் உலகம் வாழ்பவர்க்கெல்லாம் நான்கு சுவர்கள் வானம் பூமி நடுவினில் உலகம் வாழ்பவர்க்கெல்லாம் நான்கு சுவர்கள்
ஆண்: பிறக்கும்போது மனிதர்கள் ஒன்று வளரும்போது மாறுவதுண்டு காலம் நேரம் சூழ்நிலையாலே கள்வன் வந்தான் பூமியின் மேலே
குழு: ............
ஆண்: வானம் பூமி நடுவினில் உலகம் வாழ்பவர்க்கெல்லாம் நான்கு சுவர்கள்
ஆண்: வயிறு பசித்தால் நல்லவன் திருடன் வாழ்வை இழந்தால் மேதையும் குருடன் இரண்டு வர்க்கம் இருக்கும் வரைக்கும் இரண்டு குணங்களும் இருந்தே தீரும்...
குழு: ............
விசில்: ..............
ஆண்: வானம் பூமி நடுவினில் உலகம் வாழ்பவர்க்கெல்லாம் நான்கு சுவர்கள்
குழு: ...........
ஆண்: மனிதன் வாழ்க்கை மேகங்கள் போலே சமூக வாழ்வோ சக்கரம் போலே சென்ற காலம் அனுபவமாகும் சேரும் நேரம் ஒளிமயமாகும்...

Male: Panathukko paal mayakkam Pasitharvkko koozh mayakkam Gunathukko kaalamellaam Kuraiyadha madhi mayakkam
Male: Mayakkam thelindhavargal Manadhaara ondru pattar Vidhi mayakkam theeradhoo Veedondru amaiyaadhoo
Male: Vaanam boomi naduvinil ulagam Vaazhbavarkellaam naangu suvargal Vaanam boomi naduvinil ulagam Vaazhbavarkellaam naangu suvargal
Male: Pirakkum bodhu manidhargal ondru Valarum bodhu maaruvadhundu Kaalam neram soozhnilaiyaalae Kalvan valarnthaan boomiyin melae
Chorus: ...........
Male: Vaanam boomi naduvinil ulagam Vaazhbavarkellaam naangu suvargal
Male: Vayiru pasithaal nallavan thirudan Vaazhvai izhandhaal maedhaiyum kurudan Irandu vargam irukkum varaikkum Irandu gunangalum irundhae theerum
Chorus: .........
Whistling: .........
Male: Vaanam boomi naduvinil ulagam Vaazhbavarkellaam naangu suvargal
Chorus: ...........
Male: Manidhan vaazhkai megangal polae Samuga vaazhvoo sakkaram polae Sendra kaalam anubhavam aagum Serum neram olimayamaagum
best tamil song lyrics for whatsapp status download
theriyatha thendral full movie
sri ganesha sahasranama stotram lyrics in tamil
yellow vaya pookalaye
tamil lyrics video
tamil love song lyrics in english
maara movie song lyrics in tamil
geetha govindam tamil songs mp3 download lyrics
yesu tamil
vinayagar songs tamil lyrics
thoorigai song lyrics
karnan lyrics
movie songs lyrics in tamil
kadhali song lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
rc christian songs lyrics in tamil
tamil christian songs lyrics with chords free download
whatsapp status tamil lyrics
soorarai pottru lyrics tamil
i songs lyrics in tamil