Maanai Thedi Machan Song Lyrics

Nadodi Mannan cover
Movie: Nadodi Mannan (1958)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Pattukkottai Kalyanasundram
Singers: Jikki

Added Date: Feb 11, 2022

குழு: ஜிம்பக ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஹொ ஹோ ஹோ ஹோய் ஜிம்பக ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஹொ ஹோ ஹோ ஹோய் ஜிம்பக ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஹொ ஹோ ஹோ ஹோய் ஜிம்பக ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஹொ ஹோ ஹோ ஹோய்

பெண்: ஓ. ஓ. ஓ. ஓ. ஹொ ஹொ ஹோ

குழு: ஜில் ஜில் ஜில் ஜோரக ஜிம்பா ஜோரக ஜிம்பா ஜோரக ஜிம்பா ஹொ ஹோய்.

பெண்: ஓ. ஓ. ஓ. ஓ. ஹொ ஹொ ஹோ ஹோ ஓ. ஓ. ஓ. ஓ.

குழு: ஜிம்பக ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஜிம்பக ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஜிம்பா

குழு: மானை தேடி மச்சான் வரப் போறான் ஹை வரப் போறான் தாளத்தோட தாலி கட்ட போறான் ஹை கட்ட போறான் மானை தேடி மச்சான் வரப் போறான் ஹை வரப் போறான்

பெண்: ஓ. ஓ. ஓ. தாலி கட்டும் வீரன் அவன் யாரு ஹை எந்த ஊரு மாலை கட்ட வேணும் கொஞ்சம் கூறு ஹை என்ன பேரு ஓ. ஓ. ஓ.

குழு: மானை தேடி மச்சான் வரப் போறான் ஹை வரப் போறான்

பெண்: {போதும் போதும் கேலி சும்மா போடி ஹை பொடி வச்சி பேசும் வம்புக்காரி} (2)

குழு: {சின்னஞ்சிறு அன்னம் நீ எண்ணும் பல எண்ணம்} (2)
பெண்: முன்னும் பின்னுமாக வந்து மின்னும்
குழு: பிறகு என்ன பண்ணும் உறவு வந்து பின்னும்

குழு: மானை தேடி மச்சான் வரப் போறான் ஹை வரப் போறான் தாளத்தோட தாலி கட்ட போறான் ஹை கட்ட போறான்

பெண்: {அழகிலே நடையிலே சுகமெல்லாம் வளர்ந்து விடுமோ} (2)
குழு: ஆசை பொங்கும் தோற்றம் அமுதூட்டும் பழத் தோட்டம்

பெண்: {என்னென்னமோ சொல்லி என் மனதை கிள்ளி} (2) இங்கும் அங்கும் ஓட வைக்கும் கள்ளி ஹை இங்கும் அங்கும் ஓட வைக்கும் கள்ளி
குழு: பருவம் வந்து துள்ளி உருகுறாளே வள்ளி

பெண்: ஓ. ஓ. ஓ. ஓ.
குழு: ஓ ஹோ ஹோ ஹோய்
பெண்: ஓ. ஓ. ஓ. ஓ.
குழு: ஓ ஹோ ஹோ ஹோய்
பெண்: ஓ. ஓ. ஓ. ஓ.

குழு: ஜிம்பக ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஓ ஹோ ஹோ ஹோய் ஜிம்பக ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஓ ஹோ ஹோ ஹோய் ஜிம்பக ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஓ ஹோ ஹோ ஹோய் ஜிம்பக ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஓ ஹோ ஹோ ஹோய்

Chorus: Jimbaga jimbaa jimbaa Jimbaa jimbaa Ho ho ho hoi.. Jimbaga jimbaa jimbaa jimbaa jimbaa Ho hoo hoo hooi Jimbaga jimbaa jimbaa jimbaa jimbaa Ho hoo hoo hooi Jimbaga jimbaa jimbaa jimbaa jimbaa Ho hoo hoo hooi

Female: Ohh..ohh..ohhh.oh.. Ho hoo hoo

Chrous: Jil jil jil Joraga jimba joraga jimbaa Joraga jimbaa hoi..

Female: Ohh..ohh..ohhh.oh.. Ho ho ho hoi.. Ohh..ohh..ohhh.oh..

Chorus: Jimbaga jimbaa jimbaa Jimbaa jimbaa Jimbaga jimbaa jimbaa Jimbaa jimbaa

Chorus: Maanai thedi Machan vara poraan Hai vara poraan Thaalaththoda thaali katta poraan Hai katta poraan Maanai thedi machan vara poran Hai vara poran

Female: Ohh.ohh.ohhh Thaali kattum veeran avan yaaru Hai endha ooru Maalai katta venum Konjam kooru Hai enna peru

Chrous: Maanai thedi Machan vara poraan Hai vara poraan

Female: {Podhum podhum keli Summaa podi Hai podi vachi pesum vambukkari} (2)

Chrous: {Chinnan siru annam Nee ennum pala ennam} (2)
Female: Munnum pinnumaaga Vanthu minnum Chrous: Piragu enna pannum Uravu vanthu pinnum

Chrous: Maanai thedi Machan vara poraan Hai vara poraan Thaalaththoda thaali katta poraan Hai katta poraan

Female: {Azhagilae nadaiyilae Sugamellam valarnthu vidumo} (2) Chrous: Aasai pongum thotram Amuthoottum pazha thottam

Female: {Ennennamo solli En manadhai killi} (2) Ingum angum ooda vaikkum kalli Hai ingum angum ooda vaikkum kalli Chrous: Paruvam vanthu thulli Uruguraalae valli

Chrous:Maanai thedi Machan vara poraan Hai vara poraan Thaalaththoda thaali katta poraan Hai katta poraan

Female: Ohh.ohh.ohh.oh. Chrous: Ohh.. ho ho hoi

Female: Ohh.ohh.ohh.oh.

Chorus: Jimbaga jimbaa jimbaa Jimbaa jimbaa Ho ho ho hoi.. Jimbaga jimbaa jimbaa jimbaa jimbaa Ho hoo hoo hooi Jimbaga jimbaa jimbaa jimbaa jimbaa Ho hoo hoo hooi Jimbaga jimbaa jimbaa jimbaa jimbaa Ho hoo hoo hooi

Most Searched Keywords
  • teddy en iniya thanimaye

  • cuckoo cuckoo dhee lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • tamil song writing

  • tamil songs with lyrics in tamil

  • tamil song lyrics video download for whatsapp status

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • uyire song lyrics

  • friendship song lyrics in tamil

  • neeye oli sarpatta lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • malto kithapuleh

  • tamilpaa gana song

  • love songs lyrics in tamil 90s

  • maara song tamil

  • kutty story song lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • gaana song lyrics in tamil

  • kadhali song lyrics