Uzhaipa Thilla Song Lyrics

Nadodi Mannan cover
Movie: Nadodi Mannan (1958)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Kavi Lakshmanadas
Singers: Seerkazhi Govindarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: {உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உண்டாவதெங்கே சொல் என் தோழா} (2)

ஆண்: உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம் {உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம் உண்டாகும் என்றே சொல் என் தோழா} (2)

ஆண்: {கல்வி கற்றோம் என்ற கர்வத்திலே இன்பம் கண்டவர் உண்டோ சொல் என் தோழா} (2)

ஆண்: {கல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து} (2) {காண்பதில் தான் இன்பம் என் தோழா..} (2)

ஆண்: {இரப்போர்க்கு ஈதலிலும் இரந்துண்டு வாழ்வதிலும்} (2) {இன்பம் உண்டாவதில்லை என் தோழா} (2)

ஆண்: {அரிய கைத் தொழில் செய்து அனைவரும் பகிர்ந்துண்டு அன்புடன் வாழ்வதின்பம் என் தோழா} (2) அன்புடன் வாழ்வதின்பம் என் தோழா.

ஆண்: {பட்டத்திலே பதவி உயர்வதிலே இன்பம்} (2) {கிட்டுவதே இல்லை என் தோழா} (2)

ஆண்: உனை ஈன்ற தாய் நாடு. ஆ. ஆ... {உனை ஈன்ற தாய் நாடு உயர்வதிலே இன்பம்} (2) {உண்டாகும் என்றே சொல் என் தோழா.} (2)

Male: {Uzhaippathila uzhaippai Peruvathila inbam Undaavathengae sol En thozhaa} (2)

Male: Uzhaippavarae urimai Peruvathilae inbam {Uzhaippavarae urimai Peruvathilae inbam Undaagum endrae sol En thozhaa} (2)

Male: {Kalvi kattrom Endra garvaththilae inbam Kandavar undo sol En thozhaa} (2)

Male: {Kallaadha peraiyellam Kalvi payila seidhu} (2) {Kaanbathil thaan inbam En thozhaa} (2)

Male: {Irapporkku eedhalilum Iranthundu vaazhvathilum} (2) {Inbam undaavathillai En thozhaa} (2)

Male: {Ariya kaith thozhil seidhu Anaivarum pagirnthundu Anbudan vaazhvathinbam En thozhaa} (2) Anbudan vaazhvathinbam en thozhaa.

Male: {Pattaththilae padhavi Uyarvathilae inbam} (2) {Kittuvadhae illai en thozhaa} (2)

Male: Unai eendra thaai naadu. Ahh.aahhh. {Unai eendra thaai naadu Uyarvathilae inbam} (2) {Undaagum endrae sol En thozha.} (2)

Most Searched Keywords
  • tamil song in lyrics

  • tamil album song lyrics in english

  • ovvoru pookalume karaoke

  • thalapathy song lyrics in tamil

  • na muthukumar lyrics

  • vaseegara song lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • google google song lyrics in tamil

  • enjoy en jaami cuckoo

  • maraigirai full movie tamil

  • lyrics of soorarai pottru

  • karnan thattan thattan song lyrics

  • isaivarigal movie download

  • master the blaster lyrics in tamil

  • siruthai songs lyrics

  • lyrics status tamil

  • malaigal vilagi ponalum karaoke

  • tamil duet karaoke songs with lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • tamil christian songs lyrics in tamil pdf

Recommended Music Directors