Varuga Varuga Vaendhe Song Lyrics

Nadodi Mannan cover
Movie: Nadodi Mannan (1958)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Ambikapathi
Singers: Jikki and Chorus

Added Date: Feb 11, 2022

இருவர்: வருக வருக வேந்தே. வருக வருக வேந்தே. எங்கள் தலையான கலை ஞானம் தனைப் போற்றும் தலைவா நீ

இருவர்: வருக வருக வேந்தே.

பெண்: வீரம் உறங்காத தென்னாடு தனையாளும் வேந்தே நீ வருகவே

பெண்: பார் புகழும் உதய சூரியனே

இருவர்: பார் புகழும் உதய சூரியனே பசியின்றி புவி காக்கும் பார்த்திபனே வருக வருகவே.

இருவர்: முத்தமிழும் நாவில் பயிராகுமே தமிழ் மொழியே உனது உயிராகுமே முத்தமிழும் நாவில் பயிராகுமே தமிழ் மொழியே உனது உயிராகுமே எத்திசையும் வெற்றி கொண்டவனே ஈந்து ஈந்து கரம் சிவந்தவனே

இருவர்: வருக வருக வேந்தே.

இருவர்: வேல் வருகவே வீர வாள் வருகவே விண்ணைத் தொடும் நின் பெருமை வருகவே

இருவர்: விண்ணைத் தொடும் நின் பெருமை வருகவே வாகை மாலை தரும் மாமணம் வருகவே

பெண்: மலை மீது தோன்றும் முழு நிலவு போல. ஆ...ஆ...ஆ...ஆ...ஆ..ஆ..ஆ.

இருவர்: மலை மீது தோன்றும் முழு நிலவு போலே யானை தலை மீது வெண் குடை பிடிக்கும் தலைவனே

இருவர்: வருக வருக வேந்தே என்றும் இனிதாக திராவிடப் பூங்காவில் மலர்ந்த வேந்தே நீ வருகவே வருக வருக வேந்தே.

Both: Varuga varuga vaendhae. Varuga varuga vaendhae. Engal thalaiyaana kalai njaanam Thanai pottrum thalaivaa nee

Both: Varuga varuga vaendhae.

Female: Veeram urangaadha thennaadu thanaiyaalum Vaendhae.nee varugavae

Female: Paar pughazhum udhaya sooriyanae

Both: Paar pughazhum udhaya sooriyanae Pasi indri puvi kaakkum paarthibanae Varuga varugavae.

Both: Muthamizhum naavil payiraagumae Thamizh mozhiyae unadhu uyiraagumae Muthamizhum naavil payiraagumae Thamizh mozhiyae unadhu uyiraagumae Ethisaiyum vettri kondavanae Eendhu eendhu karam sivandhavanae

Both: Varuga varuga vaendhae.

Both: Vael varugavae veera vaal varugavae Vinnai thodum nin perumai varugavae

Both: Vinnai thodum nin perumai varugavae Vaagai maalai tharum maamanam varugavae

Female: Malai meedhu thondrum muzhu nilavu pola. Aa.aa..aa.aa.aa.aa.aa..a.

Both: Malai meedhu thondrum muzhu nilavu pola Yaanai thalai meedhu ven kudai Pidikkum thalaivanae

Both: Varuga varuga vaendhae endrum Inidhaana dhraavida poongaavil malarndha Vaendhae nee varugavae Varuga varuga vaendhae.

Most Searched Keywords
  • orasaadha song lyrics

  • dhee cuckoo song

  • sarpatta parambarai neeye oli lyrics

  • malargale malargale song

  • marriage song lyrics in tamil

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • malare mounama karaoke with lyrics

  • song with lyrics in tamil

  • google google panni parthen song lyrics

  • cuckoo enjoy enjaami

  • tamil songs english translation

  • mainave mainave song lyrics

  • tamil songs lyrics download free

  • alagiya sirukki movie

  • tamil christian karaoke songs with lyrics free download

  • best tamil song lyrics

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • enjoy enjaami song lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • tamil song writing