Mannaiyum Ponnaiyum Song Lyrics

Nadodi Pattukkaran cover
Movie: Nadodi Pattukkaran (1992)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

குழு: மண்ணையும் பொன்னையும் கொடுத்தவ யாரு உன்னையும் என்னையும் காப்பவ யாரு அந்த ஆத்தவ தினம் பாடுறது யாரு பாமாலைக் கட்டிப் போடுறது யாரு ஊரெல்லாம் கொண்டாடும் ஆளு அவன்தாண்டி இவனானு பாரு

குழு: மண்ணையும் பொன்னையும் கொடுத்தவ யாரு உன்னையும் என்னையும் காப்பவ யாரு

ஆண்: சூடி கொடுத்த சுடர் கொடியே எப்போதும் நான் உன் சொற்படியே
பெண்: பாடிக் கொடுத்த புதுக் கவியே என் வீடு நாளும் உன் மடியே

ஆண்: கொய்யாம காத்தாடும் கொய்யாவைப் போலாடும் மானே பனி பூந்தேனே
பெண்: எந்நாளும் ராக்காலம் நான் சூடும் பூக்கோலம் கேட்கும் உன்னை எதிர் பார்க்கும்

ஆண்: வந்தேன் நான் எனை தந்தேன் நான்
பெண்: புதுச் செந்தேன் தான் உனைச் சேராதோ.

குழு: மண்ணையும் பொன்னையும் கொடுத்தவ யாரு உன்னையும் என்னையும் காப்பவ யாரு

பெண்: பூ வச்ச பொண்ணு ஒண்ணு நெனச்சாலே பூமிக்கு அச்சமின்றி முடிப்பாளே யாராச்சும் முன்னே வந்து தடுத்தாலே பூகம்பம் போலே பொங்கி அழிப்பாளே

பெண்: பூவைப்போல் பொண்ணிருப்பா மதிச்சாலே முள்ளைப்போல் மாறிடுவா மொறைச்சாலே

பெண்: கடலுக்கு கரையைக் கட்ட பார்க்காதே தறிக்கெட்டு தவறிக் கெட்டு பேசாதே

பெண்: மங்கம்மா ராணியைப்போல எங்கம்மா பெத்துப் போட்டாளே தெக்குசீமைப் பொண்ணு அஞ்ச மாட்டா

பெண்: கொம்புத்தேன் உனக்கெதுக்கு கிட்டாது முடவனுக்கு ஒத்துக்கொள்ளு ஒத்தி நில்லு மாமா சொன்னா இவ செஞ்சி முடிப்பா சொன்னா இவ செஞ்சி முடிப்பா...

Chorus: Mannaiyum ponnaiyum Koduththava yaaru Unnaiyum ennaiyum Kaappava yaaru Andha aaththaava dhinam Paaduradhu yaaru Paamaala katti poduradhu yaaru Oorellaam kondaadum aalu Avanthaandi ivanaanu paaru

Chorus: Mannaiyum ponnaiyum Koduththava yaaru Unnaiyum ennaiyum Kaappava yaaru

Male: Soodi kodutha sudar kodiyae Eppodhum naan un sorppadiyae
Female: Paadi kodutha pudhu kaviyae En veedu naalum un madiyae

Male: Koiyaama kaathaadum Koiyaavai polaadum Maanae pani poonthaenae

Female: Ennaalum raakkaalam Naan soodum pookolam Ketkkum unai edhir paarkkum

Male: Vandhan naan Enai thandhen naan
Female: Pudhu chendhaendhaan Unai chaeraadho

Chorus: Mannaiyum ponnaiyum Koduththava yaaru Unnaiyum ennaiyum Kaappava yaaru

Female: Poo vachcha ponnu Onnu nenachaalae Bhoomikkul achchamindri Mudippaalae Yaaraachum munnae vandhu Thaduththaalae Boogambam pola pongi azhippaalae

Female: Poovaippol ponniruppaa Madhichaalae Mullaippol maariduvaa Moraichaalae

Female: Kadalukku karayai katta Paakkaadhae Thari kettu thavari kettu Pesaadhae

Female: Mangammaa raaniyappola Engammaa peththu pottaalae Thekku cheemai ponnu anja maattaa

Female: Kombuthaen unakkedhukku Kittaadha mudavanukku Oththukkollu oththi nillu maamaa Sonnaa iva seinju mudippaa Sonnaa iva seinju mudippaa....

Similiar Songs

Most Searched Keywords
  • national anthem in tamil lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • vathi coming song lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • chinna chinna aasai karaoke download

  • tik tok tamil song lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • paadal varigal

  • raja raja cholan song karaoke

  • tamil film song lyrics

  • pongal songs in tamil lyrics

  • tamil song lyrics download

  • rasathi unna song lyrics

  • cuckoo cuckoo dhee song lyrics

  • tamil christian songs lyrics in english pdf

  • tamil lyrics video

  • thullatha manamum thullum vijay padal

  • tamil love song lyrics

  • tamil karaoke with lyrics

  • rakita rakita song lyrics