Sithirathu There Vaa Song Lyrics

Nadodi Pattukkaran cover
Movie: Nadodi Pattukkaran (1992)
Music: Ilayaraja
Lyricists: Na. Kamarasan
Singers: Mano and Swarnalatha

Added Date: Feb 11, 2022

ஆண்: சித்திரத்து தேரே வா சிந்துநதி காற்றே வா
பெண்: சித்திரத்து தேரே வா சிந்துநதி காற்றே வா

ஆண்: ஆசைக்கு நாள் சொல்லவா ஆனந்த தேன் கொண்டு வா
பெண்: வானத்து ஓவியமே மேகத்தில் ஊர்வலமே இளமை நினைவிலே...

ஆண்: விரலோடு கூந்தல் விளையாடும் விலகாத ஊடல் தினந்தோறும்
பெண்: அலைந்தோடும் ஆசை கரைத் தேடும் நிலையாக நெஞ்சம் இசை பாடும்

ஆண்: இளம் காதல் தீவிலே ரதிதேவி ஆடுவாள் இருந்தாலும் நோயிலே விரகங்கள் பாடுவாள்
பெண்: எனைக் கட்டிப்போட்டு கொடுத்திடு இனி நித்தம் முத்தம் எடுத்திடு இளமை நினைவிலே.

ஆண்: சித்திரத்து தேரே வா
பெண்: சிந்துநதி காற்றே வா

ஆண்: ஹோய் மலரன்பு போடும் ஒரு நேரம் வெறும் வம்பு வார்த்தை தடுமாறும்
பெண்: இடம் பார்த்து எடுத்து விளையாடு மதன் போட்டக் கணக்கு தவறாது

ஆண்: விளையாடும் வெண்ணிலா ஒரு பாதியானதே இளஞ்சோடி தேடியே மறுபாதி போனதே

Male: Sithirathu thaerae vaa Sindhu nadhi kaatrae vaa
Female: Sithirathu thaerae vaa Sindhu nadhi kaatrae vaa

Male: Aasaikku naal sollavaa Aanandha thean kondu vaa
Female: Vaanaththu oviyamae Megathil oorvalamae Ilamai ninaivinilae

Male: Viralodu koondhal Vilaiyaadum Vilagaadha oodal thinadhorum
Female: Alaindhodum aasai Karai thedum Nilayaaga nenjam isai paadum

Male: Ilam kaadhal theevilae Rathidevi aaduvaal Irunthaalum noiyilae Viragangal paaduvaal

Female: Enai kattipottu Koduthidu Ini niththam muththam Eduthidu Ilamai ninaivinilae

Male: Hey sithirathu thaerae vaa Sindhu nadhi kaatrae vaa
Female: Sithirathu thaerae vaa Sindhu nadhi kaatrae vaa

Male: Hey aasaikku naal sollavaa Aanandha thean kondu vaa
Female: Vaanaththu oviyamae Megathil oorvalamae Ilamai ninaivinilae

Male: Sithirathu thaerae vaa
Female: Sindhu nadhi kaatrae vaa

Male: Hoi malaranbu podum Oru neram Verum vambhu vaarthai Thadumaarum

Female: Idam paarthu eduthu Vilaiyaadu Madhan potta kanakku Thavaraadhu

Male: Vilaiyaadum vennilaa Oru paadhiyaanadhae Ilanjodi thediyae Marupaadhi ponadhae

Female: Enai kattipottu Koduthidu Ini niththam muththam Eduthidu Ilamai ninaivinilae

Male: Hey hey hey hey hey hey Hey sithirathu thaerae vaa Sindhu nadhi kaatrae vaa
Female: Sithirathu thaerae vaa Sindhu nadhi kaatrae vaa

Male: Aasaikku naal sollavaa Aanandha thean kondu vaa
Female: Vaanaththu oviyamae Megathil oorvalamae Ilamai ninaivinilae

Male: Sithirathu thaerae vaa Sindhu nadhi kaatrae vaa
Female: Sithirathu thaerae vaa Sindhu nadhi kaatrae vaa

Similiar Songs

Most Searched Keywords
  • veeram song lyrics

  • maruvarthai pesathe song lyrics

  • tamil2lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • google google panni parthen song lyrics in tamil

  • asuran song lyrics in tamil download

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • dhee cuckoo song

  • mgr karaoke songs with lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • neeye oli lyrics sarpatta

  • tamil devotional songs lyrics in english

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • nanbiye nanbiye song

  • i movie songs lyrics in tamil

  • chellamma song lyrics download

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • jayam movie songs lyrics in tamil

  • asuran song lyrics in tamil download mp3

  • hanuman chalisa tamil translation pdf