Thenpandi Cheemai Song Lyrics

Nadodi Pattukkaran cover
Movie: Nadodi Pattukkaran (1992)
Music: Ilayaraja
Lyricists: Parinaman
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: தென்பாண்டி சீமை தமிழ் கொடுத்த தாயே. தெம்மாங்கு ராகம் கலந்து கொடுத்தாயே.ஏ

ஆண்: தாலட்டுப் பாட்டில் தாய் உன்னைப் பார்த்தேன் ஏழெழு ஜென்மம் எடுப்பேன் ஹோ என் தாயைக் கண்டு ரசிப்பேன்

ஆண்: தென்பாண்டி சீமை தமிழ் கொடுத்த தாயே. தெம்மாங்கு ராகம் கலந்து கொடுத்தாயே.ஏ.

ஆண்: கண்ணுபடும் பிள்ளைக்கென்றே காலடியில் மண்ணெடுப்பாள் கால் முளைத்தே ஓடி விட்டால் கண் விழித்தே தாய் துடிப்பாள்

ஆண்: பள்ளிக்கு போகாத பாவியவள் உள்ளத்தில் நேர்மையில் யோகியவள் சாமிக்கும் காணிக்கை போட்டு வைப்பாள் தன் பிள்ளைக்கே வரம் கேட்டு வைப்பாள்

ஆண்: நான் வாழத்தானே தான் வாழ்ந்த பேதை ஆனாலும் மேதை அவள்தானோ அன்பான அன்னை இவள்தான்

ஆண்: என் முகத்தில் தன் முகத்தை ஏக்கத்துடன் பார்த்திருப்பாள் பிள்ளைக்கொரு துன்பம் வந்தால் உள் மனசில் வேர்த்திருப்பாள்

ஆண்: வைரத்தில் மூக்குத்தி கேட்டதில்லை மானத்தில் தாய் என்றும் ஏழையில்லை மார்மீதும் பிள்ளைக்கு ஏணி தந்தாள் வானத்தை நான் தொட ஆசைப்பட்டாள்

ஆண்: பாசத்துக்காக ரோசத்தைக் கூட பாராட்ட மாட்டாள் அன்னை தான் ஹோ நான் பார்த்த தெய்வம் இவள்தானோ

Male: Then paandi cheema Thamil kodutha thaaiyae Themmangu raagam Kalanthu koduthaayae..

Male: Thaalattu paattil Thaai onna paarthen Ezhezhu jenmam eduppen hoo En thaaiyai kandu rasipen

Male: Kannupadum pillaikendrae Kalladiyil manneduppaal Kaal mulaithae odi vitaal Kann vizhithae thaai thudipaal

Male: Pallikku pogaatha paaviaval Ullathil nermaiyil yogiaval Saamikkum kaanikkai pottu vaippaal Than pillaikkae varam kettuvaipaal

Male: Naan vaazhaththaanae Thaan vaazhntha pedhai Aanaalum medhai aval thaano Anbaana annai ival thaan

Male: Then paandi cheema Thamil kodutha thaaiyae Themmangu raagam Kalanthu koduthaayae..

Male: En mugathil than mugathai Yekkathudan paarthirupaal Pillaikkoru thunbam vandhaal Ull manasil verththirupaal

Male: Vairaththil mookuththi kettadhillai Maanathil thaai endrum ezhai illai Maarmeedhum pillaikku yeni thandhaal Vaanaththai naan thoda aasai pattaal

Male: Paasaththukaaga Rosaththai kooda Paaratta maattaal annai thaan hoo Naan paartha dheivam ival thaano

Male: Then paandi cheema Thamil kodutha thaaiyae Themmangu raagam Kalanthu koduthaayae..

Male: Thaalattu paattil Thaai onna paarthen Ezhezhu jenmam eduppen hoo En thaaiyai kandu rasipen

Male: Then paandi cheema Thamil kodutha thaaiyae Themmangu raagam Kalanthu koduthaayae..

Similiar Songs

Most Searched Keywords
  • kaatrin mozhi song lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • thamirabarani song lyrics

  • soorarai pottru theme song lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • thalapathi song in tamil

  • rummy koodamela koodavechi lyrics

  • tamil lyrics video download

  • tamil songs with lyrics free download

  • sirikkadhey song lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • best love lyrics tamil

  • ovvoru pookalume karaoke

  • master dialogue tamil lyrics

  • nanbiye song lyrics

  • master song lyrics in tamil

  • orasaadha song lyrics

  • baahubali tamil paadal

  • tamil movie songs lyrics

  • azhage azhage saivam karaoke