Vanamellam Shenbagapoo Duet Song Lyrics

Nadodi Pattukkaran cover
Movie: Nadodi Pattukkaran (1992)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: வனமெல்லாம் செண்பகப்பூ வானெல்லாம் குங்குமப்பூ

பெண்: வனமெல்லாம் செண்பகப்பூ வானெல்லாம் குங்குமப்பூ தேன் எல்லாம் சிந்தி வரும் செந்தூரப்பூ தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ

பெண்: ஆத்தோரம் பூங்கரும்பு காத்திருக்கும் சிறு எறும்பு அக்கறையில் ஆயிரம் பூ பூ பூ பூத்திருக்கு தாமரைப்பூ பொன்னிறத்து காஞ்சறம்பூ புத்தம் புது பூஞ்சிரிப்பு டாப்பு

பெண்: எப்போதும் மாராப்பு எடுப்பான பூந்தோப்பு என்ன என்ன எங்கும் தித்திப்பூ.பூ

பெண்: ஒட்டாத ஊதாப்பூ உதிராத வீராப்பூ வண்ண வண்ண இன்பம் ரெட்டிப்பூ.பூ வழி முழுதும் வனப்பு எனக்கழைப்பு புது தொகுப்பு வகுப்பு கணக்கெடுப்பு..

பெண்: வனமெல்லாம் செண்பகப்பூ வானெல்லாம் குங்குமப்பூ தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ

பெண்: வனமெல்லாம் லாம்

ஆண்: கெட்டவர்க்கு மனம் இரும்பு நல்லவரை நீ விரும்பு எல்லோர்க்கும் வருவதிந்த மூப்பு

ஆண்: ஏழைகளின் நல்லுழைப்பு என்ன இங்கு அவர் பிழைப்பு வாழ்வு வரும் என்று எதிர்ப்பார்ப்பு

ஆண்: வீணாக இழுக்கும் வம்பு வினையாகும் கைகலப்பு விட்டு விடு சின்ன தம்பி எயிப்பு

ஆண்: கையோடு எடு சிலம்பு கலந்தாட நிமிர்ந்தெழும்பு கையில் வரும் நல்ல நல்ல வாய்ப்பு விறுவிறுப்பு இருக்கு சுறுசுறுப்பு அருவருப்பு ஒதுக்கு வரும் சிறப்பு

ஆண்: வனமெல்லாம் செண்பகப்பூ வானெல்லாம் குங்குமப்பூ தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ

Female: Vanamellaam shenbagappoo Vaanellaam kungumappoo

Female: Vanamellaam shenbagappoo Vaanellaam kungumappoo Thean ellaam sindhi varum Sendhoorapoo Then podhigai kaatrinilae Sendhazhampoo

Female: Aathoram poongarumbu Kaaththirukkum siru erumbu Akkaraiyil aayiram poo poo poo Pooththirukku thaamarai poo Ponniraththu kaanjarampoo Putham pudhu poonjirupu toppu

Female: Eppodhum maaraappu Eduppaana poondhoppu Enna enna engum thiththipp poo poo Ottaadha oodhappoo Udhiraadha veerappu Vanna vanna inbam rettipp poo poo

Female: Vazhi muzhudhum vanappu Enakkazhaippu Pudhu thogupu vaguppu Kanakkeduppu.....

Female: Vanamellaam shenbagappoo Vaanellaam kungumappoo Thean ellaam sindhi varum Sendhoorapoo Then podhigai kaatrinilae Sendhazhampoo

Female: Vanamellaam ....laam...mm..

Male: Kettavarkku manam irumbu Nallavarai nee virumbu Ellorkkum varuvadhindha mooppu Ezhaigalin nalluzhaippu Enna ingu avar pizhaippu Vaazhvu varum endru ethir paarppu

Male: Veenaaga ilukkum vambu Vinaiyaagum kaikalappu Vittu vidu chinna thambi yeippu Kaiyyodu edu silambu Kalandhaada nimirndhezhumbu Kaiyil varum nalla nalla vaaippu

Male: Viruviruppu irukku Surusuruppu Aruvaruppu othukku Varum sirappu

Male: {Vanamellaam shenbagappoo Vaanellaam kungumappoo Then podhigai kaatrinilae Sendhazhampoo} (2)

Most Searched Keywords
  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • cuckoo cuckoo tamil lyrics

  • tamil songs lyrics pdf file download

  • maruvarthai pesathe song lyrics

  • tamil lyrics video

  • soundarya lahari lyrics in tamil

  • karaoke songs with lyrics tamil free download

  • malargale song lyrics

  • tamil songs with english words

  • lyrics songs tamil download

  • mayya mayya tamil karaoke mp3 download

  • malare mounama karaoke with lyrics

  • kutty pattas full movie in tamil download

  • chammak challo meaning in tamil

  • tamil tamil song lyrics

  • baahubali tamil paadal

  • worship songs lyrics tamil

  • nadu kaatil thanimai song lyrics download

  • karaoke songs in tamil with lyrics

  • master vijay ringtone lyrics