Added Date: Feb 11, 2022
ஆண்: ஹா...ஆஅ...ஆ... ஹ..ஆஅ...ஆஅ..ஆஅ...ஹா..ஆ..
ஆண்: காலை அதிகாலை என் கால்கள் தரைமேலே நீளுகின்ற சாலையை ஆளுகின்ற நான்
ஆண்: காலை அதிகாலை மென் பூக்கள் விழி மேலே வெள்ளையாகும் பூமியில் பிள்ளையாக நான்
ஆண்: மூச்சுக்காற்று தூய்மையாக மேனி எங்கும் நீர் பூக்க கோடை ஒன்றை போலவே ஓடுகின்ற நான்
ஆண்: அதிகாலையே அதிகாலையே முதல் காதல் நீதானே அதிகாலையே அதிகாலையே தினம் தினம் உனை மணந்திட புதிதென பிறந்திடவே..
ஆண்: ............
ஆண்: உந்தன் பெருமைகளை இங்கு யாரும் அறியவில்லை விழி மூடிக் கனவொன்று இந்த ஊரும் கிடைக்கிறதே..
ஆண்: நீண்ட இரவுகளை உந்தன் பார்வை கரைந்திடுமே எனக்கென்று நீ தினம் தோன்ற இந்த உள்ளம் துடிக்கிறதே
ஆண்: வைர வைகரை எனக்கெனதானே இந்த தாமரை மலர் துணை துளிர்த்திட தினம் தினம் எனக்கென ஒலித்திடுதே..
ஆண்: ..........

ஆண்: நெஞ்சம் கொஞ்சம் வேகமாக ரத்தம் மொத்தம் சுத்தமாக இன்று எந்தன் வானிலே மின்னுகின்ற நான்

ஆண்: ...........
ஆண்: காலை அதிகாலை...

Male: Haaa..aaa.aa. Ha.aaa.aaa.aaa.haa..aa.
Male: Kaalai adhikaalai En kaalagal tharai melae Neelugindra saalaiyai Aazhugindra naan
Male: Kaalai adhikaalai Men pookal vizhi melae Vellaiyaagum boomiyil Pillaiyaaga naan
Male: Moochu kaatru thooimaiyaaga Maeni engum neer pooka Kodai ondrai polavae Odugindra naan
Male: Adhikaalaiyae adhikaalaiyae Mudhal kaadhal nee thaanae Adhikaalaiyae adhikaalaiyae Dhinam dhinam unai mananthida Pudhidhena piranthida
Male: ..........
Male: Undhan perumaigalai Ingu yaarum ariyavillai Vizhi moodi kondu Indha oorum kedakirathae
Male: Neenda iravugalai Undhan paarvai karaithidumae Enakendru nee dhinam thondra Indha ullam thudikirathae
Male: Vaira vaigarai enakkena thaanae Indha thaamarai malar thunai Thulirthida dhinam dhinam enakkena...
Male: .............
Male: Kaalai adhikaalai Men pookal vizhi melae Vellaiyaagum boomiyil Pillaiyaaga naan
Male: Nenjam konjam vegamaaga Ratham motham suthamaaga Indru endhan vaanilae Minnugindra naan
Male: Adhikaalaiyae adhikaalaiyae Mudhal kaadhal nee thaanae Adhikaalaiyae adhikaalaiyae Dhinam dhinam unai mananthida Pudhidhena piranthida
Male: ..........
tamil hymns lyrics
tamil worship songs lyrics in english
uyire song lyrics
enjoy en jaami lyrics
maara theme lyrics in tamil
tamil song lyrics in english
ennai kollathey tamil lyrics
bujjisong lyrics
butta bomma song in tamil lyrics download mp3
chellamma song lyrics
soorarai pottru movie lyrics
thamirabarani song lyrics
ennavale adi ennavale karaoke
kathai poma song lyrics
tamil songs english translation
nattupura padalgal lyrics in tamil
kutty pattas full movie in tamil download
kannalane song lyrics in tamil
velayudham song lyrics in tamil
ellu vaya pookalaye lyrics download