Yendi Paathagathi Song Lyrics

Naiyaandi cover
Movie: Naiyaandi (2013)
Music: Ghibran
Lyricists: Devendran
Singers: Gold Devaraj

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏண்டி பாதகத்தி என்ன நீயும் ஏச்சிபுட்ட ஒருத்தி நீ ஒருத்தி உயிர் காத்த தீச்சிபுட்ட

ஆண்: இப்படியா என் பொழப்பு என்ன தாண்டி உன் நெனப்பு இப்படியா என் பொழப்பு என்ன தாண்டி உன் நெனப்பு

ஆண்: ஏண்டி பாதகத்தி . பாதகத்தி .

ஆண்: சிக்கி முக்கி கண்ணாலே என் நெஞ்ச எரிச்சவளே பட்டாம்பூச்சிய தான் சவுக்கால அடிச்சவளே

ஆண்: என் நெலம தான் மோசம் இதில் என்ன சந்தோஷம் என் நெலம தான் மோசம் இதில் என்ன சந்தோஷம்

ஆண்: ஏண்டி பாதகத்தி . பாதகத்தி .

ஆண்: ஏண்டி பாதகத்தி என்ன நீயும் ஏச்சிபுட்ட ஒருத்தி நீ ஒருத்தி உயிர் காத்த தீச்சிபுட்ட

ஆண்: இப்படியா என் பொழப்பு என்ன தாண்டி உன் நெனப்பு இப்படியா என் பொழப்பு என்ன தாண்டி உன் நெனப்பு

ஆண்: ஏண்டி பாதகத்தி . பாதகத்தி .

ஆண்: சிக்கி முக்கி கண்ணாலே என் நெஞ்ச எரிச்சவளே பட்டாம்பூச்சிய தான் சவுக்கால அடிச்சவளே

ஆண்: என் நெலம தான் மோசம் இதில் என்ன சந்தோஷம் என் நெலம தான் மோசம் இதில் என்ன சந்தோஷம்

ஆண்: ஏண்டி பாதகத்தி . பாதகத்தி .

Male: Yendi paathagathi Enna neeyum yechiputta Oruthi nee oruthi Uyir kaatha theechi putta

Male: Ipadiya en pozhappu Enna thaan di un nenappu Ipadiya en pozhappu Enna thaan di un nenappu

Male: Yendi paathagathi.eee Paathagathi..eee

Male: Sikki mukki kannallae En nenja yerichavalae Pattaampoochiya thaan Savukaalae adichavalae

Male: En nelama thaan mosam Ithil enna sandhosam En nelama thaan mosam Ithil enna sandhosam

Male: Yendi paathagathi.eee Paathagathi..eee

Other Songs From Naiyaandi (2013)

Inikka Inikka Song Lyrics
Movie: Naiyaandi
Lyricist: Karthik Netha
Music Director: Ghibran
Ae Le Le Etti Song Lyrics
Movie: Naiyaandi
Lyricist: Arivumathi
Music Director: Ghibran
Marriage Marketil Song Lyrics
Movie: Naiyaandi
Lyricist: Ve.Ramaswamy
Music Director: Ghibran
Teddy Bear Song Lyrics
Movie: Naiyaandi
Lyricist: Viveka
Music Director: Ghibran
Most Searched Keywords
  • uyirae uyirae song lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • maara theme lyrics in tamil

  • you are my darling tamil song

  • hello kannadasan padal

  • kanne kalaimane karaoke download

  • anbe anbe tamil lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • maara movie song lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • tamil melody lyrics

  • kuruthi aattam song lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • mahabharatham song lyrics in tamil

  • kutty story song lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • asku maaro lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil