Pei Muzhi Song Lyrics

Nala Damayanthi cover
Movie: Nala Damayanthi (2003)
Music: Ramesh Vinayakam
Lyricists: Na. Muthu Kumar
Singers: Sharath and Sindhu

Added Date: Feb 11, 2022

பெண்: Your attention please Announcing the departure of flight 656 to Melbourne via Singapore All passengers are requested to board the aircraft A number 6

ஆண்: பேய் முழி நீ முழிப்பதென்ன ஓர் பூச்சாண்டியை கண்டது போல் பயந்ததென்ன வாய் மொழி ஏன் வரவில்லையோ நீ வார்த்தைகளை தின்றுவிட்ட ஊமை பிள்ளையோ

ஆண்: வான் வெளி தன் வசம் இழந்து ஓர் வான் அறுந்த பட்டம் போல பரப்பதென்ன உன் விதி நீ புரிஞ்க்சுகடா இது திரிசங்கு சொர்க்கம் என்று தெரிஞ்ச்சிக்கடா

ஆண்: You don’t have to go to Australia. Australia I don’t have to go to Australia. Australia We don’t have to go to Australia. Australia Why has to go to Australia. Australia

ஆண்: வக்கத்து நிக்கிற வேலை வைச்சது உனக்கொரு வேலை வெள்ளைக்காரன் ஆசை நீ வார்க்கும் நெய் தோசை திக்கத்து நின்றது போச்சு தங்கிட இடம் ஒன்று இங்கும் நீதான் குக்கு அட அதுதான் உன் லக்கு

ஆண்: சவாலே..ஹே..சமாளி..ஹே போராடு நல்லாவே போட்டாச்சு குல்லாவே எங்கெங்கே.ஹே எப்போது..ஊ.. யார் யாரை வைக்கோனும் ஐயப்பன் தீர்மானம் இருந்தாலும் எந்த நேரம் இடையில்தான் என்ன ஆகும் எவரால்தான் சொல்லகூடும் வேண்டிக்கோ

ஆண்: எம்மதம் சம்மதம் என்று ஏத்திக்க தேத்திக்க இன்று ஒன்றே ஒன்று தெய்வம் அட இல்லை வேறொன்று ஏசுவும் வாசுவும் ஒன்னு என்பதை எப்பவும் எண்ணு தேதி போடா சர்ச்சை இதில் வேண்டாம் வீண் சர்ச்சை

ஆண்: கர்த்தர்தான்..ஹே ..இப்போது.ஹே. காப்பாத்த போறாரு இல்லாட்டா வேறாரு பைபிள்தான்..ஹே ..கைத்தொட்டு கண்ணில் நீ ஒத்திக்கோ கல்யாணம் பண்ணிக்கோ மதம் மாறி போனால் என்ன மாப்பிள்ளை ஆனால் என்ன தேவன் உன் பக்கம் என்று எண்ணிக்கோ.

Female: Your attention please Announcing the departure of flight 656 to Melbourne via Singapore All passengers are requested to board the aircraft A number 6

Male: Pei muzhi nee muzhippadhenna Orr poochandiyai kandadhu pol bayandhadhenna Vaai mozhi yen varavillaiyo Nee vaarthaigalai thindruvitta oomai pillaiyo

Male: Vaan veli than vasam izhandhu Orr vaan arundha pattam pola parappadhenna Un vidhi nee purinchikkada Idhu thirisangu sorkkam endru therinchikkada

Male: You don’t have to go to Australia. Australia I don’t have to go to Australia. Australia We don’t have to go to Australia. Australia Why has to go to Australia. Australia

Male: Vakkathu nikkira vaelai vaaichadhu Unakkoru vaelai Vellaikaaran aasai nee vaarkum nei thosai Thikkathu ninradhu pochu Thangida idam onru aachu Ingum nee dhaan cook Ada adhudhaan un luck

Male: Savaalae. hey. samaali. hey. Poraadu nallaavae pottaachu kullaavae Engengae. hey. eppodhu. Yaar yaarai vaikonum aiyappan theermaanam Irundhaalum endha naeram Idaiyil thaan enna aagum Evaraal dhaan sollakoodum vaendikoo...

Male: Pei muzhi nee muzhippadhenna Orr poochandiyai kandadhu pol bayandhadhenna Vaai mozhi yen varavillaiyo Nee vaarthaigalai thindruvitta oomai pillaiyo

Male: Emmadham sammadham endru Yethukka thaethikka indru Ondrae ondru theivam ada illai vaerondru Yesuvum vaasuvum onnu enbadhai eppavum ennu Thaedi poda church ai idhil vendaam veen charchai

Male: Karthar dhaan. hey. ippodhu. hey. Kaapaatha poraaru illaattaa vaeraaru Bible dhaan. hey. kaithottu kannil nee othikko Kalyanam pannikko Madham maari ponal enna Maapillai aanaal enna Dhevan un pakkam endru ennikoo.

Male: Pei muzhi nee muzhippadhenna Orr poochandiyai kandadhu pol bayandhadhenna Vaai mozhi yen varavillaiyo Nee vaarthaigalai thindruvitta oomai pillaiyo

Male: Vaan veli than vasam izhandhu Orr vaan arundha pattam pola parappadhenna Un vidhi nee purinchikkada Idhu thirisangu sorkkam endru therinchikkada

Most Searched Keywords
  • paadariyen padippariyen lyrics

  • porale ponnuthayi karaoke

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • tamil paadal music

  • asuran song lyrics in tamil download

  • kayilae aagasam karaoke

  • tamil christian christmas songs lyrics

  • 3 movie tamil songs lyrics

  • aasirvathiyum karthare song lyrics

  • aagasam song soorarai pottru

  • tamil karaoke songs with lyrics download

  • happy birthday song lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • neeye oli lyrics sarpatta

  • tamil karaoke with malayalam lyrics

  • eeswaran song lyrics

  • songs with lyrics tamil

  • en kadhale en kadhale karaoke

  • master movie lyrics in tamil

  • ka pae ranasingam lyrics

Recommended Music Directors