Added Date: Feb 11, 2022
பெண்: திருமாங்கல்ய தாரணம் ஆச்சு நழுங்கு கல்யாணம் ஆஹா நழுங்கு கல்யாணம் ஓஹோ தேங்காய் உருட்டி அப்பளம் தட்டி நழுங்கு கல்யாணம் ஆஹா நழுங்கு கல்யாணம் ஓஹோ
குழு: தும் த தும் த ஆஹா தகிட தீம் ஆஹா (3)
பெண்: புக்காம் பொறந்தா மனுஷானெல்லாம் ஒண்ணா சேருங்கோ
குழு: ஆஹா
பெண்: ஒண்ணா சேருங்கோ
குழு: ஓஹோ
பெண்: மாப்பிள்ளை பொண்ணில் யார்தான் சமத்து நன்னா பாருங்கோ
குழு: ஆஹா
பெண்: நன்னா பாருங்கோ
குழு: ஓஹோ
ஆண்: சம்மந்தி சண்டை நிலையில மட்டும் காட்டாக்கூடாது
குழு: ஆஹா
ஆண்: காட்டாக்கூடாது
குழு: ஓஹோ
ஆண்: சிறுசா வந்தா பெருசா ஆக்கி பேசக்கூடாது
குழு: ஆஹா
ஆண்: பேசக்கூடாது
குழு: ஓஹோ
பெண்: இது போலே இனிமேலே வரும் வாதம் பிடிவாதம்
ஆண்: விளையாட்ட நினைச்சாலே சொந்தம் வாழும் பல காலம்
பெண்: புக்காம் பொறந்தா மனுஷானெல்லாம் ஒண்ணா சேருங்கோ ஒண்ணா சேருங்கோ
ஆண்: மாப்பிள்ளை பொண்ணில் யார்தான் சமத்து நன்னா பாருங்கோ நன்னா பாருங்கோ
பெண்: ஆத்துகாரர் வச்சிருப்பார் ஆசைகளை பொத்தி பொத்தி கொஞ்சம் கூட காட்டிக்காம வந்திடுவார் சுத்தி சுத்தி
ஆண்: ஆம்படையார் ஓரக்கண்ணும் அவ்வளவா சுத்தம் இல்லை புருஷாலையே குத்தம் சொல்லி பேசுறது அர்த்தமில்லை
பெண்: மன கணக்கில் ஒரு மன்மதன்தான் மன்மதன்தான் தான் ஆனால் நிஜத்தில் ஒரு அங்குஜதான் தான் அங்குஜதான் தான் அழகிய உன்னை கண்டால் அரை லிட்டர் ஜொள்ளு விடும்
ஆண்: அடடா இவதான் கிளியோபாட்ரா பெருசா வந்து பாவ்லா காட்றா
பெண்: மாமா முறைதான் தெரியும் நேக்கு மோதி பாத்தா ஓடையும் மூக்கு
ஆண்: பித்தம் ரொம்ப முத்தி போச்சு
பெண்: நீதான் ஒரு அச்சு பிச்சு
ஆண்: நூறு பேரு பாக்க போற
பெண்: சண்டை என்ன கேட்க போற
ஆண்: அடிடா மேளம்..
குழு: திருவாங்கூறு ராஜாவாட்டம் வாச்சார் மாப்பிள்ளை ஆஹா வாச்சார் மாப்பிள்ளை ஓஹோ குருவாயூரு கோவில் கிழக்கா வாச்சா மணபொண்ணு ஆஹா வாச்சா மணபொண்ணு ஓஹோ
பெண்: கண்ணு ரெண்டில் மாலை இட்டு கற்பனையில் தாலி கட்டி வாழுகிற பொண்ணுக்கெல்லாம் வேலை எப்போ வந்து சேரும்
ஆண்: யாருக்குன்னு யார வச்சான் யாரும் இங்கே சொன்னதில்லே கல்யாணத்தை நிச்சியிக்கும் கவர்ன்மென்ட் சொர்க்கத்திலே
பெண்: மனம் விரும்பியவன் கிட்டவேணும் கிட்டவேணும் மஞ்ச கயித்த அவன் கட்ட வேணும் கட்ட வேணும் அதுக்குன்னு காத்திருக்கும் எத்தனையோ பொண்ணு உண்டு
ஆண்: அறிய தேவி அறியா பெண்ணே சரிதான் என்று நானா சொன்னேன்
பெண்: ராதா எண்ணம் தெரியாதோட மாதவனுக்கு புரியாதோடா
ஆண்: நெஞ்சில் ஒரு நோய் இருக்கு
பெண்: பித்தம் கெட்டு போயிருக்கு
ஆண்: என்னென்னவோ ஆயிருக்கு
பெண்: பஞ்சு பக்கம் பேயிருக்கு
ஆண்: சாமியே சரணம்.......
பெண்: சதி திருநாள் கீர்த்தனம் போலே எங்காத்து பொண்ணு
குழு: ம்ம்மம்ஹ்ம்ம்ம்ம்..
பெண்: ஸ்ருதிலயம் நன்னா சேர்ந்தா போலே கச்சேரி பண்ணு
குழு: ஆஆஹ்..ஓஹ்ஹோ... ஆஆஹ்..ம்ம்மம்ஹ்ம்ம்ம்ம்..

Female: Thirumaangalya dhaaranam aachu Nalangu kalyaanam aaha nalangu kalyanam Oho thaengai urutti aplam thatti Nalangu kalyaanam aaha nalangu kalyanam oho
Chorus: Dhum tha dhum tha aaha thakida dheem aaha (3)
Female: Pukkaam porandhaa manushaalellaam
Onna saerungo
Chorus: Aaaha
Female: Onna saerungo
Chorus: Oho
Female: Maaplai ponnil yaar dhaan samaththu
Nanna paarungo
Chorus: Aaha
Female: Nanna paarungo
Chorus: Oho
Male: Sammandhi sandai nilaiyila mattum
Kaattakoodaadhu
Chorus: Aaaha
Male: Kaattakoodaadhu
Chorus: Oho
Male: Sirusa vandhaa perusa aakki
Pesa koodaadhu
Chorus: Aaha
Male: Pesa koodaadhu
Chorus: Oho
Female: Idhu polae inimaelae varum vaadham pidivaadham
Male: Vilaiyaatta ninaichaalae sondham vaazhum pala kaalam
Female: Pukkaam porandhaa manushaalellaam Onna saerungo onna saerungo
Male: Maaplai ponnil yaar dhaan samaththu Nanna paarungo nanna paarungo
Female: Aathukkaarar vachiruppaar Aasaigalai pothi pothi Konjam kooda kaattikaama Vandhiduvaar suthi suthi
Male: Aambadaiyar orakkannum Avvalava sutham illai Purushaalaiyae kuththam solli Pesuradhu arthamillai
Female: Mana manakkil oru manmadhan dhaan Manmadhan dhaan Aanaal nijaththil oru angudhan dhaan Angudhan dhaan Azhagiya unnai kandaal arai liter jollu vidum
Male: Adadaa ivadhaan kiliopaatra Perusa vandhu bavla kaatra
Female: Maama murai dhaan theriyum naekku Modhi paatha odayum mookku
Male: Pitham romba muththi pochu
Female: Nee dhaan oru achu pichu
Male: Nooru paeru paaka pora
Female: Sandai enna kaekka pora
Male: Adidaa melam.....
Chorus: Thiruvaangooru rajavaattam Vaachaar maapillai aaha vaachaar maapillai oho Guruvaayooru kovil kilakka Vaachaa manaponnu aaha vaacha manaponnu oho
Female: Kannu rendil maalai ittu Karpanaiyil thaali katti Vaazhugira ponnukkellaam Vaelai eppo vandhu saerum
Male: Yaarukkunnu yaara vachaan Yaarum ingae sonnadhillae Kalyanathai nichayikkum Government sorkkathilae
Female: Manam virumbiyavan kittavaenum kittavaenum Mancha kaitha avan kattavaenum kattavaenum Adhukkunnu kaathirukkum ethanaiyo ponnu undu
Male: Ariya dhevi ariyaa pennae
Saridhaan endru naana sonnaen?
Female: Radha ennam theriyaadhoda
Madhavan-ukku puriyaadhoda?
Male: Nenjil oru noai irukuu
Female: Pitham kettu poirukku
Male: Ennannavo aayirukku
Female: Panchu pakkam paeyirukku
Male: Saamiyae saranam...
Female: Swaathi thirunaal keerthanam polae
Engaathu ponnu
Chorus: Mmmhmmm,,,,
Female: Sruthilayam nanna saerndhaa polae
Kachchaeri pannu
Chorus: Aaaaah..ooohhooo.
en kadhal solla lyrics
uyirae uyirae song lyrics
one side love song lyrics in tamil
putham pudhu kaalai song lyrics in tamil
only tamil music no lyrics
vijay sethupathi song lyrics
karnan lyrics tamil
yaar alaipathu lyrics
ilayaraja songs karaoke with lyrics
theriyatha thendral full movie
old tamil karaoke songs with lyrics
80s tamil songs lyrics
mangalyam song lyrics
sarpatta parambarai song lyrics tamil
soundarya lahari lyrics in tamil
kathai poma song lyrics
tamil karaoke download mp3
mustafa mustafa karaoke with lyrics tamil
tamil songs with lyrics free download
tamil album song lyrics in english