Gummunu Varugudhu Song Lyrics

Nalanum Nandhiniyum cover
Movie: Nalanum Nandhiniyum (2014)
Music: Ashwath Naganathan
Lyricists: Viveka
Singers: Vijay Prakash

Added Date: Feb 11, 2022

ஆண்: தந்தன ரத்தர ரத்தா ரத்தர தந்தன ரத்தர ரத்தா ரத்தர தந்தன ரத்தர ரத்தா ரத்தர தந்தன ரத்தர ரத்தா ரத்தர ரா

ஆண்: கும்முனு வருகுது நம்மூரு தேரு தேரு மேல வருகுற தேவதை பாரு அம்மாடி அவள போல அழகியும் யாரு
குழு: அவளுக்கீடு உலகில் ஏது ஆயிரம் மாலை கட்டு

ஆண்: மொதமொதலா பார்த்த மறு நொடி கால் மிதிக்கும் கோயில் திருப்படி வித விதமா பல நெனப்பு விருந்து வைக்குது மனசுல புது விதமா பூ மலந்து பூத்து நிக்குது நெனப்புல

ஆண்: பாத்த கண்ணு வேறெதையும் பார்க்க முடியுமா படிச்சதெல்லாம் மறந்து போச்சு திரும்ப கெடைக்குமா சேர்த்து வெச்ச ஆசை எல்லாம் வெளக்க முடியுமா காத்திருக்கும் காலமெல்லாம் உனக்கு புரியுமா அவ ராசி மகராசி அவ பேரே எதுக்குதுதம்மா..ஆஅ...

ஆண்: ஆயிரம் மாலை கட்டு ஆயிரம் மாலை கட்டு ஆயிரம் மாலை கட்டு ஆயிரம் மாலை கட்டு...ஓஓஹோ..ஓஒ..ஓஒ ஓஓஹோ..ஓஒ..ஓஒ

ஆண்: ஹோ ஓ ஓஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ ஓஒ ஓ

ஆண்: எம் மனசு உனக்கு புரியுதா யாரிருக்கா மொகம் தெரியுதா நீ இருந்தா போதுமம்மா நெறஞ்சிருக்குற வாழ்வுல வேறெதையும் கேட்டதில்லை வேண்டி கேக்குறேன் நேருல.

ஆண்: அழகு மொகம் அழைக்குதம்மா ரகசியமாக பழகச் சொல்லி தவிக்குதம்மா பல வகையாக தேரில் வரும் தேவதைதான் நேரில் நிக்குமா ஊரு உலகம் போற்ற எனக்கு மாலை கெடைக்குமா அடங்காது என் ஆச இது என்னம்மா அதிசயமோ..ஆ..

Male: Thandhana ratharaa ratha rathaarae Thandhana ratharae ratha ratharae Thandhana ratharaa ratha rathaarae Thandhana ratharae ratha rathara raa

Male: Gummunnu varuguthu Nammooru thaeru Thaerumela varugira Devatha paaru Ammadi avalapola azhagiyum yaaru
Chorus: Avalukeedu ulagil yethu Aayiram maala kattu

Male: Mothamothala paartha marunodi Kaalmithikkum koiyil thirupadi Vithavithama pala nenappu Virunthu vaikkuthu manasula Puthuvithama poo malarnthu Poothu nikkuthu nenappula

Male: Paatha kannu verethaiyum Paarkamudiyuma Padichathellam maranthupochu Thirumba kedaikuma Sethuvecha aasaiyellam Velakka mudiyumaa Kaathirukkum kaalamellam Unakku puriyuma Avarasi magarasi Ava perae ethukuthammaa.aa.

Male: Thandhana ratharaa ratha rathaarae Thandhana ratharae ratha ratharae Thandhana ratharaa ratha rathaarae Thandhana ratharae ratha rathara raa

Male: Gummunnu varuguthu Nammooru thaeru Thaerumela varugira Devatha paaru Ammadi ammadi Ammadi avalapola azhagiyum yaaru
Chorus: Avalukeedu ulagil yethu Aayiram maala kattu

Male: Aayiram maala kattu Aayiram maala kattu Aayiram maala kattu Aayiram maala kattu..ohoo..ooo ooo Ohooo ooo ooo

Male: Hoo oo ooo oo Hoo oo oo oo hoo ooo ooo oo

Male: En manasu unakku puriyutha Yaar irukka mugam theriyutha Nee iruntha pothum amma Neranju irukkura vaazhvila Verathiayum ketathilla Vendi kekkuran nerila

Male: Azhagu mugam azhaikuthamma Ragasiyamaaga Pazhaga solli thavikuthamma Palavagaiyaaga Thaeril varum devathaithaan Neril nikkuma Oor ulagam potra enakku Maala kadaikkuma Adangaathu en aasai.. Ithu ennama athisayama.aa..

Similiar Songs

Most Searched Keywords
  • bhaja govindam lyrics in tamil

  • uyire song lyrics

  • tamil song lyrics with music

  • happy birthday tamil song lyrics in english

  • gaana songs tamil lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • saraswathi padal tamil lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • love songs lyrics in tamil 90s

  • kattu payale full movie

  • sarpatta lyrics in tamil

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • tamil2lyrics

  • kanakangiren song lyrics

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • bigil song lyrics

  • uyire uyire song lyrics

  • ennathuyire ennathuyire song lyrics