Added Date: Feb 11, 2022
ஆண்: ............
ஆண் மற்றும்
பெண்: மான் இனி நுழைந்திட நான் இனி நனைந்திட வானிலை மாறுது என் உலகம் தூவிடும் மழையினில் பூவிதழ் அவிழ்ந்திட ஓவியமாகுது என் உலகம்
ஆண்: இவ்வாறே நொடிகள் போகட்டுமே ஆண் மற்றும்
பெண்: அடியே சகியே என் வாழ்வும் அழகாய் ஆகட்டுமே
பெண்: ஏ..ஏ..ஏ. காதல் வீசும் காற்றில் ஈர் இதயம் ஆடும் பது விழிகள் காணும் யாவும் அதன் அர்த்தம் கூடும் காதல் பேசும் பேச்சில் ஓர் அர்த்தம் தேடும் போது ஒளிகள் நாணம் கொள்ளும் ஆனாலும் காதல் பேசும்
ஆண்: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹா..ஆ..ஆஅ.. ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹா..ஆ..ஆஅ..
பெண்: மெல்லிதாய் நீ சிரித்து போக எனை மொத்தம் குழப்பி போக எதனால் என்று குழம்பினேன் சிரிக்காதே நீ இனி
பெண்: கதை பேசி முடிக்கும் போது அதை நெஞ்சம் விரும்பிடாது அதனால் உன்னை விரும்பினேன் முழிக்காதே..ஏ..
பெண்: சிறிதென பிரிகையில் சரியென முனகுவேன் பிரியாதே...ஏ...
ஆண்: ஹா..ஆஅ..ஆஅ..ஆ.. உன்னை நீங்கி செல்லும்போதே நான் என் வீரம் கண்டேனே கொஞ்சம் தூரம் போக பாரம் கூடும் கோரம் கண்டேனே
ஆண்: உன்னை நாளை மீண்டும் பார்ப்பேன் என்று உள்ளம் சொன்னாலும் உந்தன் வாசம் அள்ளி சென்றேனே.. உந்தன் வாசம் அள்ளி சென்றேனே..
பெண்: இந்த காதல் வீசும் காற்றில் உன் கனவும் நனவும் மாறும் நிஜமாய் வானம் தூறும் ஆனாலும் இல்லை ஈரம்
பெண்: காதல் போகும் போக்கில் உன் கால்கள் முன்னே போகும் பாதை தீரும் போதும் நிற்காமல் வானம் ஏறும்
ஆண் மற்றும்
பெண்: மான் இனி நுழைந்திட நான் இனி நனைந்திட வானிலை மாறுது என் உலகம் தூவிடும் மாலையினில் பூவிதழ் அவிழ்ந்திட ஓவியமாகுது என் உலகம்

Male: .............
Male &
Female: Maanini nuzhaindhida
Naan ini nanaindhida
Vaanilai maarudhu en ulagam
Thoovidum mazhaiyinil
Poovidhazh avizhndhida
Oviyamaagudhu en ulagam
Male: Ivvaarae nodigal pogattumae
Male &
Female: Adiyae sagiyae.
En vaazhvum azhagaai aagattumae
Female: Ae...ae..ae... Kaadhal veesum kaatril Eer idhayam aadum podhu Vizhigal kaanum yaavum Adhan artham koodum Kaadhal pesum pechil Orr artham thaedum podhu Mozhigal naanam kollum Aanaalum kaadhal pesum
Male: Hoo hoo hoo hoo Hoo hoo hoo hoo Hoo hoo hoo haa..aa..aa.. Hoo hoo hoo hoo Hoo hoo hoo hoo Hoo hoo hoo haa..aa..aa..
Female: Melidhaai nee sirithu poga Enai motham kuzhappi poga Yedhanaal endru kuzhambinen Sirikkaadhae nee ini
Female: Kadhai pesi mudikkum podhu Adhai nenjam virumbidaadhu Adhanaalunnai virumbinen – Mudikkaadhae..ae..
Female: Siridhena pirigaiyil Sariyena munaguven piriyaadhae.ae..
Male: Haa.aaa..aaa..aa. Unai neengi chellumbodhae Naan en veeram kandenae Konjam thooram poga Baaram koodum koram kandenae
Male: Unnai naalai meendum Paarppen endru ullam chonnaalum Undhan vaasam alli sendrenae Undhan vaasam alli sendrenae..ae.
Female: Indha kaadhal veesum kaatril Un kanavum nanavum maarum Nijamaai vaanam thoorum Aanaalum illai eeram
Female: Kaadhal pogum pokkil Un kaalgal munnae pogum Paadhai theerum podhum Nirkaamal vaanam yerum
Male &
Female: Maanini nuzhaindhida
Naan ini nanaindhida
Vaanilai maarudhu en ulagam
Thoovidum mazhaiyinil
Poovidhazh avizhndhida
Oviyamaagudhu en ulagam
Male: Ivvaarae nodigal pogattumae
Male &
Female: Adiyae sagiyae.
En vaazhvum azhagaai aagattumae
Female: Ae...ae..ae... Kaadhal veesum kaatril Eer idhayam aadum podhu Vizhigal kaanum yaavum Adhan artham koodum Kaadhal pesum pechil Orr artham thaedum podhu Mozhigal naanam kollum Aanaalum kaadhal pesum
google google panni parthen song lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics in tamil
putham pudhu kaalai gv prakash lyrics
karaoke with lyrics tamil
sarpatta lyrics
master songs tamil lyrics
sarpatta movie song lyrics
tamil christmas songs lyrics
mgr karaoke songs with lyrics
ilayaraja song lyrics
thangachi song lyrics
mudhalvan songs lyrics
mangalyam song lyrics
master tamilpaa
tamil music without lyrics
verithanam song lyrics
nerunjiye
alaipayuthey songs lyrics
mannikka vendugiren song lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke