Added Date: Feb 11, 2022
குழு: காதல் இது போதும் இனி ஹா...ஆஅ..ஆஅ..ஆஅ.. ஏதும் கைக் கூடும் இனி
ஆண்: வீட்டுக்குள்ள வானவில்லு சிந்திடுச்சே கையில் அள்ளு வானத்துக்கே போக சொல்லு
பெண்: நிலவு வேணா சிரிப்பு போதும் வெயிலும் வேணாஅணைப்பு போதும் வீடு முழுக்க கனவு சேர்த்தோமே.ஏ..
ஆண்: ஊரு விட்டு ஊரு வந்து வேற மண்ணில் வேறு விட்டு பார்த்தோம் விட்டு பார்த்தோம் காதல் மட்டும் பூத்தோம்
பெண்: ஹா..ஆஅ..ஆஅ. காலம் கையில் கூடி வர சொந்தம் எல்லாம் தேடி வர சேர்ந்தோம் ஒன்னும் சேர்ந்தோம் வேணா வேறேதும்..
இருவர்: அன்பில் நிறஞ்சோமே இதை கண்ணில் புது காதல் கதை
பெண்: ஆசை தினம் கோக்கும் மனம் கேட்கும் வரை பூக்கும் வனம்
ஆண்: பூ நாரையா நீ வானில் ரெக்க விரிச்சாயே லேசாக நெஞ்ச கவ்வி பறிச்சாயே..ஏ..
பெண்: என் வானமே.ஏ.. தூறல் ஒண்ணு சிந்த சிந்த என் மனசில் நாலும் வந்து உள்ள வந்து மாட்டிக்கிடு என் மனசு முட்டுச் சந்து
ஆண்: தேனுக்குள்ள வண்ட போல மாட்டிக்கிட்டேன் நெஞ்சுக்குள்ள வெளிய வர எண்ணம் இல்லை
பெண்: ஹா..ஆஅ..ஆஅ...ஆஅ..
குழு: காதல் இது போதும் இனி
பெண்: கிருஷ்ணா..ஆஅ..நீ வரும்
குழு: ஏதும் கைக் கூடும் இனி
குழு: காதல் இது போதும் இனி
பெண்: கிருஷ்ணா..ஆஅ..நீ வரும் கிருஷ்ணா..ஆஅ..நீ வரும்
குழு: ஏதும் கைக் கூடும் இனி
பெண்: ................
ஆண்: வீட்டுக்குள்ள வானவில்லு சிந்திடுச்சே கையில் அள்ளு வானத்துக்கே போக சொல்லு
பெண்: நிலவு வேணா சிரிப்பு போதும் வெயிலும் வேணா அணைப்பு போதும் வீடு முழுக்க கனவு சேர்த்தோமே.ஏ.. ஆஅ...ஆஅ..ஆ..
ஆண்: ஊரு விட்டு ஊரு வந்து வேற மண்ணில் வேரு விட்டு பார்த்தோம் விட்டு பார்த்தோம் காதல் மட்டும் பூத்தோம்
பெண்: காலம் கையில் கூடி வர சொந்தம் எல்லாம் தேடி வர இருவர்: சேர்ந்தோம் ஒன்னும் சேர்ந்தோம் வேணா வேறேதும்

Chorus: Kaadhal idhu podhum ini Haa..aaa.aaa..aaa. Yedhum kai koodum ini
Male: Veettukkulla vaanavillu Sindhiduchae kaiyil allu Vaanathukkae poga chollu.
Female: Nelavu venaa Sirippu podhum Veyilum venaa Anaippu podhum Veedu muzhukka Kanavu serthomae..ae.
Male: Ooru vittu ooru vandhu Vera mannil veru vittu paarthom Vittu paarthom Kaathal mattum poothom
Female: Haa..aaa.aaa. Kaalam kaiyil koodi vara Sondham ellaam thaedi vara Serndhom onnu serndhom Venaa veredhum
Both: Anbil nerachomae idha Kannil pudhu kaadhal kadha
Female: Aasa dhinam kokkum manam Kekkum varai pookkum vanam
Male: Poonaaraiyaa. Nee vaanil rekka virichaayae Laesaaga nenja kavvi parichaaiyae..ae.
Female: En vaanamae..ae... Thooral onnu chindha chindha En manasil naalum vandhu Ulla vandhu maattikkidu En manasu muttu chandhu
Male: Thaenukkulla vanda pola Maattikkitten nenjukkulla Veliya vara ennam illa..
Female: Haa..aaa.aaa..aaa.
Chorus: Kaadhal idhu podhum ini
Female: Krishnaa..aa.neee varum
Chorus: Yedhum kai koodum ini
Chorus: Kaadhal idhu podhum ini
Female: Krishnaa..aa.neee
Krishnaa..aa.neee varum
Chorus: Yedhum kai koodum ini
Female: ................
Male: Veettukkulla vaanavillu Sindhiduchae kaiyil allu Vaanathukkae poga chollu.
Female: Nelavu venaa Sirippu podhum Veyilum venaa Anaippu podhum Veedu muzhukka Kanavu serthomae..ae. Aaa..aaa..aa..
Male: Ooru vittu ooru vandhu Vera mannil veru vittu paarthom Vittu paarthom Kaathal mattum poothom
Female: Kaalam kaiyil koodi vara Sondham ellaam thaedi vara Both: Serndhom onnu serndhom Venaa veredhum
Chorus: Kaadhal idhu podhum ini
Female: Krishnaa..aa.neee
Krishnaa..aa.neee varum
Chorus: Yedhum kai koodum ini
Female: ................
kannamma song lyrics in tamil
old tamil songs lyrics in tamil font
anthimaalai neram karaoke
tamil love song lyrics for whatsapp status download
munbe vaa karaoke for female singers
chinna chinna aasai karaoke mp3 download
kutty pattas tamil full movie
chinna chinna aasai karaoke download masstamilan
narumugaye song lyrics
lyrics whatsapp status tamil
tamil to english song translation
karaoke with lyrics in tamil
aasai nooru vagai karaoke with lyrics
karnan movie song lyrics in tamil
tamil christian devotional songs lyrics
new movie songs lyrics in tamil
mudhalvan songs lyrics
ovvoru pookalume karaoke download
best love song lyrics in tamil
kangal neeye karaoke download