Chinna Vennila Nee Song Lyrics

Nalla Kaalam Porandaachu cover
Movie: Nalla Kaalam Porandaachu (1990)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: சின்ன வெண்ணிலா நீ சாட்சி சொல்லவா சின்ன வெண்ணிலா நீ சாட்சி சொல்லவா கண்ணான கண்ணல்லவா கல்யாண பெண்ணல்லவா பாட்டைக் கேளடி என் பாட்டைக் கேளடி

ஆண்: யார் வளர்த்தது உயிர் யார் கொடுத்தது அது யாரோ நினைவில்லையோ வேர் பிழைத்திட மழை நீர் தெளித்திட ஒரு மேகம் வரவில்லையோ

ஆண்: நீதி தேவன் கண்கள் மூடிக் கொண்டதென்ன நீயும் இன்று மாலை சூடிக் கொண்டதென்ன நான் பாடும் பொருள் நீதானே அறியாயோ அடி பொன் மானே..

ஆண்: ........

ஆண்: உண்மையானது இன்று ஊமையானது சிறைவாசம் புரிகின்றது உனை அழைக்குது தர்மம் உயிர் துடிக்குது அதன் வாழ்வே தவிக்கின்றது

ஆண்: அன்னை தந்தை வாழ்க்கை பிள்ளை கையில் தானே பெற்ற நெஞ்சம் என்னை வாழ்த்த வேண்டும் மானே தோற்காது இந்த போராட்டம் நீ பாரு வெற்றிக் கொடி நாட்டும்..

Male: Chinna vennilla nee saatchi sollava Chinna vennilla nee saatchi sollava Kannaana kannallava Kalyana pen allava Paattai keladi en paattai keladi

Male: Yaar valarthathu uyir yaar koduthathu Adhu yaaro ninaivillaiyoo Vaer pizhaithida mazhai neer thelithida Oru maegam varavilliayoo

Male: Nedhi devan kangal moodi kondadhenna Neeyum indru maalai soodi kondadhenna Naan paadum porul needhaanae Ariyaaiyooo adi pon maanae

Male: Chinna vennilla nee saatchi sollava Chinna vennilla nee saatchi sollava Kannaana kannallava Kalyana pen allava Paattai keladi en paattai keladi

Male: .........

Male: Unmaiyaanadhu indru oomaiyaanadhu Siraivaasam purigindrathu Unai azhaikkudhu dharmam uyir thudikudhu Adhan vaazhvae thavikkindradhu

Male: Annai thanthai vaazhkai Pillai kaiyil thaanae Pettra nenjam ennai Vaazhtha vendum maanae Thorkaadhu indha porattam Nee paaru vetri kodi nattum

Male: Chinna vennilla nee saatchi sollava Chinna vennilla nee saatchi sollava Kannaana kannallava Kalyana pen allava Paattai keladi en paattai keladi

Most Searched Keywords
  • inna mylu song lyrics

  • uyire uyire song lyrics

  • rc christian songs lyrics in tamil

  • happy birthday lyrics in tamil

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • unsure soorarai pottru lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • maraigirai full movie tamil

  • tamil christian songs lyrics pdf

  • master tamil padal

  • tamilpaa

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • enjoy en jaami lyrics

  • kanne kalaimane karaoke download

  • enjoy enjaami meaning

  • best lyrics in tamil love songs

  • tamil karaoke songs with lyrics for female singers

  • mgr karaoke songs with lyrics

  • piano lyrics tamil songs