Paattu Oru Paattu Sad Song Lyrics

Nalla Kaalam Porandaachu cover
Movie: Nalla Kaalam Porandaachu (1990)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: பாட்டு ஒரு பாட்டு சின்னப் பிள்ளை பாடும் பாட்டு பாட்டு ஒரு பாட்டு சின்னப் பிள்ளை பாடும் பாட்டு கேட்டு இதைக் கேட்டு நீங்கள் சொல்ல வேண்டும் வாழ்த்து

குழு: பாட்டு ஒரு பாட்டு சின்னப் பிள்ளை பாடும் பாட்டு கேட்டு இதைக் கேட்டு நீங்கள் சொல்ல வேண்டும் வாழ்த்து

குழு: பாட்டு ஒரு பாட்டு

ஆண்: சோதனை தொடர்ந்து வரும் வேதனை அதை எதிர்த்து வாழ்ந்துக் காட்டு அதுதானே சாதனை நேர்மையும் உறுதியுள்ள நெஞ்சமும் இருக்கும் வரை மண்ணில் ஏது முடியாத காரியம்

ஆண்: நீங்காத பாசம் கொண்டு நிலையான நேசம் கொண்டு வாழ்கின்ற பிள்ளை ஒன்று வாயார பாடும்

குழு: பாட்டு ஒரு பாட்டு சின்னப் பிள்ளை பாடும் பாட்டு கேட்டு இதைக் கேட்டு நீங்கள் சொல்ல வேண்டும் வாழ்த்து

குழு: பாட்டு ஒரு பாட்டு

ஆண்: தந்தையும் மடி சுமந்த அன்னையும் முகத்தின் இரு கண்கள் என்று மகன் போற்ற வேண்டுமே கண்களை இமைகளென காத்திட பிறந்த மகன் காலந்தோறும் பணியாற்ற வேண்டுமே

ஆண்: விடியாத இரவும் இல்லை வெளுக்காத கிழக்கும் இல்லை வரக்கூடும் காலம் நேரம் வசந்தங்கள் நம்மை சேரும்...

Chorus: Paattu oru paattu Chinnapillai paadum paattu Paattu oru paattu Chinnapillai paadum paattu Kettu idhai kettu Neengal solla vendum vaazhthu

Chorus: Paattu oru paattu Chinnapillai paadum paattu Kettu idhai kettu Neengal solla vendum vaazhthu

Chorus: Paattu oru paattu

Male: Sodhanai thodarnthu varum vedhanai Adhai edhirthu vaazhnthu kaattu Adhu thaanae saadhanai Nermaiyum uruthiyulla nenjamum Irukkum varai mannil yaedhu mudiyadha kaariyam

Male: Neengaatha pasam kondu Nilaiyaana naesam kondu Vaazhgindra pillai ondru vaayara paadum paattu oru paattu

Chorus: Paattu oru paattu Chinnapillai paadum paattu Kettu idhai kettu Neengal solla vendum vaazhthu

Chorus: Paattu oru paattu

Male: Thanthaiyum madi sumandha annaiyum Mugathin iru kangal endru Magan pottra vendumae Kangalai imaigal ena kaathida Pirantha magan kaalanthoorum paniyattra vendumae

Male: Vidiyaatha iravum illai Velukkadha kizhakkum illai Varakkoodum kaalam neram Vasandhangal nammai serum

Chorus: Paattu oru paattu Chinnapillai paadum paattu Kettu idhai kettu Neengal solla vendum vaazhthu

Chorus: Paattu oru paattu

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • en kadhale lyrics

  • kanne kalaimane karaoke download

  • piano lyrics tamil songs

  • mangalyam song lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • vathi coming song lyrics

  • tamil song lyrics in tamil

  • alagiya sirukki movie

  • sad song lyrics tamil

  • kadhalar dhinam songs lyrics

  • tamil new songs lyrics in english

  • tamil female karaoke songs with lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • enjoy en jaami cuckoo

  • tamil christian songs lyrics in tamil pdf

  • lyrics whatsapp status tamil

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • putham pudhu kaalai tamil lyrics