Pattu Oru Pattu Song Lyrics

Nalla Kaalam Porandaachu cover
Movie: Nalla Kaalam Porandaachu (1990)
Music: Sankar Ganesh
Lyricists: Piraisoodan
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: பாட்டு ஒரு பாட்டு சின்னப் பிள்ளை பாடும் பாட்டு பாட்டு ஒரு பாட்டு சின்னப் பிள்ளை பாடும் பாட்டு கேட்டு இதைக் கேட்டு நீங்கள் சொல்ல வேண்டும் வாழ்த்து

ஆண்: பாட்டு ஒரு பாட்டு சின்னப் பிள்ளை பாடும் பாட்டு கேட்டு இதைக் கேட்டு நீங்கள் சொல்ல வேண்டும் வாழ்த்து

ஆண்: பாட்டு ஒரு பாட்டு

ஆண்: யோகம்தான் மகன் பிறக்கும் நேரம்தான் வசந்தமென வாசல் தோறும் பூப்பூக்கும் காலம் தான் போற்றுவாள் கடமைகளை ஆற்றுவாள் இளைய மகன் வாழும் வீட்டில் தீபங்கள் ஏற்றுவாள்

ஆண்: ஊர் தேடும் இமயம் கூட தாய் போல உயரமில்லை நான் பேசும் தமிழில் கூட தாய்மைக்கு விளக்கம் இல்லை

Male: Paattu oru paattu Chinnapillai paadum paattu Paattu oru paattu Chinnapillai paadum paattu Kettu idhai kettu Neengal solla vendum vaazhthu

Male: Paattu oru paattu Chinnapillai paadum paattu Kettu idhai kettu Neengal solla vendum vaazhthu

Male: Paattu oru paattu

Male: Yogam thaan magan pirakkum neram thaan Vasanthamena vaasal thorum Poopokkum kaalam thaan Pottruvaal kadamaigalai aattruvaal Ilaya magan vaazhum veettil Deepangal yettruvaal

Male: Oor thaedum imayam kooda Thaai pola uyaramillai Naan pesum thamizhil kooda Thaaimaikku vilakkam illai

Male: Paattu oru paattu Chinnapillai paadum paattu Kettu idhai kettu Neengal solla vendum vaazhthu

Male: Paattu oru paattu

Most Searched Keywords
  • tamil christian christmas songs lyrics

  • kanakangiren song lyrics

  • enjoy enjaami song lyrics

  • neeye oli lyrics sarpatta

  • oru yaagam

  • vathikuchi pathikadhuda

  • 3 movie tamil songs lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • tamil worship songs lyrics

  • happy birthday lyrics in tamil

  • karnan movie song lyrics in tamil

  • mainave mainave song lyrics

  • tamil christian songs lyrics pdf

  • 3 movie song lyrics in tamil

  • aagasam song lyrics

  • only music tamil songs without lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • maruvarthai pesathe song lyrics

  • tamil whatsapp status lyrics download

  • tamil2lyrics