Oor Ellam Pakkum Song Lyrics

Nalla Naal cover
Movie: Nalla Naal (1984)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

விசில்: .......

பெண்: ம்ஹும்ஹும் வேணா வேணா ஊரெல்லாம் பாக்கும் பாக்கும் ம்ஹும்ஹும் வேணா வேணா ஊரெல்லாம் பாக்கும் பாக்கும்

பெண்: தெம்மாங்கு பாட தொட்டுகிட்டு ஆட வச்சுகிட்டா பொண்ணு வேற எடம் ஒண்ணு

பெண்: ம்ஹும்ஹும் வேணா வேணா ஊரெல்லாம் பாக்கும் பாக்கும்

பெண்: மாமன் இல்லாமத்தான் இந்த மைனா திண்டாடுது மச்சான் உம்மேல தான் ஒரு மயக்கம் கொண்டாடுது

பெண்: {அறிஞ்சுக்க புரிஞ்சுக்க அதுக்குத்தான்னு தெரிஞ்சுக்க} (2)

பெண்: நான் வந்து நிக்கட்டா அத நீ கண்டு சொக்கத்தான் ஆனந்தம் என் கிட்ட அது ஆரம்பம் உன் கிட்ட வாரேன் தாரேன் கொஞ்சம் சும்மா இரு

பெண்: ம்ஹும்ஹும் வேணா வேணா ஊரெல்லாம் பாக்கும் பாக்கும்

பெண்: தெம்மாங்கு பாட தொட்டுகிட்டு ஆட வச்சுகிட்டா பொண்ணு வேற எடம் ஒண்ணு

பெண்: ம்ஹும்ஹும் வேணா வேணா ஊரெல்லாம் பாக்கும் பாக்கும்

பெண்: நேத்து இராவோடத்தான் உன் நெனப்பு உண்டாச்சுது காத்து பூவோடத்தான் இப்போ கலந்து ஒண்ணாச்சுது

பெண்: {ஒடம்பு தான் கரும்புதான் வாய் வெடிச்ச அரும்புதான்} (2)

பெண்: வா மச்சான் கட்டிக்க கொஞ்சம் நீ என்ன ஒட்டிக்க மோகத்த தீத்துக்க அதை தீக்குறேன் பாத்துக்க அச்சம் வெட்கம் கொஞ்சம் போகட்டும்

Whistling: ...........

Female: Mhumhum venaa venaa Oorellaam paakkum paakkum Mhumhum venaa venaa Oorellaam paakkum paakkum Themmaangu paada thottukittu aada Vachukittaa ponnu vera edam onnu

Female: Mhumhum venaa venaa Oorellaam paakkum paakkum

Female: Maamen illaama thaan Indha mainaa thindaadudhu Machaan um mela thaan Oru mayakkam kondaadudhu

Female: Arinjukka purinjukka Adhukku thaan therinjukka Arinjukka purinjukka Adhukku thaan therinjukka

Female: Naan vandhu nikkatta Atha nee kandu sokka thaan Aanandham en kitta Adhu aarambam un kitta Vaaren thaaren konjam summaa iru

Female: Mhumhum venaa venaa Oorellaam paakkum paakkum Themmaangu paada thottukittu aada Vachukittaa ponnu vera edam onnu

Female: Mhumhum venaa venaa Oorellaam paakkum paakkum

Female: Naethu raavoda thaan Un nenappu undaachudhu Kaatthu poovoda thaan Ippo kalandhu onnaachudhu

Female: Odambu thaan karumbu thaan Vaai vedicha arumbu thaan Odambu thaan karumbu thaan Vaai vedicha arumbu thaan

Female: Vaa machaan kattikka Konjam nee enna ottikka Mogaththa theethukka Adha theekkuren paathukka Acham vetkam konjam pogattum

Female: Mhumhum venaa venaa Oorellaam paakkum paakkum

Other Songs From Nalla Naal (1984)

Nalla Naalai Song Lyrics
Movie: Nalla Naal
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Podu Thanthanatham Song Lyrics
Movie: Nalla Naal
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Vetta Veli Pottalile Song Lyrics
Movie: Nalla Naal
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Yamma Yamma Nee Song Lyrics
Movie: Nalla Naal
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • ennavale adi ennavale karaoke

  • nattupura padalgal lyrics in tamil

  • nerunjiye

  • kanakangiren song lyrics

  • tamil happy birthday song lyrics

  • oru yaagam

  • usure soorarai pottru

  • aagasam song soorarai pottru

  • tamil song lyrics whatsapp status download

  • john jebaraj songs lyrics

  • new tamil songs lyrics

  • tamil song writing

  • tholgal

  • tamil karaoke songs with lyrics for female singers

  • tamil songs lyrics whatsapp status

  • maraigirai full movie tamil

  • sarpatta song lyrics

  • malargale malargale song

  • maara theme lyrics in tamil

  • yaar azhaippadhu song download masstamilan