Podu Thanthanatham Song Lyrics

Nalla Naal cover
Movie: Nalla Naal (1984)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: போடு தந்தானதம் அடி தம்மாருதம் அத போட்டாலே பிரம்மானந்தம் அட மாமா.. ஏதோ ஏதோ மயக்கம்

ஆண்: போடு தந்தானதம் அடி தம்மாருதம் அத போட்டாலே பிரம்மானந்தம் அடி மானே.. ஏதோ ஏதோ மயக்கம்

பெண்: மேலப்பாரு பாதாளம் கீழப் பாரு ஆகாயம் நானும் நீயும் பார்க்கும் நேரம் மாறிப் போச்சு பூலோகம்

பெண்: மேலப்பாரு பாதாளம் கீழப் பாரு ஆகாயம் நானும் நீயும் பார்க்கும் நேரம் மாறிப் போச்சு பூலோகம்

ஆண்: அடி உச்சந்தலை கொதிக்குது உஷ்ணத்திலே அடடா உச்சந்தலை கொதிக்குது உஷ்ணத்திலே

ஆண்: இப்போ என்னாச்சு ஏதாச்சு ஒண்ணாக மனம் துடிக்கும்..ம்ம்ம்

பெண்: போடு தந்தானதம் அடி தம்மாருதம் அத போட்டாலே பிரம்மானந்தம் அட மாமா ஏதோ ஏதோ மயக்கம்

ஆண்: போடு தந்தானதம் அடி தம்மாருதம் ம்ம்ஹும்.ம்ம்ஹும்

ஆண்: {பாதிதானே மேலாக்கு போட்டு ஆடும் பல்லாக்கு ஆதி அந்தம் பாக்க பாக்க ஆச தீய உண்டாக்கு} (2)

பெண்: சின்ன முத்துச்சரம் அணைச்சிக்க பத்து தரம் சின்ன சின்ன முத்துச்சரம் அணைச்சிக்க பத்து தரம் விரல் பட்டாலும் தொட்டாலும் கட்டாயம் கிளுகிளுக்கும்

ஆண்: போடு தந்தானதம்
பெண்: ஆஅஹ்ஹ. அடி தம்மாருதம்
பெண்: அஹான்.
ஆண்: அத போட்டாலே பிரம்மானந்தம் அடி மானே.. ஏதோ ஏதோ ஹ்ஹாஹ்ஹ்ம் ஹா ஹா

பெண்: போடு தந்தானதம்
ஆண்: அஆ ஹேய்
பெண்: அட தம்மாருதம்
ஆண்: .....
பெண்: அத போட்டாலே பிரம்மானந்தம் அட மாமா.. ஏதோ ஏதோ மயக்கம்
ஆண்: ஹீம்ம்ம்ம்..ஹஹஹா..
பெண்: ஹ்ஹம்ம்

Female: Podu thandhaanatham Adi dhammaarudham Adha pottaalae brammaanandham Ada maamaa yedho yedho mayakkam

Male: Podu thandhaanatham Adi dhammaarudham Adha pottaalae brammaanandham Ada maanae yedho yedho mayakkam

Female: {Melae paaru paadhaalam Keezhae paaru aagaayam Naanum neeyum paakkum podhu Maari pochu boologam} (2)

Male: Adi uchanthala Vedikkudhu ushnathula Adadada uchanthala Vedikkudhu ushnathula Ippo ennaachu yedhaachu Onnaaga manam thudikkumm ..mm

Female: Podu thandhaanatham Adi dhammaarudham Adha pottaalae brammaanandham Ada maamaa yedho yedho mayakkam

Male: Podu thandhaanatham Adi dhammaarudham Mmhum. mmhum.

Male: {Paadhi thaanae melaakku Pottu aadum pallaakku Aadhi andham paakka paakka Aasa theeya undaakku} (2)

Female: Chinna muthu charam Anachikka pathu tharam Chinna chinna muthu charam Anachikka pathu tharam Veral pattaalum thottaalum Kattaayam kilukilukkum

Male: Podu thandhaanatham
Female: Aa.
Male: Adi dhammaarudham
Female: Haa.
Male: Adha pottaalae brammaanandham Adi maanae yedho yedho Hahahaha hahahaha

Female: Podu thandhaanatham
Male: Haan aa.
Female: Adi dhammaarudham Adha pottaalae brammaanandham Ada maamaa yedho yedho maya
Male: Kkam.. hahahahaa.

Other Songs From Nalla Naal (1984)

Nalla Naalai Song Lyrics
Movie: Nalla Naal
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Oor Ellam Pakkum Song Lyrics
Movie: Nalla Naal
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Vetta Veli Pottalile Song Lyrics
Movie: Nalla Naal
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Yamma Yamma Nee Song Lyrics
Movie: Nalla Naal
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • ilayaraja songs karaoke with lyrics

  • lyrics status tamil

  • chellamma song lyrics download

  • azhage azhage saivam karaoke

  • velayudham song lyrics in tamil

  • soorarai pottru song lyrics

  • neeye oli sarpatta lyrics

  • nerunjiye

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • tamil love feeling songs lyrics video download

  • oru manam song karaoke

  • sarpatta parambarai songs list

  • lyrics video tamil

  • tamil song lyrics

  • lyrics whatsapp status tamil

  • gaana song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics download

  • thalattuthe vaanam lyrics

  • soorarai pottru tamil lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers