Yamma Yamma Nee Song Lyrics

Nalla Naal cover
Movie: Nalla Naal (1984)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

குழு: ............

ஆண்: யம்மா யம்மா நீ வாழணும் ஆனந்தமா அடியே யம்மா யம்மா நீ வாழணும் ஆனந்தமா அடியே

ஆண்: ஒண்ணா ரெண்டு கண்ணா இந்த சோடி வாழணும் ஊசி கொண்ட நூல போல சேர்ந்து வாழணும்

குழு: ஹேய் யம்மா யம்மா நீ வாழணும் ஆனந்தமா அடியே

குழு: யம்மா யம்மா நீ வாழணும் ஆனந்தமா.

ஆண்: தென்பழநி சந்தனமா தேடி வந்த சீதனமா பொண்ணிருக்கு சித்திரமா கொண்டு செல்லு பத்திரமா எட்டுக் கல் மூக்குத்தி போட்டவ போட்டவ உன் நெஞ்ச ஜாடையில் கேட்டவதான்

ஆண்: மச்சானின் கைகள புடிச்சவ புடிச்சவ மந்திரம் ஆயிரம் படிச்சவ தான் சின்ன புள்ள பாவம் ஏங்குது ஏன். மாமன் தோளில் மாலையில் சாஞ்சிடதான். ஆஆஅ

ஆண்: யம்மா யம்மா நீ வாழணும் ஆனந்தமா அடியே
குழு: யம்மா யம்மா நீ வாழணும் ஆனந்தமா அடியே

ஆண்: ஒண்ணா ரெண்டு கண்ணா இந்த சோடி வாழணும்
குழு: ஊசி கொண்ட நூல போல சேர்ந்து வாழணும்

ஆண் மற்றும்
குழு: {ஹே யம்மா யம்மா நீ வாழணும் ஆனந்தமா அடியே} (2)

குழு: .......

ஆண்: செங்கழனி மேட்டுலதான் சின்னமல கூட்டுலதான் வாடரெண்டு கொஞ்சுறப்போ கட்டி முத்தம் சிந்துறப்போ மச்சானே நீ அத பாத்துட்டு பாத்துட்டு மன்மதன் பாட்டையும் கேட்டதுண்டோ

ஆண்: பொஞ்சாதி ஞாபகம் வந்துட்டு வந்துட்டு பொல்லாத மோகத்தில் வெந்ததுண்டோ பொண்ண தொட்டா மோகம் தீர்ந்திடும் வா.. வாயா இங்கு வாடுது பூங்குயில் தான். ஆஆஅ

யம்மா யம்மா நீ வாழணும் ஆனந்தமா அடியே

Chorus: Lululululululululululu.. Lululululululululululu..

Male: Yammaa yammaa Nee vaazhanum Aanandhamaa adiyae Yammaa yammaa Nee vaazhanum Aanandhamaa adiyae Onnaa rendu kannaa Indha sodi vaazhanum Oosi konda noola pola Serndhu vaazhanum

Chorus and
Male: Hei yammaa yammaa Nee vaazhanum Aanandhamaa adiyae Yammaa yammaa Nee vaazhanum Aanandhamaa

Male: Thenpazhani sandhanamaa Thedi vandha seedhanamaa Ponnirukku chiththiramaa Kondu sellu bathiramaa

Male: Ettuk kal mookkuthi Pottava pottava Un nenja jaadaiyil kettava thaan Machaanin kaigala Pudichava pudichava Mandhiram aayiram padichava thaan Chinna pulla paavam yengudhu yen. Maaman tholil maalaiyil saanjida thaan.

Male: Yammaa yammaa Nee vaazhanum Aanandhamaa adiyae
Chorus: Yammaa yammaa Nee vaazhanum Aanandhamaa adiyae

Male: Onnaa rendu kannaa Indha sodi vaazhanum
Chorus: Oosi konda noola pola Serndhu vaazhanum

Male &
Chorus: Hei yammaa yammaa Nee vaazhanum Aanandhamaa adiyae Yammaa yammaa Nee vaazhanum Aanandhamaa

Female
Chorus: {Thaanaa Male
Chorus: Thanana nanana} (4)

Female
Chorus: {Thandhaana thandhaananaa Male
Chorus: Thana nanana nanana} (2) Thaananannaa thaananannaa Thaananannaa thaananannaa naaa
Chorus: Hoi.

Male: Sengazhani mettula thaan Chinnamala koottula thaan Vaada rendu konjurappo Katti mutham sindhurappo

Male: Machaanae nee adha Paathuttu paathuttu Manmadhan paattaiyum kettadhundo Ponjaadhi nyaabagam Vandhuttu vandhuttu Pollaadha mogathil vendhadhundo Ponna thottaa mogam theerndhidum vaa. Vaayaa ingu vaadudhu poonguyil thaan aaaa

Male: Yammaa yammaa Nee vaazhanum Aanandhamaa adiyae
Chorus: Yammaa yammaa Nee vaazhanum Aanandhamaa adiyae

Male: Onnaa rendu kannaa Indha sodi vaazhanum Oosi konda noola pola Serndhu vaazhanum

Male &
Chorus: Hei yammaa yammaa Nee vaazhanum Aanandhamaa adiyae Yammaa yammaa Nee vaazhanum Aanandhamaa

Other Songs From Nalla Naal (1984)

Nalla Naalai Song Lyrics
Movie: Nalla Naal
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Oor Ellam Pakkum Song Lyrics
Movie: Nalla Naal
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Podu Thanthanatham Song Lyrics
Movie: Nalla Naal
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Vetta Veli Pottalile Song Lyrics
Movie: Nalla Naal
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • raja raja cholan lyrics in tamil

  • new movie songs lyrics in tamil

  • kanthasastikavasam lyrics

  • friendship songs in tamil lyrics audio download

  • sarpatta parambarai lyrics tamil

  • tamil karaoke old songs with lyrics 1970

  • tamil songs lyrics and karaoke

  • mahabharatham lyrics in tamil

  • kayilae aagasam karaoke

  • thalapathy song lyrics in tamil

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • kutty story in tamil lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • chellamma song lyrics

  • naan unarvodu

  • kutty pattas tamil movie download

  • tamil song lyrics download

  • 96 song lyrics in tamil

  • tamil lyrics video