Added Date: Feb 11, 2022
ஆண்: { ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் } (2)
ஆண்: ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
ஆண்: ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்

ஆண்: ஓடி ஓடி உழைக்கணும்
ஆண்: { வயுத்துகாக மனுஷன் இங்கே கயத்தில் ஆடுறான் பாரு ஆடி முடிச்சு இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு } (2)
ஆண்: நான் அன்போட சொல்லுறத கேட்டு நீ அத்தனை திறமையும் காட்டு இந்த அம்மாவ பாரு அய்யாவ கேளு ஆளுக்கொன்னு கொடுப்பாங்க

ஆண்: { சோம்பேறியாக இருந்து விட்டாக்க சோறு கிடைக்காது தம்பி
ஆண்: சுறுசுறுப்பில்லாம தூங்கிக்கிட்டு இருந்தா துணியும் இருக்காது தம்பி } (2)
ஆண்: இத அடுத்தவன் சொன்னா கசக்கும் கொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும்
ஆண்: இதுக்கு ஆதாரம் கேட்டால் ஆயிரம் இருக்கு அத்தனையும் சொல்லி போடு
ஆண்: ஓடி ஓடி உழைக்கணும்
ஆண்: { வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
ஆண்: பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி } (2)
ஆண்: நல்ல சமத்துவம் உண்டாகணும் அதிலே மகத்துவம் உண்டாகணும்
ஆண்: நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகனும்
ஆண்: நாட்டுக்கு படிப்பினை தந்தாகனும்

Male: { Odi odi Uzhaikanum oorukellam Kodukanum } (2)
Male: Aadi paadi Nadakanum anbai Naalum valarkanum
Male: Odi odi Uzhaikanum oorukellam Kodukanum

Male: Odi odi Uzhaikanum ...
Male: { Vayuthukaaga Manusan ingae kayithil Aaduran paru aadi mudichu Irangi vandha apuram Thaanda soru } (2)
Male: Naan anboda Solluradha kettu nee Athanai thiramayum kaatu Indha ammava paru ayyava Kelu aalukonnu kodupanga
Male: Odi odi Uzhaikanum oorukellam Kodukanum
Male: Aadi paadi
Nadakanum anbai
Naalum valarkanum
Male: Odi odi
Uzhaikanum...
Male: { Somberiyaga Irundhu vittaka soru Kidaikadhu thambi
Male: Surusurupillama Thoonkitu irundha Thuniyum irukadhu thambi } (2)
Male: Idha aduthavan Sonna kasakum konjam Anubavam irundha inikum
Male: Idhuku Aadharam kettal Aayiram iruku Athanayum solli podu
Male: Odi odi Uzhaikanum ...
Male: { Valimai ullavan Vachadhu ellam sattam Aagaathu thambi
Male: Pirar vaazha Uzhaipavar solluvadhellam Sattam aaganum thambi } (2)
Male: Nalla samathuvam Vandhaganum adhilae Magathuvam undaganum
Male: Naama Paadura paatum Aadura koothum Padipinai thandhaganum
Male: Naatuku Padipinai thandhaganum
Male: Odi odi Uzhaikanum oorukellam Kodukanum
Male: Aadi paadi Nadakanum anbai Naalum valarkanum
Male: Odi odi Uzhaikanum....
kutty pattas tamil movie download
ovvoru pookalume song karaoke
asuran song lyrics
sarpatta lyrics in tamil
tamil songs without lyrics
arariro song lyrics in tamil
tamil songs to english translation
soorarai pottru song tamil lyrics
enjoy enjaami meaning
geetha govindam tamil songs mp3 download lyrics
tamil christian songs lyrics in tamil pdf
google google panni parthen song lyrics
aagasam soorarai pottru lyrics
alagiya sirukki ringtone download
tamil music without lyrics
tamil christian karaoke songs with lyrics
nerunjiye
yaar alaipathu song lyrics
saivam azhagu karaoke with lyrics
sarpatta movie song lyrics