Aatti Vechaa Song Lyrics

Nalla Thambi cover
Movie: Nalla Thambi (1985)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan and Vani Jayaram

Added Date: Feb 11, 2022

ஆண்: மாலை இட்ட பாவத்துக்கு வேலை செய்ய நான் இருக்கேன் பத்தினியே. காலடியில் காப்பியுடன் காத்திருக்கேன் கண் திறவாய் உத்தமியே.ஏ..

பெண்: ஆஹா ஆஹா ஹான்ஹே. ஏ.ஆஹா ஆஹா ஹான்ஹே.

பெண்: ஆட்டி வெச்சா ஆட வேணும் நாதா
ஆண்: நான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேனே சீதா
பெண்: ஆட்டி வெச்சா ஆட வேணும் நாதா
ஆண்: நான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேனே சீதா

பெண்: கேட்டா கேட்டத
ஆண்: வாங்கி குடுக்கிறேன்
பெண்: சொன்னாச் சொன்னத
ஆண்: செஞ்சு முடிக்கிறேன்
பெண்: ராவா பகலா ராஜாத்தி எண்ணப்படி

பெண்: ஆட்டி வெச்சா ஆட வேணும் நாதா
ஆண்: நான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேனே சீதா

பெண்: நாள் தோறும் பாய் விரிக்க படுத்தா கால் அமுக்க ஆள் வேணும் அதுக்காக ஒன்னப் புடிச்சேன்

பெண்: நாள் தோறும் பாய் விரிக்க படுத்தா கால் அமுக்க ஆள் வேணும் அதுக்காக ஒன்னப் புடிச்சேன்

ஆண்: தஞ்சாவூர் பொம்மையடி தலைய ஆட்டுமடி பொண்டாட்டிதாசன்னு பேரை எடுப்பேன்

பெண்: தப்பு நீ பண்ணி விட்டா
ஆண்: மன்னிக்கணும் மன்னிக்கணும்
ஆண்: உக்கி  நீ போட வேணும்
பெண்: எண்ணிக்கணும் எண்ணிக்கணும்

பெண்: அம்மியில் நித்தமும் மஞ்சள் அரைக்கணும் காலையும் மாலையும் சேலை துவைக்கணும் ராமா ராமா சீதாவின் எண்ணப்படி

பெண்: ஆட்டி வெச்சா ஆட வேணும் நாதா
ஆண்: நான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேனே சீதா

பெண்: கேட்டா கேட்டத
ஆண்: வாங்கி குடுக்கிறேன்
பெண்: ஆ.சொன்னாச் சொன்னத
ஆண்: செஞ்சு முடிக்கிறேன்
பெண்: ராவா பகலா ராஜாத்தி எண்ணப் படி

பெண்: ஆட்டி வெச்சா ஆட வேணும் நாதா
ஆண்: நான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேனே சீதா..

பெண்: அத்தானே ஒன்னப் பெத்த அசட்டு அப்பனும்தான் சிட்டாக போட்டேனே சொக்குப் பொடிதான்

பெண்: அத்தானே ஒன்னப் பெத்த அசட்டு அப்பனும்தான் சிட்டாக போட்டேனே சொக்குப் பொடிதான்

ஆண்: ஆனானப்பட்டவனே ஆடி நிக்கிறப்போ நான் கூட மானே நீ சொன்னபடிதான்

பெண்: மாவாட்டி வைக்கச் சொன்னா
ஆண்: ஆட்டிடுவேன் ஆட்டிடுவேன்
பெண்: சப்பாத்தி தட்டச் சொன்னா
ஆண்: தட்டிடுவேன் தட்டிடுவேன்

பெண்: இப்பவும் எப்பவும் எட்டி இருக்கணும் கட்டளை இட்டதும் கட்டி அணைக்கணும் கேள்வி ஏதும் கேக்காம இஷ்டப்படி

Male: Maalai itta paavathukku Velai seiya naan irukken pathiniyae. Kaaladiyil kaappiyudan kaathirukken Kan thiravaai uthamiyae.

Female: Haa haan Haa haan Haa haa haa haa haahaan Haan ha haan haa haan

Female: Aatti vechaa Aada venum naadhaa
Male: Naan maattikkittu Muzhikkirenae seethaa

Female: Aatti vechaa Aada venum naadhaa
Male: Naan maattikkittu Muzhikkirenae seethaa

Female: Kettaa kettadha
Male: Vaangi kudukkuren
Female: Sonnaa chonnadha
Male: Senju mudikkiren

Female: Raavaa pagalaa Raajaatthi enna padi

Female: Aatti vechaa Aada venum naadhaa
Male: Naan maattikkittu Muzhikkirenae seethaa

Female: {Naal thorum paai virikka Paduthaa kaal amukka Aal venum adhukkaaga Onna pudichen} (2)

Male: Thanjaavoor bommaiyadi Thalaya aattumadi Pondaatti dhaasannu Perai eduppen

Female: Thappu nee panni vittaa
Male: Mannikkanum mannikkanum
Female: Ukki nee poda venum
Male: Ennikkanum ennikkanum

Female: Ammiyil nithamum Manjal araikkanum Kaalaiyum maalaiyum Selai thuvaikkanum Raamaa raamaa Seethaavin enna padi

Female: Aatti vechaa Aada venum naadhaa
Male: Naan maattikkittu Muzhikkirenae seethaa

Female: Kettaa kettadha
Male: Vaangi kudukkuren
Female: Sonnaa chonnadha
Male: Senju mudikkiren

Female: Raavaa pagalaa Raajaatthi enna padi

Female: Aatti vechaa Aada venum naadhaa
Male: Naan maattikkittu Muzhikkirenae seethaa

Female: {Athaanae onna petha Asattu appanum thaan Chittaaga pottenae Sokku podi thaan} (2)

Male: Aanaana pattavanae Aadi nikkirappo Naan kooda maanae Nee sonna padi thaan

Female: Maavaatti vekka chonnaa
Male: Aattiduven aattiduven
Female: Chappaathi thatta chonnaa
Male: Thattiduven thattiduven

Female: Ippavum eppavum Etti irukkanum Kattalai ittadhum Katti anaikkanum Kelvi yedhum kekkaama Ishta padi

Female: Aatti vechaa Aada venum naadhaa
Male: Naan maattikkittu Muzhikkirenae seethaa

Female: Kettaa kettadha
Male: Vaangi kudukkuren
Female: Sonnaa chonnadha
Male: Senju mudikkiren

Female: Raavaa pagalaa Raajaatthi enna padi

Female: Aatti vechaa Aada venum naadhaa
Male: Naan maattikkittu Muzhikkirenae seethaa

Other Songs From Nalla Thambi (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • sarpatta parambarai song lyrics in tamil

  • usure soorarai pottru lyrics

  • neeye oli lyrics sarpatta

  • lyrics video in tamil

  • sundari kannal karaoke

  • medley song lyrics in tamil

  • mahishasura mardini lyrics in tamil

  • bigil song lyrics

  • karnan lyrics tamil

  • amman kavasam lyrics in tamil pdf

  • song lyrics in tamil with images

  • master lyrics in tamil

  • usure soorarai pottru

  • tamil songs with lyrics free download

  • maraigirai movie

  • pongal songs in tamil lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • neeye oli sarpatta lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • karaoke with lyrics tamil