Kalyaana Ponnirukku Song Lyrics

Nalla Thambi cover
Movie: Nalla Thambi (1985)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: Malaysia Vasudevan and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: கல்யாண பொண்ணிருக்கு மாப்பிள்ளையும் காத்திருக்கு எப்போது கல்யாணம் பிப்பி பீ டும்டும் டும்டும்

பெண்: கல்யாண பொண்ணிருக்கு மாப்பிள்ளையும் காத்திருக்கு எப்போது கல்யாணம் பிப்பி பீ டும்டும் டும்டும் எப்போது கல்யாணம் பிப்பி பீ டும் டும் டும் டும்

ஆண்: கல்யாண பொண்ணிருக்கு மாப்பிள்ளையும் காத்திருக்கு எப்போது கல்யாணம் பிப்பி பீ டும்டும் டும்டும் எப்போது கல்யாணம் பிப்பி பீ டும் டும் டும் டும்

பெண்: ஹான் ஆஅ..ஹான் ஆஅ ஹான் ஆஅ..ஹான் ஆஅ

ஆண்: கொய்யாத கொய்யாப் பழம் நீ தெரிஞ்சுக்க இப்போது அய்யா பலம்
பெண்: ஆஹா

ஆண்: கொய்யாத கொய்யாப் பழம்
பெண்: ஹான்
ஆண்: நீ தெரிஞ்சுக்க இப்போது அய்யா பலம்

பெண்: ஹே தாங்காதையா என் மேனிதான் உன்னோட நான் ஜோடிதான்

பெண்: தாங்காதையா என் மேனிதான் உன்னோட நான் ஜோடிதான்

ஆண்: கொடுத்தா நெறையும் துடிக்கிற மனசு குளிரும் குறையும் அணைக்கிற பொழுது

பெண்: பொட்டக்கோழி சேவலோட தொட்டுக்கிட்டு ஒட்டிக்கிட்டு முத்தம் ஒண்ணு வெக்கப் போகுது ஹா

ஆண்: கல்யாண பொண்ணிருக்கு
பெண்: ஹா மாப்பிள்ளையும் காத்திருக்கு
ஆண்: எப்போது
பெண்: ஹா...
ஆண்: கல்யாணம்
பெண்: ஹா...
ஆண்: பிப்பி பீ டும்டும் டும்டும் ஹே
பெண்: எப்போது கல்யாணம் பிப்பி பீ டும் டும் டும் டும்

பெண்: மேல்லோகம் பூலோகம்தான் கை அணைப்பில முன்னாடி நானும் கண்டேன்
பெண்: ஹே மேல்லோகம் பூலோகம்தான் கை அணைப்பில முன்னாடி நானும் கண்டேன்

ஆண்: மாமா மக
பெண்: ஹான்
ஆண்: நீதானம்மா
பெண்: அஹான்
ஆண்: மாப்பிள்ள நான்தானம்மா
பெண்: அஹன்

ஆண்: மாமா மக
பெண்: ஹாஹா
ஆண்: நீதானம்மா
பெண்: ஹான்
ஆண்: மாப்பிள்ள நான்தானம்மா

பெண்: மனச இழுத்த மன்மத ராஜா மயங்கி இருக்கு ஒனக்குன்னு ரோஜா
ஆண்: கட்டையில நாட்டுக்கட்ட என் கிட்ட நீ மாட்டிக்கிட்ட நாளப்பாரு மேளத்தத் தட்ட ஹான் ஹான் ஹா

பெண்: கல்யாண பொண்ணிருக்கு
ஆண்: மாப்பிள்ளையும் காத்திருக்கு
பெண்: எப்போது கல்யாணம் பிப்பி பீ டும்டும் டும்டும்
ஆண்: எப்போது
பெண்: ஹா...
ஆண்: கல்யாணம்
பெண்: ஹா...
ஆண்: பிப்பி பீ டும்டும் டும்டும்
பெண்: ஆ..

Female: Kalyaana ponnirukku Maappillaiyum kaathirukku Eppodhu kalyaanam Pippi pee dumdum dumdum

Female: Kalyaana ponnirukku Maappillaiyum kaathirukku Eppodhu kalyaanam Pippi pee dumdum dumdum Eppodhu kalyaanam Pippi pee dumdum dumdum

Male: Kalyaana ponnirukku Maappillaiyum kaathirukku Eppodhu kalyaanam Pippi pee dumdum dumdum Eppodhu kalyaanam Pippi pee dumdum dumdum

Female: Haaa... Haaa.haaa..haa.

Male: Koiyaadha koiyaa pazham Nee therinjukka ippodhu aiyaa balam
Female: Haan haa
Male: Koiyaadha koiyaa pazham Nee therinjukka ippodhu aiyaa balam

Female: Hae thaangaadhaiyaa En maeni thaan Unnoda naan jodi thaan Thaangaadhaiyaa en maeni thaan Unnoda naan jodi thaan

Male: Koduthaa neraiyum Thudikkira manasu Kulirum kuraiyum Anaikkira pozhudhu

Female: Potta kozhi sevaloda Thottukkittu ottikkittu Mutham onnu vekka pogudhu Haaaa

Male: Kalyaana ponnirukku
Female: Maappillaiyum kaathirukku
Male: Eppodhu kalyaanam
Female: Haa
Male: Pippi pee dumdum dumdum
Female: Haa Eppodhu kalyaanam Pippi pee dumdum dumdum

Female: Mel logam Boologam thaan Kai anaippila munnaadi Naanum kanden

Female: Hae mel logam Boologam thaan Kai anaippila munnaadi Naanum kanden

Male: Maamaa maga
Female: Haa
Male: Nee thaanammaa
Female: Haa
Male: Maappilla naan thaanammaa
Female: Haa haa
Male: Maamaa maga
Female: Hahaha
Male: Nee thaanammaa
Female: Haa
Male: Maappilla naan thaanammaa

Female: Manasa izhutha Manmadha raajaa Mayangi irukku onakkunnu rojaa

Male: Kattai nalla naattu katta En kitta nee maattikkitta Naala paaru melatha thatta Haa haa haa

Female: Kalyaana ponnirukku
Male: Maappillaiyum kaathirukku
Female: Eppodhu kalyaanam Pippi pee dumdum dumdum
Male: Eppodhu
Female: Haa
Male: Kalyaanam
Female: Haa
Male: Pippi pee dumdum dumdum
Female: Haaa...

Other Songs From Nalla Thambi (1985)

Aatti Vechaa Song Lyrics
Movie: Nalla Thambi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Maama Maama Song Lyrics
Movie: Nalla Thambi
Lyricist: Gangai Amaran
Music Director: Ilayaraja
Thangam Ival Angam Song Lyrics
Movie: Nalla Thambi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Vidiya Vidiya Song Lyrics
Movie: Nalla Thambi
Lyricist: Vairamuthu
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • aasirvathiyum karthare song lyrics

  • tamil new songs lyrics in english

  • enna maranthen

  • romantic songs lyrics in tamil

  • kattu payale full movie

  • vinayagar songs tamil lyrics

  • sarpatta parambarai songs list

  • tamil christian songs lyrics in tamil pdf

  • happy birthday lyrics in tamil

  • nagoor hanifa songs lyrics free download

  • kadhal sadugudu song lyrics

  • karnan lyrics

  • romantic love song lyrics in tamil

  • john jebaraj songs lyrics

  • padayappa tamil padal

  • lyrics with song in tamil

  • i movie songs lyrics in tamil

  • kadhale kadhale 96 lyrics

  • soorarai pottru song lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics