Thangam Ival Angam Song Lyrics

Nalla Thambi cover
Movie: Nalla Thambi (1985)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

குழு: லா லா லா லாலால லா லா லா லாலால லால லா லால லா லாலால லால லா லால லா லாலால

ஆண்: ஏ.ஹே ஏஹே தங்கம் இவள் அங்கம் எங்கும் சுகம் தங்கும் இளமைக் கதவு திறந்து விட்டது இரவும் பகலும் மறந்து விட்டது பூவே பூச்சூடு ஹேய் பூவே பூச்சூடு

பெண்: தங்கம் இவள் அங்கம் எங்கும் சுகம் தங்கும் இளமைக் கதவு திறந்து விட்டது இரவும் பகலும் மறந்து விட்டது வா வா பூச்சூடு வா வா பூச்சூடு

ஆண்: தங்கம் இவள் அங்கம் எங்கும் சுகம் தங்கும் ஹோய்

ஆண்: பூமாலை ஒன்றைக் கட்டி பூவோடு என்னைக் கட்டி மார்பில் தொட்டில் கட்டி ஆடும் பெண் குட்டி

பெண்: கண்ணோடு கண்ணை வைத்து காதோடு தாலாட்டு கல்யாண முத்தம் கொடு கையை விடு

ஆண்: நான் தந்த முத்தத்துக்கு ஒட்டிக்கிட்டு வட்டி கட்டு

ஆண்: தங்கம் இவள் அங்கம் எங்கும் சுகம் தங்கும்
பெண்: இளமைக் கதவு திறந்து விட்டது இரவும் பகலும் மறந்து விட்டது வா வா பூச்சூடு வா வா பூச்சூடு

ஆண்: ஹோய் தங்கம் இவள் அங்கம் எங்கும் சுகம் தங்கும் ரபப்பா..

குழு: லால லா லால லா லாலால லால லா லால லா லாலால லால லா லால லா லால லா லால லா லாலால

ஆண்: ஆளான தேதி என்ன அது சொல்லும் சேதி என்ன நானும் தொட்டால் என்ன நாணம் என்னென்ன

பெண்: கட்டாத கன்னுக்குட்டி என்னோடு முத்தாடு இப்போது வெட்கம் என்னை பந்தாடுது

ஆண்: பந்தாடும் வெட்கம் தன்னை பந்தாடுவேன் பண்பாடுவேன்

பெண்: தங்கம் இவள் அங்கம் எங்கும் சுகம் தங்கும்
ஆண்: இளமைக் கதவு திறந்து விட்டது இரவும் பகலும் மறந்து விட்டது பூவே பூச்சூடு ஹோய் பூவே பூச்சூடு..

ஆண்: அட தங்கம் இவள் அங்கம் எங்கும் சுகம் தங்கும் ஹேய்

Female
Chorus: Laa laa laalaalaa laa laa laa.

Female
Chorus: Laalla laalla laa Laalla laalla laa Laallaa lalal laalla laa.

Male: Hae. haehae Haehaehae haehaehae Thangam ival angam Engum sugam thangum Ilamai kadhavu thirandhu vittadhu Iravum pagalum marandhu vittadhu Poovae poo choodu Haei poovae poo choodu

Female: Thangam ival angam Engum sugam thangum Ilamai kadhavu thirandhu vittadhu Iravum pagalum marandhu vittadhu Vaa vaa poo choodu Vaa vaa poo choodu

Male: Thangam ival angam Engum sugam thangum.hoi

Male: {Poo maalai ondrai katti Poovodu ennai katti Maarbil thottil katti Aadum pen kutti} (2)

Female: {Kannodu kannai vaithu Kaadhodu thaalaattu Kalyaana mutham kodu Kaiyai vidu} (2)

Male: Naan thandha muthathukku Ottikkittu vatti kattu

Male: Thangam ival angam Engum sugam thangum
Female: Ilamai kadhavu thirandhu vittadhu Iravum pagalum marandhu vittadhu Vaa vaa poo choodu Vaa vaa poo choodu

Male: Thangam ival angam Engum sugam thangum Rapaap paaa

Female
Chorus: Laala laallaa laala Laallaa laala laallaa laala laa Laala laallaa laala Laallaa laala laallaa laala laa Laala laallaa laala Laallaa laala laallaa laala laa

Male: {Aalaana thaedhi enna Adhu sollum saedhi enna Naanum thottaal enna Naanam ennenna} (2)

Female: {Kattaadha kandrukkutti Ennodu muttaadhae Ippodhu vetkam Ennai pandhaadudhae} (2)

Male: Pandhaadum vetkam thannai Pandhaaduven pan paaduven

Female: Thangam ival angam Engum sugam thangum

Male: Ilamai kadhavu thirandhu vittadhu Iravum pagalum marandhu vittadhu Poovae poo choodu hoi Poovae poo choodu hoi

Male: Thangam ival angam Engum sugam thangum hoi

Other Songs From Nalla Thambi (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • vaathi coming song lyrics

  • lyrics video tamil

  • tamil film song lyrics

  • teddy marandhaye

  • tamil karaoke songs with malayalam lyrics

  • youtube tamil line

  • tamil karaoke download

  • paadal varigal

  • inna mylu song lyrics

  • tamil female karaoke songs with lyrics

  • yaar azhaippadhu lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • minnale karaoke

  • yesu tamil

  • tamil music without lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • karaoke tamil songs with english lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • kadhal theeve