Vidiya Vidiya Song Lyrics

Nalla Thambi cover
Movie: Nalla Thambi (1985)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஆஆஆ...ஆஆஆஆ..ஆஆஆ ஆஆஆஆ...ஆஆஆஆ..ஆஆஆ

பெண்: விடிய விடிய முழித்தேன் கிண்ணம் வழிய வழிய குடித்தேன் மலர மலர சிரித்தேன் கண்கள் மயங்க மயங்க தவித்தேன்

பெண்: நேரமோ ராத்திரி நான் ஒரு மாதிரி விஷயத்தை விளக்கிடத்தான் ஹேய்

பெண்: விடிய விடிய முழித்தேன் கிண்ணம் வழிய வழிய குடித்தேன்

பெண்: மூடி மூடி மறைத்தது தேடும்போது கிடைப்பது எதிரிலே இருக்குது அருகிலே இழுக்குது

பெண்: மீண்டும் மீண்டும் தழுவ நானும் கொஞ்சம் நழுவ தோன்றும் தோன்றும் உறவு தேவலோக இரவு

பெண்: காதல் தேவன் கோவில் சாவி இங்கே இருக்கயில் மயக்கம் என்ன ஹேய்

பெண்: வார்த்தை கொஞ்சம் உளருது ஆசை நெஞ்சை கிளருது பறவை போல் பறக்கிறேன் படகு போல் மிதக்கிறேன்

பெண்: பாடப் பாட ராகம் போடப் போட தாளம் கூடக் கூட மோகம் கோடி கோடி யோகம் நாணம் ஏது ஈனம் ஏது இங்கே இது ஒரு தனி அறைதான் ஹேய்

Female: Haa. aaa.haaa. aaaa..haa.

Female: Vidiya vidiya muzhithaen Kinnam vazhiya vazhiya kudithaen Malara malara sirithaen Kangal mayanga mayanga thavithaen Neramo raathiri naan oru maadhiri Vishayathai vilakkida thaan haei

Female: Vidiya vidiya muzhithaen Kinnam vazhiya vazhiya kudithaen

Female: Moodi moodi maraithadhu Thaedum podhu kidaippadhu Edhirilae irukkudhu arugilae izhukkudhu Meendum meendum thazhuva Naanum konjam nazhuva Thondra thondra uravu Dheva loga iravu Kaadhal dhevan kovil saavi ingae Irukkaiyil mayakkam enna haei

Female: Vidiya vidiya muzhithaen Kinnam vazhiya vazhiya kudithaen Malara malara sirithaen Kangal mayanga mayanga thavithaen Neramo raathiri naan oru maadhiri Vishayathai vilakkida thaan haei

Female: Vidiya vidiya muzhithaen Kinnam vazhiya vazhiya kudithaen

Female: Vaarthai konjam ularudhu Aasai nenjai kilarudhu Paravai pol parakkiren Padagu pol midhakkiren Paada paada raagam Poda poda thaalam Kooda kooda mogam Kodi kodi yogam Naanam yedhu eenam yedhu ingae Idhu oru thani arai thaan hae

Female: Vidiya vidiya muzhithaen Kinnam vazhiya vazhiya kudithaen Malara malara sirithaen Kangal mayanga mayanga thavithaen Neramo raathiri naan oru maadhiri Vishayathai vilakkida thaan haei

Female: Vidiya vidiya muzhithaen Kinnam vazhiya vazhiya kudithaen Malara malara sirithaen Kangal mayanga mayanga thavithaen

Other Songs From Nalla Thambi (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • google google tamil song lyrics in english

  • chellamma chellamma movie

  • tamil2lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • christian padal padal

  • tamil christmas songs lyrics

  • soorarai pottru tamil lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • yaar azhaippadhu song download

  • tamil hit songs lyrics

  • tamil christian songs lyrics in english pdf

  • abdul kalam song in tamil lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • bujji song tamil

  • worship songs lyrics tamil

  • en iniya thanimaye

  • viswasam tamil paadal

  • sarpatta parambarai lyrics in tamil

  • karnan lyrics

  • tamil karaoke songs with lyrics for female