Lailaa Lailaa Song Lyrics

Nallathai Naadu Kekum cover
Movie: Nallathai Naadu Kekum (1991)
Music: Shankar Ganesh
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: லைலா லைலா நடக்குற நடை ஒரு பைலா ரோசி ரோசி உனைக் கண்டு எனக்கொரு க்ரேஸி ஹெஹே ஹெஹே. ஹொஹோ ஹொஹோ.. ஹ்ஹாஹா. ஹஹ்ஹா. ஹெஹே. ஏ.

ஆண்: லைலா லைலா நடக்குற நடை ஒரு பைலா ரோசி ரோசி உனைக் கண்டு எனக்கொரு க்ரேஸி

ஆண்: ..........

ஆண்: லைலா லைலா நடக்குற நடை ஒரு பைலா ரோசி ரோசி உனைக் கண்டு எனக்கொரு க்ரேஸி

ஆண்: அம்மா உங்கம்மா மாமியாரு ஆகாவிட்டால் நான் சாமியாரு சங்கர சம்போ என்னடி வம்போ

குழு: சங்கர சம்போ என்னடி வம்போ

ஆண்: போதும் காலேஜ் என்னைப் பாரு எப்போ மேரேஜ் நீயே கூறு ஜம்பக்கு ஜம்பா ஆய் சொல்லடி ரம்பா

குழு: ஜம்பக்கு ஜம்பா சொல்லடி ரம்பா

ஆண்: வாடி இங்கே ராஜாக் குட்டி அ வந்தால் என்ன தாளந்தட்டி ஆ பட்டுக் கொடி புத்தம் புது மெட்டுப்படி அட பட்டுக் கொடி புத்தம் புது மெட்டுப்படி..

ஆண்: லைலா லைலா நடக்குற நடை ஒரு பைலா ரோசி ரோசி உனைக் கண்டு எனக்கொரு க்ரேஸி ..........................

ஆண்: லைலா லைலா நடக்குற நடை ஒரு பைலா ரோசி ரோசி உனைக் கண்டு எனக்கொரு க்ரேஸி

குழு: ............

ஆண்: பாட பாடத் தான் டாப்பு டக்கரு போதை உண்டாக்கும் ஜானி வாக்கரு சொக்குது கண்ணு நிக்குது பொண்ணு

குழு: சொக்குது கண்ணு நிக்குது பொண்ணு

ஆண்: போக போகத் தான் சக்கப் போடு ஏதும் இங்கில்லை கட்டுப்பாடு அத்திரி பச்சா சொல்லடி அச்சா

குழு: அத்திரி பச்சா சொல்லடி அச்சா

ஆண்: காதில் புது ஓசை விழும் ஓசை விழ ஆசை வரும் என்னென்னவோ எண்ணங்கள் தான் நெஞ்சில் எழும். என்னென்னவோ எண்ணங்கள் தான் நெஞ்சில் எழும்.

ஆண்: லைலா லைலா நடக்குற நடை ஒரு பைலா ரோசி ரோசி உனைக் கண்டு எனக்கொரு க்ரேஸி ..........................

ஆண்: லைலா லைலா நடக்குற நடை ஒரு பைலா ரோசி ரோசி உனைக் கண்டு எனக்கொரு க்ரேஸி.யா

Male: Lailaa lailaa nadakkura nadai oru bailaa Rosi rosi unai kandu enakkoru crazy Hehe hehae. hoho hoho. Hhaahaa. hahhaa. hehae. yae.

Male: Lailaa lailaa nadakkura nadai oru bailaa Rosi rosi unai kandu enakkoru crazy

Male: Pappaarappappa pappaarappappa Pappaapa pappaapa Pappaarappappapappaarappappa

Male: Lailaa lailaa nadakkura nadai oru bailaa Rosi rosi unai kandu enakkoru crazy

Male: Ammaa ungammaa maamiyaaru Aagaavittaal naan saamiyaaru Sankara sambo ennadi vambo

Chorus: Sankara sambo ennadi vambo

Male: Podhum college ennai paaru Eppo marriage neeyae kooru Jambakku jambaa aai solladi rambaa

Chorus: Jambakku jambaa aai solladi rambaa

Male: Vaadi ingae raajaa kutti Ah vandhaal enna thaalanthatti Aa pattu kodi putham pudhu mettuppadi Ada pattu kodi putham pudhu mettuppadi

Male: Lailaa lailaa nadakkura nadai oru bailaa Rosi rosi unai kandu enakkoru crazy Aa thurudhutthu thurudhutthu thutthuru thutthuru Aa thutththoothru thutththoothru thutththoothru

Male: Lailaa lailaa nadakkura nadai oru bailaa Rosi rosi rosi rosi .unai kandu enakkoru crazy yaa.

Chorus: .......

Male: Paada paada thaan toppu takkaru Bodhai undaakkum johny walkeru Sokkudhu kannu nikkudhu ponnu

Chorus: Sokkudhu kannu nikkudhu ponnu

Male: Poga poga thaan sakka podu Yaedhum ingillai kattuppaadu Athiri bachaa solladi achaa

Chorus: Athiri bachaa solladi achaa

Male: Kaadhil pudhu osai vizhum Osai vizha aasai varum Ennennavo ennangal thaan nenjil ezhum Ennennavo ennangal thaan nenjil ezhum

Male: Lailaa lailaa nadakkura nadai oru bailaa Rosi rosi unai kandu enakkoru crazy Hae chachaarachachaa. chachaarachachaa. Chachaara chachaara Chachaarachachaa chachaarachachaa.

Male: Lailaa lailaa nadakkura nadai oru bailaa Rosi rosi unai kandu enakkoru crazy.yaaa

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • unnai ondru ketpen karaoke

  • tamil lyrics song download

  • venmathi venmathiye nillu lyrics

  • love lyrics tamil

  • tamil song english translation game

  • kadhal mattum purivathillai song lyrics

  • yaanji song lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • kangal neeye karaoke download

  • raja raja cholan song lyrics in tamil

  • kanne kalaimane karaoke download

  • asuran song lyrics in tamil download mp3

  • lyrics video tamil

  • hello kannadasan padal

  • verithanam song lyrics

  • abdul kalam song in tamil lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • soorarai pottru song lyrics tamil download

  • sad song lyrics tamil

  • aarariraro song lyrics