Added Date: Feb 11, 2022
பெண்: ..............
குழு: ................
பெண்: மச்சான ஓரங்கட்டு மொறைச்சாலே முதுகில் தட்டு வந்தானே ஊர விட்டு புரியாம வெவரம் கெட்டு மூக்கால மூணு வீசம் படிச்சவ வாய்க்காலு தண்ணியத் தான் குடிச்சவன் மூக்கால மூணு வீசம் படிச்சவ வாய்க்காலு தண்ணியத் தான் குடிச்சவன்
குழு: வுட்டலங்கடி வுட்டாலங்கடியோ. வுட்டலங்கடி வுட்டாலங்கடியோ. வுட்டலங்கடி வுட்டாலங்கடியோ. வுட்டலங்கடி வுட்டாலங்கடியோ.
பெண்: ஹோய்..மச்சான ஓரங்கட்டு மொறைச்சாலே முதுகில் தட்டு வந்தானே ஊர விட்டு புரியாம வெவரம் கெட்டு மூக்கால மூணு வீசம் படிச்சவ வாய்க்காலு தண்ணியத் தான் குடிச்சவன் மூக்கால மூணு வீசம் படிச்சவ வாய்க்காலு தண்ணியத் தான் குடிச்சவன்
பெண்: மாடுதான் கழுவுறான் பாலுதான் கறக்குறான் ஆனாலும் ஆசாமி அழுமூஞ்சிதான் சேலதான் தொவைக்கிறான் ரவிக்கைதான் கசக்குறான் ஆத்தாடி சில நேரம் சிடுமூஞ்சிதான் முட்டாள நாம பாராட்டணு ஹோய் முக்காடு போட்டு சீராட்டணும் கோமாளி மாமங்கூட கொண்டாட்டம் போடணும் ஏமாளி ஊர விட்டு இப்போதே ஓடணும்
குழு: ஆட மாட பாத்து ஏங்குவானடி
பெண்: ஆங்.
குழு: மேலும் கீழும் மூச்சு வாங்குவானடி..ஹோய்..

குழு: ..........
பெண்: நாங்க தான் மெரட்டுவோம் நெருங்கினா வெரட்டுவோம் நீ வந்து மோதாதே என்னோடு தான் எம்பினா மடக்குவோம் எகிறினா அடக்குவோம் என்னாகும் நீ பாரு உன் பாடு தான் கார் ஓட்டும் ஜாதி மேல் மட்டம் தான் ஏர் ஓட்டும் ஜாதி கீழ் மட்டம் தான் என்னாட்டம் காரு ஓட்ட உன்னால ஆகுமா எந்நாளும் காக்கை இங்கு குயிலாக கூவுமா
குழு: தோப்பு துறவ பார்த்து வூட்டை கட்டணும்..
பெண்: ஆமா.
குழு: வீம்பு கீம்பு செஞ்சா வாங்கிக் கொள்ளணும்

குழு: ...........

Chorus: .........
Female: ...........
Chorus: .........
Female: Machaana orangattu Moraichaalae mudhugil thattu Vandhaanae oora vittu Puriyaama vevaram kettu Mookkaala moonu veesm padichava Vaaikkaalu thanniya thaan kudichavan Mookkaala moonu veesm padichava Vaaikkaalu thanniya thaan kudichavan
Chorus: Vuttaalangadi vuttaalangadiyo. Vuttaalangadi vuttaalangadiyo. Vuttaalangadi vuttaalangadiyo. Vuttaalangadi vuttaalangadiyo.
Female: Hoi machaana orangattu Moraichaalae mudhugil thattu Vandhaanae oora vittu Puriyaama vevaram kettu Mookkaala moonu veesm padichava Vaaikkaalu thanniya thaan kudichavan Mookkaala moonu veesm padichava Vaaikkaalu thanniya thaan kudichavan
Female: Maadu thaan kazhuvuraan Paalu thaan karakkuraan Aanaalum aasaami azhu moonji thaan Saela thaan thovaikkiraan Ravikkai thaan kasakkuraan Aathaadi sila naeram sidumoonji thaan Muttaala naama paaraattanum Hoi mukkaadu pottu seeraattanum Komaali maaman kooda kondaattam podanum Yaemaali oora vittu ippodhae odanum
Chorus: Aada maada paathu yaenguvanadi
Female: Aang.
Chorus: Maelum keezhum moochu vaanguvaanadi
Female: Hoi machaana orangattu Machaana orangattu Moraichaalae mudhugil thattu Vandhaanae oora vittu Puriyaama vevaram kettu Mookkaala moonu veesm padichava Vaaikkaalu thanniya thaan kudichavan Mookkaala moonu veesm padichava Vaaikkaalu thanniya thaan kudichavan
Chorus: ........
Female: Naanga thaan verattuvom Nerunginaa merattuvom Nee vandhu modhaadhae ennodu thaan Embinaa madakkuvom egirinaa adakkuvom Ennaagum nee paaru un paadu thaan Caar ottum jaadhi mael mattam thaan Yaer ottum jaadhi keezhi mattam thaan Ennaattam caaru otta onnaala aagumaa Ennaalum kaakka ingu kuyilaaga koovumaa
Chorus: Thoppu thurava paarthu voottai kattanum
Female: Aamaa.
Chorus: Veembu keembu senjaa vaangi kollanum
Female: Hoi machaana orangattu Machaana orangattu machaana orangattu Moraichaalae mudhugil thattu Vandhaanae oora vittu Puriyaama vevaram kettu Mookkaala moonu veesm padichava Vaaikkaalu thanniya thaan kudichavan Mookkaala moonu veesm padichava Vaaikkaalu thanniya thaan kudichavan
Chorus: .........
kutty pasanga song
minnale karaoke
kanakangiren song lyrics
tamil whatsapp status lyrics download
mayya mayya tamil karaoke mp3 download
cuckoo cuckoo tamil song lyrics
vaathi raid lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
sirikkadhey song lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
friendship song lyrics in tamil
master song lyrics in tamil free download
tamil love song lyrics for whatsapp status download
youtube tamil karaoke songs with lyrics
jai sulthan
google google tamil song lyrics
hare rama hare krishna lyrics in tamil
kannana kanne malayalam
ka pae ranasingam lyrics
kannalane song lyrics in tamil