Tamizh Therile Song Lyrics

Nallathai Naadu Kekum cover
Movie: Nallathai Naadu Kekum (1991)
Music: Shankar Ganesh
Lyricists: Vaali
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: தமிழ்த் தேரிலே தலைவர் வருகிறார் அவர் ஏழைகள் அருகில் இருக்கிறார் தமிழ்த் தேரிலே தலைவர் வருகிறார் அவர் ஏழைகள் அருகில் இருக்கிறார் மரகத வீணை இசைக்கிறதே மனமே பண்பாடுதே தலைவர் புகழைக் கொண்டாடுதே.

ஆண்: தமிழ்த் தேரிலே தலைவர் வருகிறார் அவர் ஏழைகள் அருகில் இருக்கிறார் மரகத வீணை இசைக்கிறதே மனமே பண்பாடுதே தலைவர் புகழைக் கொண்டாடுதே.

ஆண்: குடிசையில் தீபம் ஏற்றிய தேவன் கொள்கையை வணங்குவோம் அரிசியின் விலையை ஒரு நிலையாக்கி ஆண்டதே சாதனை எடுத்ததும் இல்லை அடைக்கலம் இங்கே எங்கள் இதயமே அவர் கையிலே துன்பம் கூட இன்பம் ஆகும் மன்னன் பேச்சிலே சொந்தம் நூறு நெஞ்சை ஆளும் கண்ணின் வீச்சிலே

ஆண்: முழு நிலவானான் முதல்வரும் ஆனான் தோழனாய் வருகிறான் தெருவினில் வாழும் எளியவர் நெஞ்சில் தெய்வமாய் வாழ்கிறான் மது மணம் இல்லை ஒரு குறை இல்லை இனி வளங்களே வரும் வாழ்விலே கண்ணைப் போல எம்மை காத்த மன்னன் வாழ்கவே காலன் கூட பூவைத் தூவும் அண்ணன் வாழ்கவே..

ஆண்: இளந் தமிழ்ச் செல்வி தலைவனின் தேரில் வாரிசாய் வருகிறார் அரசியில் சோலை அறிவெனும் கங்கை கரையிலே பூத்ததே புது முகம் இல்லை புகழ் வெறி இல்லை அவர் வழியிலே வரும் தலைவியாய் எண்ணம் போல வாழ்க்கை இங்கே வெல்வார் நாளையே மன்னன் போல எங்கள் நெஞ்சில் வந்தார் ஆளவே..

ஆண்: தமிழ்த் தேரிலே தலைவர் வருகிறார் அவர் ஏழைகள் அருகில் இருக்கிறார் தமிழ்த் தேரிலே தலைவர் வருகிறார் அவர் ஏழைகள் அருகில் இருக்கிறார் மரகத வீணை இசைக்கிறதே மனமே பண்பாடுதே தலைவர் புகழைக் கொண்டாடுதே. தலைவன் புகழைக் கொண்டாடுதே. தலைவரன் புகழைக் கொண்டாடுதே.

Male: Thamizh thaerilae thalaivar varugiraar Avar ezhaigal arugil irukkiraar Thamizh thaerilae thalaivar varugiraar Avar ezhaigal arugil irukkiraar Maragadha veenai isaikkiradhae Manamae panpaadudhae Thalaivar pugazhai kondaadudhae

Male: Thamizh thaerilae thalaivar varugiraar Avar ezhaigal arugil irukkiraar Maragadha veenai isaikkiradhae Manamae panpaadudhae Thalaivar pugazhai kondaadudhae

Male: Kudisaiyil deepam yaetriya dhaevan Kolgaiyai vananguvom Arisiyin vilaiyai oru nilaiyaakki Aandadhae saadhanai Eduthadhum illai adaikkalam ingae Engal idhayamae avar kaiyilae Thunbam kooda inbam aagum mannan paechilae Sondham nooru nenjai aalum kannin veechilae

Male: Thamizh thaerilae thalaivar varugiraar Avar ezhaigal arugil irukkiraar Maragadha veenai isaikkiradhae Manamae panpaadudhae Thalaivar pugazhai kondaadudhae

Male: Muzhu nilavaanaan mudhalvarum aanaan Thozhanaai varugiraan Theruvinil vaazhum eliyavar nenjil Dheivamaai vaazhgiraan Madhu manam illai oru kurai illai Ini valangalae varum vaazhvilae Kannai pola emmai kaatha Mannan vaazhgavae Kaalan kooda poovai thoovum Annan vaazhgavae

Male: Thamizh thaerilae thalaivar varugiraar Avar ezhaigal arugil irukkiraar Maragadha veenai isaikkiradhae Manamae panpaadudhae Thalaivar pugazhai kondaadudhae

Male: Ilanthamizh selvi thalaivanin thaeril Vaarisaai varugiraar Ilanthamizh selvi thalaivanin thaeril Vaarisaai varugiraar Arasiyal solai arivenum gangai Karaiyilae poothadhae Pudhu mugam illai pugazh veri illai Avar vazhiyilae varum thalaiviyaai Ennam pola vaazhkkai ingae Velvaar naalaiyae Mannan pola engal nenjil Vandhaar aalavae

Male: Thamizh thaerilae thalaivar varugiraar Avar ezhaigal arugil irukkiraar Thamizh thaerilae thalaivar varugiraar Avar ezhaigal arugil irukkiraar Maragadha veenai isaikkiradhae Manamae panpaadudhae Thalaivar pugazhai kondaadudhae Thalaivan pugazhai kondaadudhae Thalaivan pugazhai kondaadudhae....

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • enjoy enjaami meaning

  • malto kithapuleh

  • unnai ondru ketpen karaoke

  • youtube tamil line

  • unna nenachu song lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • tamil song lyrics video

  • google google vijay song lyrics

  • neerparavai padal

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • tamil songs lyrics in tamil free download

  • cuckoo cuckoo dhee lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • tamil christian christmas songs lyrics

  • neeye oli lyrics sarpatta

  • unna nenachu lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • vinayagar songs lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • malargale malargale song