Added Date: Feb 11, 2022
பெண்: சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம் எந்தன் தேவன் ஆடினான் தமிழ் கீதம் பாடினான் எனை பூவைப் போல சூடினான்
பெண்: சிந்து நதிக்கரை ஓரம்
ஆண்: சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம் எந்தன் தேவி ஆடினாள் தமிழ் கீதம் பாடினாள் எனை பூவைப் போல சூடினாள்
பெண்: சிந்து நதிக்கரை ஓரம்
பெண்: மஞ்சள் மலர் பஞ்சணைகள் மன்மதனின் மந்திரங்கள் மஞ்சள் மலர் பஞ்சணைகள் மன்மதனின் மந்திரங்கள் கொஞ்சும் குயில் மெல்லிசைகள் கோதை எந்தன் சீர்வரிசை
ஆண்: சொல்லிக் கொடுத்தேன் கதை கதை அள்ளிக் கொடுத்தால் அதை அதை காதல் கண்ணம்மா...
ஆண்: சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம் எந்தன் தேவி ஆடினாள்
பெண்: தமிழ் கீதம் பாடினான் எனை பூவைப் போல சூடினான் சிந்து நதிக்கரை ஓரம்
ஆண்: தெள்ளு தமிழ் சிலம்புகளை அள்ளி அவள் அணிந்துக் கொண்டாள் தெள்ளு தமிழ் சிலம்புகளை அள்ளி அவள் அணிந்துக் கொண்டாள் கள்ளிருக்கும் கூந்தலுக்கு முல்லை மலர் நான் கொடுத்தேன்
பெண்: வான வெளியில் இதம் இதம் சோலை வெளியில் சுகம் சுகம் காதல் மன்னவா...
ஆண்: சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம் எந்தன் தேவி ஆடினாள்
பெண்: தமிழ் கீதம் பாடினான் எனை பூவைப் போல சூடினான்
இருவர்: சிந்து நதிக்கரை ஓரம்

Female: Sindhu nadhi karai oram andhi naeram Endhan dhaevan aadinaan Thamizh geetham paadinaan Enai poovai pola soodinaan
Female: Sindhu nadhi karai oram
Male: Sindhu nadhi karai oram andhi naeram Endhan dhaevi aadinaal Thamizh geetham paadinaal Enai poovai pola soodinaal
Male: Sindhu nadhi karai oram
Female: Manjal malar panjanaigal Manmadhanin mandhirangal Manjal malar panjanaigal Manmadhanin mandhirangal Konjum kuyil mellisaigal Kodhai endhan seervarisai
Male: Solli koduthaen adhai adhai Alli koduthaal adhai adhai Kaadhal kannammaa
Male: Sindhu nadhi karai oram andhi naeram Endhan dhaevi aadinaal
Female: Thamizh geetham paadinaan Enai poovai pola soodinaan Sindhu nadhi karai oram
Male: Thellu thamizh silambugalai Alli aval anindhu kondaal Thellu thamizh silambugalai Alli aval anindhu kondaal Kallirukkum koondhalukku Mullai malar naan koduthaen
Female: Vaana veliyil idham idham Solai veliyil sugam sugam Kaadhal mannavaa
Female: Sindhu nadhi karai oram andhi naeram Endhan dhaevan aadinaan
Male: Thamizh geetham paadinaal Enai poovai pola soodinaal
Both: Sindhu nadhi karai oram
songs with lyrics tamil
ovvoru pookalume song lyrics in tamil karaoke
bhagyada lakshmi baramma tamil
chinna chinna aasai karaoke download masstamilan
tamil lyrics
yesu tamil
kalvare song lyrics in tamil
oru naalaikkul song lyrics
jai sulthan
sarpatta parambarai songs lyrics
aagasam song soorarai pottru mp3 download
tamil christian songs lyrics in english
maruvarthai pesathe song lyrics
kannalaga song lyrics in tamil
abdul kalam song in tamil lyrics
kathai poma song lyrics
master vaathi coming lyrics
tamil christian songs lyrics with chords free download
vinayagar songs lyrics
uyire song lyrics