Added Date: Feb 11, 2022
ஆண்: யாருக்கு யாரும் சொந்தமில்லை பாருக்குள் எனக்கோர் பந்தமில்லை கருவுக்குள்ளே தோன்றிவிட்டால் கவலைக்கு பஞ்சமுமில்லை..
ஆண்: நீதி முன் பாசமும் மறையுமே கடமை முன் காதலும் சிதையுமே
ஆண்: சோதனை படலமும் தொடருமே சொந்தமும் பந்தமும் சிதறுமே பிறவியே அவதியே...பிறவியே அவதியே இறந்திடில் துன்பமும் இல்லை

ஆண்: நெஞ்சத்தில் தோன்றிடும் கனவெல்லாம் நீரினில் அலைபோல் கலையுமே
ஆண்: மஞ்சத்தில் பேசிடும் கதையெல்லாம் மௌனத்தின் எல்லையில் முடியுமே உலகமே துயரமே உலகமே துயரமே துறந்திடில் துன்பமும் இல்லை

ஆண்: யாருக்கு யாரும் சொந்தமில்லை பாருக்குள் எனக்கோர் பந்தமில்லை

Male: Yaarukku yaarum sondhamillai Paarukkul enakkor bandham illai Karuvukkullae thondri vittaal Kavalaikku panjamum illai
Male: Needhi munn paasamum maraiyumae Kadamai munn kaadhalum sidhaiyumae
Male: Sodhanai padalamum thodarumae Sondhamum bandhamum sidharumae Piraviyae avathiyae .piraviyae avathiyae Irandhidil thunbamum illai
Male: Yaarukku yaarum sondhamillai Paarukkul enakkor bandham illai Karuvukkullae thondri vittaal Kavalaikku panjamum illai
Male: Nenjathil thondridum kanavellaam Neerinil alai pol kalaiyumae
Male: Manjathil pesidum kadhaiyellaam Mounathin ellaiyil mudiyumae Ulagamae thuyarumae. ulagamae thuyaramae Thurandhidil thunbamum illai
Male: Yaarukku yaarum sondhamillai Paarukkul enakkor bandham illai Karuvukkullae thondri vittaal Kavalaikku panjamum illai..
Male: Yaarukku yaarum sondhamillai Paarukkul enakkor bandham illai.
enjoy enjaami meaning
tamil melody songs lyrics
lyrics song download tamil
maraigirai movie
alagiya sirukki movie
love lyrics tamil
azhage azhage saivam karaoke
lyrics video in tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
tamil christian songs lyrics in english
worship songs lyrics tamil
en kadhale lyrics
sarpatta parambarai dialogue lyrics
kutty pasanga song
na muthukumar lyrics
konjum mainakkale karaoke
chill bro lyrics tamil
karaoke songs with lyrics tamil free download
sarpatta parambarai neeye oli lyrics