Added Date: Feb 11, 2022
பெண்: ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஹா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
பெண்: ஆடை முழுதும் நனைய நனைய மழை அடிக்குதடி நெஞ்சில் ஆசை வெள்ளம் வழிய வழிய அலை அடிக்குதடி
பெண்: நீல விழிகள் மயங்கி மயங்கி கதை படிக்குதடி புது நினைவு வந்து மனதில் நின்று குரல் கொடுக்குதடி
பெண்: அம்மம்மம்மா அம்மம்மம்மா

பெண்: { கன்னம் கண்ணாடி காதலன் பார்க்க கைகள் பூமாலை தோளினில் சேர்க்க } (2)
பெண்: கண்கள் பொன்னூஞ்சல் மன்னவன் ஆட நெஞ்சம் பூ மஞ்சம் தேன் தவிழ்ந்தோட
பெண்: பொங்குது பொங்குது என்ன கனவுகள் சொல்லுது சொல்லுது அன்பு கவிதைகள் ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஓ

பெண்: { புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய புன்னகை புரிந்தாயே பூ முகம் மலர } (2)
பெண்: தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க பொன்னை போல் உடல் கொண்ட அழகே நீ வருக
பெண்: உள்ளமமும் எண்ணமும் உன்னிடம் வந்தது அச்சமும் வெட்கமும் என்னுடன் நின்றது ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஓ ஓஓ
பெண்: மல்லிகை மலராடும் மங்கள மேடை மங்கை மண மாலை சூடிடும் வேலை
பெண்: இல்லறம் உருவாகும் நாள் வரும் போது இன்பத்தை எடுத்துரைக்க வார்த்தைகள் ஏது
பெண்: சந்தனம் குங்குமம் நெத்தி நிறைந்திடும் கண்களும் நெஞ்சமும் ஒன்று கலந்திடும் ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஓ ஓஓ

Female: Aaaah...aaaa.aaa.aaa. Aaahhhaaa.aaaa..aaaa..aaa.
Female: Aadai muzhuthum Nanaiya nanaiya Mazhai adikkuthadi Nenjil aasai vellam Vazhiya vazhiya Alai adikkuthadi
Female: Neela vizhigal Mayangi mayangi Kadhai padikkuthadi Pudhu ninaivu vanthu Manathil nindru Kural kodukkuthadi
Female: Ammammammaaaa Ammammammaaaa
Female: Aadai muzhuthum Nanaiya nanaiya Mazhai adikkuthadi Nenjil aasai vellam Vazhiya vazhiya Alai adikkuthadi
Female: Neela vizhigal Mayangi mayangi Kadhai padikkuthadi Pudhu ninaivu vanthu Manathil nindru Kural kodukkuthadi
Female: {Kannam kannaadi Kaadhalan paarkka Kaigal poomaalai Thozhinil serkka} (2)
Female: Kangal ponoonjal Mannavan aada Nenjam poo manjam Thaen thavizhnthoda
Female: Ponguthu ponguthu Enna kanavugal Solluthu solluthu Anbu kavithaigal Oh ho ho ho ho ho.. Oh hoo ooo..
Female: Aadai muzhuthum Nanaiya nanaiya Mazhai adikkuthadi Nenjil aasai vellam Vazhiya vazhiya Alai adikkuthadi
Female: Neela vizhigal Mayangi mayangi Kadhai padikkuthadi Pudhu ninaivu vanthu Manathil nindru Kural kodukkuthadi
Female: {Punniyam seidhenae naan Unai adaiya Punnagai purinthaayae Poo mugam malara} (2)
Female: Thannalam karuthaatha Thalaivaa nee vaazhga Ponnai pol udal konda Azhagae nee varuga
Female: Ullamamum ennamum Unnidam vanthathu Achchamum vetkkamum Ennudan nindrathu Oh ho ho ho ho ho.. Hoo.ooo.ooo.
Female: Malligai malaraadum Mangala medai Mangai mana maalai Soodidum velai
Female: Illaram uruvaagum Naal varum podhu Inbaththai eduththuraikka Vaarththaigal yedhu
Female: Santhanam kungumam Neththi nirainthidum Kangalum nenjamum Ondru kalanthidum Oh ho ho ho ho ho.. Hoo.oo..ooo.
Female: Aadai muzhuthum Nanaiya nanaiya Mazhai adikkuthadi Nenjil aasai vellam Vazhiya vazhiya Alai adikkuthadi
Female: Neela vizhigal Mayangi mayangi Kadhai padikkuthadi Pudhu ninaivu vanthu Manathil nindru Kural kodukkuthadi
tamilpaa gana song
google google panni parthen ulagathula song lyrics in tamil
verithanam song lyrics
tamil karaoke with malayalam lyrics
tamil christian songs lyrics in english
nadu kaatil thanimai song lyrics download
yesu tamil
vaathi coming song lyrics
movie songs lyrics in tamil
teddy marandhaye
sivapuranam namasivaya vazhga mp3 free download
butta bomma song in tamil lyrics download mp3
marudhani lyrics
tamil lyrics video song
3 movie songs lyrics tamil
tamil song lyrics download
enjoy enjami song lyrics
chellamma chellamma movie
tamil songs lyrics whatsapp status
chinna chinna aasai karaoke download masstamilan