Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்: நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே
ஆண்: நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
ஆண்: { பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம் அறிவூட்டும் தந்தை நல் வழி காட்டும் தலைவன் } (2)
ஆண்: துணையாகக் கொண்டு நீ நடை போடு இன்று துணையாகக் கொண்டு நீ நடை போடு இன்று
ஆண்: உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று

ஆண்: கிளி போலப் பேசு இளங்குயில் போலப் பாடு மலர் போலச் சிரித்து நீ குறள் போல வாழு
குழு: லாலாலலாலா லலலாலா லா லா லாலாலலாலா லலலாலா லா லா
ஆண்: மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம் மெய்யான அன்பே தெய்வீகமாகும் மெய்யான அன்பே தெய்வீகமாகும்
ஆண்: நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
ஆண்: விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
குழு: விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
ஆண்: தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்
குழு: தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்
ஆண்: ஜன நாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர்
குழு: ஜன நாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர்
ஆண்: தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார் ஆண் &
குழு: தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்

ஆண் &
குழு: லாலாலலாலா லலலாலா லா லா லாலாலலாலா லலலாலா லா லா லாலாலலாலா லலலாலா லா லா

Male: Nalla perai vaanga vendum Pillaigalae Nam naadu ennum thottathilae Naalai malarum mullaigalae
Male: Nalla perai vaanga vendum Pillaigalae Nam naadu ennum thottathilae Naalai malarum mullaigalae Nalla perai vaanga vaendum pillaigalae
Male: {Paalootum annai Aval nadamaadum deivam Arivootum thandhai Nal vazhikaattum thalaivan} (2)
Male: Thunaiyaaga kondu Nee nadai podu indru Thunaiyaaga kondu Nee nadai podu indru
Male: Uruvaagum nalla Edhirkaalam ondru Uruvaagum nalla Edhirkaalam ondru
Male: Nalla perai vaanga vendum Pillaigalae Nam naadu ennum thottathilae Naalai malarum mullaigalae Nalla perai vaanga vaendum pillaigalae
Male: Kili pola pesu Ilangkuyil pola paadu Malar pola siriththu Nee kural pola vaazhu
Chorus: Laalaala laalaaa Lala laalaa laa laa Laalaala laalaaa Lala laalaa laa laa
Male: Manadhodu kobam Nee valarthaalum paavam Meiyaana anbae deiveegamaagum Meiyaana anbae deiveegamaagum
Male: Nalla perai vaanga vaendum Pillaigalae
Male: Vizhi pola enni
Nam mozhi kaakka vendum
Chorus: Vizhi pola enni
Nam mozhi kaakka vendum
Male: Thavaraana perkku
Naer vazhi kattaa vendum
Chorus: Thavaraana perkku
Naer vazhi kattaa vendum
Male: Jananaayagaththil
Naam ellorum mannar
Chorus: Jananaayagaththil
Naam ellorum mannar
Male: Thennaattu gandhi
Annalil sonnaar
Male &
Chorus: Thennaattu gandhi
Annalil sonnaar
Male: Nalla perai vaanga vendum Pillaigalae Nam naadu ennum thottathilae Naalai malarum mullaigalae Nalla perai vaanga vaendum pillaigalae
Male &
Chorus: Laalaala laalaaa
Lala laalaa laa laa
Laalaala laalaaa
Lala laalaa laa laa
Laalaala laalaaa
Lala laalaa laa laa
mahishasura mardini lyrics in tamil
amman kavasam lyrics in tamil pdf
believer lyrics in tamil
thalapathy song lyrics in tamil
tamil love song lyrics in english
piano lyrics tamil songs
kutty pattas full movie in tamil
tamil song lyrics video
chellamma song lyrics
tamil songs english translation
tamil female karaoke songs with lyrics
putham pudhu kaalai movie songs lyrics
kangal neeye song lyrics free download in tamil
tamil songs with lyrics free download
tamil film song lyrics
tamil christmas songs lyrics
soorarai pottru movie song lyrics in tamil
karaoke songs with lyrics in tamil
spb songs karaoke with lyrics
vaathi coming song lyrics