Ninathathai Nadathiyae Song Lyrics

Nam Naadu cover
Movie: Nam Naadu (1969)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: T. M. Soundararajan and L. R. Eswari

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண்: { நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான் துணிச்சலை மனத்திலே வளர்த்தவன் நான் நான் } (2)

ஆண்: { என்னிடம் மயக்கம் கொண்டவர் பழக்கம் } (2) இன்றும் என்றும் தேவை என்று சொல்லடி தங்கம்

பெண்: { தங்கம் தங்கும் எந்தன் அங்கம் எங்கெங்கும் பொன்னும் பெண்ணும் வந்து மின்னும் கண் எங்கும் } (2)

பெண்: விளையாட்டு பிள்ளைகள் தலையாட்டும் பொம்மைகள் வர வேண்டும் எல்லோரும் உறவாட இந்நேரம் பட்டாடை தொட்டாட கட்டாயம் வா

ஆண்: நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான் துணிச்சலை மனத்திலே வளர்த்தவன் நான் நான்

குழு: லால் லால் லால் லால் லால் லால் லா லா லா லால் லால் லால் லால் லால் லால் லலால் லா லா லா

ஆண்: { பன்னீரில் குளிப்பது மாளிகை நெஞ்சம் தன் கண்ணீரில் மிதப்பது ஏழைகள் உள்ளம் } (2)

ஆண்: படைத்தான் ஒரு உலகம் பணம் தான் அதன் உருவம் எதுவும் இதில் அடக்கம் இது ஏனென்று எதிர்காலம் விடை கூறட்டும்

குழு: லல்லலாலாலா லல்லலாலாலா லல்லலாலாலா லல்லலாலாலா

பெண்: { செந்தேனை வடிப்பது தாமரை கன்னம் அதை சிந்தாமல் கொடுப்பது பூவிழி கிண்ணம் } (2)

பெண்: முதல் நாள் மெல்ல தொடலாம் மறு நாள் மிச்சம் பெறலாம் அவன்தான் நல்ல ரசிகன் இதை அறியாத நீ யாரோ புது பாடகன்

ஆண்: சொல்லாமல் நடப்பது நாடக மொன்று அது இன்றோடு நில்லாமல் நாளையும் உண்டு

பெண்: இதழ்மேல் ஒரு பாடல் மடிமேல் விளையாடல் இடையில் சிறு ஊடல் இதை நான் சொல்லத்தானிந்த விழி ஜாடைகள்

Male: {Ninaithathai nadathiyae Mudippavan naan naan naan Thunichalai manathilae Valarthavan naan naan} (2)

Male: {Ennidam mayakkam Kondavar pazhakkam} (2) Indrum endrum thevai endru Solladi thangam

Female: {Thangam thangum Endhan angam engengum Ponnum pennum Vandhu minnum kannengum} (2)

Female: Vilayattu pillaigal Thalaiyaatum bommaigal Vara vendum ellorum Uravaada inneram Pattaadai thottaada Kattaayam vaa

Male: Ninaithathai nadathiyae Mudippavan naan naan naan Thunichalai manathilae Valarthavan naan naan

Male: {Ennidam mayakkam Kondavar pazhakkam} (2) Indrum endrum thevai endru Solladi thangam

Chorus: Lal lal lal lal lal lal laa laa laa Lal lal lal lal lal lal lalal laa laa laa

Male: {Panneeril kulipadhu Maaligai nenjam Than kanneeril midhappadhu Ezhaigal ullam} (2)

Male: Padaithaan oru ulagam Panam thaan adhan uruvam Yedhuvum idhil adakkam Idhu yen endru edhirkaalam Vidai koorattum

Male: Ninaithathai nadathiyae Mudippavan naan naan naan Thunichalai manathilae Valarthavan naan naan

Chorus: Lallalaalalaa Lallalaalalaa Lallalaalalaa Lallalaalalaa

Female: {Senthaenai vadippadhu Thaamarai kannam Adhai sinthaamal koduppathu Poovizhi kinnam} (2)

Female: Mudhal naal mella thodalaam Maru naal micham peralaam Avanthaan nalla rasigan Adhai ariyadha neeyaaro Pudhu paadagan

Male: Ninaithathai nadathiyae Mudippavan naan naan naan Thunichalai manathilae Valarthavan naan naan

Chorus: Lal lal lal lal lal lal laa laa laa Lal lal lal lal lal lal lalal laa laa laa

Male: Sollamal nadappadhu Naadagam ondru Adhu indrodu nillaamal Naalaiyum undu

Female: Idhazh mell oru paadal Madimel vilaiyaadal Idaiyil siru oodal Idhai naan solla thaan indha Vizhi jaadaigal

Male: Ninaithathai nadathiyae Mudippavan naan naan naan Thunichalai manathilae Valarthavan naan naan

Male: {Ennidam mayakkam Kondavar pazhakkam} (2) Indrum endrum thevai endru Solladi thangam

Other Songs From Nam Naadu (1969)

Most Searched Keywords
  • veeram song lyrics

  • master tamil padal

  • idhuvum kadandhu pogum song lyrics

  • whatsapp status lyrics tamil

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • soorarai pottru mannurunda lyrics

  • tamil hymns lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • kai veesum kaatrai karaoke download

  • unnai ondru ketpen karaoke

  • hanuman chalisa in tamil and english pdf

  • ore oru vaanam

  • nee kidaithai lyrics

  • dingiri dingale karaoke

  • cuckoo lyrics dhee

  • kadhal kavithai lyrics in tamil

  • mahishasura mardini lyrics in tamil

  • maraigirai full movie tamil

  • karnan movie songs lyrics