Mottu Virinthathu Mullai Song Lyrics

Nambikkai Natchathiram cover
Movie: Nambikkai Natchathiram (1975)
Music: M. S. Vishwanathan
Lyricists: Poovai Senguttavan
Singers: S. Janaki and Mu. Ka. Muthu

Added Date: Feb 11, 2022

ஆண்: மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன் இன்று ஒட்டுறவாடிட உன்னிடம் என்னை கொடுத்தேன் தேனையள்ளி சுவைத்தேன்

பெண்: ஆசை கொண்ட உள்ளம் தன் ஆவல் தன்னை சொல்லும் என் மன மாளிகை உன் வசம் ஆனது எடுத்தேன் நான் என்னை கொடுத்தேன்

ஆண்: மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்

ஆண்: அழகோவியம் ஒன்று நடமாடுது அது அலையாடும் நதியோரம் கதை பேசுது அழகோவியம் ஒன்று நடமாடுது அது அலையாடும் நதியோரம் கதை பேசுது

பெண்: இளநெஞ்சில் அரங்கேறும் புது நாடகம் இது இடைவேளை இல்லாத தொடர் நாடகம் இளநெஞ்சில் அரங்கேறும் புது நாடகம் இது இடைவேளை இல்லாத தொடர் நாடகம்

ஆண்: மின்னலிடை ஆட..
பெண்: இன்பம் தன்னை தேட
ஆண்: மின்னலிடை ஆட..
பெண்: இன்பம் தன்னை தேட இருவர்: எந்நாளும் சுகம் காணும் நமதுள்ளமே..

பெண்: செவ்வானமே சிந்தும் மழையாகுமே உன் சிங்கார சிரிப்பெல்லாம் முத்தாகுமே

ஆண்: மதுவூறும் இதழோரம் நீ தேடி வா இந்த மாதுள்ளம் பூவாகும் நான் காணவா

பெண்: எண்ணம் ஒன்று சேரும்..
ஆண்: கண்ணும் கண்ணும் மோதும்
பெண்: எண்ணம் ஒன்று சேரும்..
ஆண்: கண்ணும் கண்ணும் மோதும் இருவர்: எந்நாளும் சுகம் காணும் நமதுள்ளமே...

பெண்: ஆ..ஆ..ஆஅ..ஆஅ.

Male: Mottu virinthathu mullai malarnthathu Sirithaen konjam sirithaen Indru otturavindri unnidam ennai Koduthaen thaenai alli suvaithaen

Female: Aasai konda ullam than Aaval thanni sollum En mana maalaigai un vasam aanadhu Eduthaen naan ennai koduthaen

Male: Mottu virinthathu mullai malarnthathu Sirithaen konjam sirithaen

Male: Azhagoviyam ondru nadamaaduthu Adhu alaiyodum nadhiyoram kadhai pesudhu Azhagoviyam ondru nadamaaduthu Adhu alaiyodum nadhiyoram kadhai pesudhu

Female: Ilanenjil arangaerum pudhu naadagam Idhu idaivelai illadha thodar naadagam Ilanenjil arangaerum pudhu naadagam Idhu idaivelai illadha thodar naadagam

Male: Minnalidai aada
Female: Inbam thannai thaeda
Male: Minnalidai aada
Female: Inbam thannai thaeda Both: Ennaalum sugam kaanum namadhullamae

Male: Mottu virinthathu mullai malarnthathu Sirithaen konjam sirithaen

Female: Sevvaanam sindhum mazhaiyaagumae Un singaara sirippellam muthaagumae

Male: Madhuvorum idhazhoram nee thedi vaa Indha maadhullam poovaagum naan kaanava

Female: Ennam ondru saerum
Male: Kannum kannum modhum
Female: Ennam ondru saerum
Male: Kannum kannum modhum Both: Ennaalum sugam kaanum namadhullamae

Male: Mottu virinthathu mullai malarnthathu Sirithaen konjam sirithaen Indru otturavindri unnidam ennai Koduthaen thaenai alli suvaithaen
Female: Aa..aa..aa..aa..

Other Songs From Nambikkai Natchathiram (1975)

Most Searched Keywords
  • karnan movie song lyrics in tamil

  • national anthem lyrics in tamil

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • cuckoo cuckoo tamil lyrics

  • chellamma song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • tamil christmas songs lyrics

  • sarpatta song lyrics

  • believer lyrics in tamil

  • tamil songs without lyrics only music free download

  • google goole song lyrics in tamil

  • ilaya nila karaoke download

  • kathai poma song lyrics

  • kannamma song lyrics

  • new tamil songs lyrics

  • rasathi unna song lyrics

  • tamil christian songs lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • google google song lyrics in tamil

  • thullatha manamum thullum padal