Added Date: Feb 11, 2022
பெண்: முத்துச் சரமே முல்லை மலரே தங்கச்சிமிழே முத்துச் சரமே முல்லை மலரே தங்கச்சிமிழே என் சொத்து சுகமே சொந்த உறவே பிள்ளை தமிழே என் பிள்ளைத் தமிழே. லாலாலலாலலால்லா.(2)
பெண்: சின்ன சின்ன குழந்தை உள்ளம் சேர்ந்து வாழும் உலகம் அன்பு என்னும் சரித்திரத்தின் ஆரம்பமாய் திகழும்
பெண்: உன்னைப் போல் குழந்தையாக நானிருந்தேன் கண்ணே உன்னைப் போல் குழந்தையாக நானிருந்தேன் கண்ணே உன்னை பெற்ற அன்னையாக மாறிவிட்டேன் கண்ணே.
பெண்: முத்துச் சரமே முல்லை மலரே தங்கச்சிமிழே என் சொத்து சுகமே சொந்த உறவே பிள்ளை தமிழே என் பிள்ளைத் தமிழே.
பெண்: கொஞ்சி கொஞ்சி பேசுகையில் கொடி மலரோ சிரிக்கும் தத்தி தத்தி நடக்கையிலே தமிழ் நடை போல் இருக்கும்
பெண்: ஆசைகளை பேச வைக்கும் அன்பு மனம் கட்டில் ஆசைகளை பேச வைக்கும் அன்பு மனம் கட்டில் ஐயிரண்டு திங்கள் வரையில் தாய் வயிறு தொட்டில்..

பெண்: அள்ளி அள்ளி அணைத்திடவே துள்ளுதுதடா உள்ளம் உன்னை எண்ணி பாடுகையில் ஊறுதடா இன்பம்
பெண்: காலமென்னும் மேடையில் நீ கலைஞன் ஆக வேண்டும் காலமென்னும் மேடையில் நீ கலைஞன் ஆக வேண்டும் நாளை இன்று அண்ணாவை போல் தலைவனாக வேண்டும்.. நாளை இன்று அண்ணாவை போல் தலைவனாக வேண்டும்..

பெண்: {லாலாலலாலலால்லா லாலாலலாலலால்லா.}(2)

Female: Muthu saramae mullai malarae Thanga similae Muthu saramae mullai malarae Thanga similae En sothu sugamae sondha uravae Pillai thamizhae .en pillai thamizhae Lalalalalalalalaaa.(2)
Female: Chinna chinna kuzhandhai ullam Serndhu vaazhum ulagam Anbu ennum sarithirathin Aarambamaai thigalum
Female: Unnai pol kuzhandhaiyaaga Naan irundhen kannae Unnai pol kuzhandhaiyaaga Naan irundhen kannae Unnai pettra anniyaaga Maarivitten kannae
Female: Muthu saramae mullai malarae Thanga similae En sothu sugamae sondha uravae Pillai thamizhae .en pillai thamizhae
Female: Konji konji pesugaiyil Kodi malarooo sirikkum Thathi thathi nadakkaiyilae Thamizh nadai pol irukkum
Female: Aasaigalai pesa veikkum Anbu manam kattil Aasaigalai pesa veikkum Anbu manam kattil Ai irandu thingal varaiyil Thaai vayiru thottil
Female: Muthu saramae mullai malarae Thanga similae En sothu sugamae sondha uravae Pillai thamizhae .en pillai thamizhae
Female: Alli alli anaithidavae Thulludhadaa ullam Unnai enni paadugaiyilae Ooruthada inbam
Female: Kalmennum maedaiyil nee Kalaingan aaga vendum Kalmennum maedaiyil nee Kalaingan aaga vendum Naalai indru annavai pol Thalaivanaaga vendum Naalai indru annavai pol Thalaivanaaga vendum
Female: Muthu saramae mullai malarae Thanga similae En sothu sugamae sondha uravae Pillai thamizhae .en pillai thamizhae
Female: {Lalalalalalalalaaa. La lalalalalalalalaaa.} (2)
tamil old songs lyrics in english
asku maaro karaoke
best tamil song lyrics for whatsapp status download
whatsapp status lyrics tamil
tamil song search by lyrics
google google panni parthen ulagathula song lyrics
venmathi song lyrics
karaoke songs with lyrics in tamil
siruthai songs lyrics
kannamma song lyrics
kaatu payale karaoke
putham pudhu kaalai song lyrics
tamil melody lyrics
tamil film song lyrics
chellamma chellamma movie
eeswaran song lyrics
master movie songs lyrics in tamil
tamil hymns lyrics
story lyrics in tamil
soorarai pottru lyrics in tamil