Added Date: Feb 11, 2022
ஆண்: மல்லிக பூவு போடுதே மாராப்பு மன்மத காத்து வீசுதே யார் காப்பு
பெண்: மல்லிக பூவு போடுதே மாராப்பு மன்மத காத்து வீசுதே யார் காப்பு
ஆண்: என்னடி கண்ணு வெட்கமா இடுப்பில் சேல நிக்குமா
பெண்: மல்லிக பூவு போடுதே மாராப்பு
ஆண்: மன்மத காத்து வீசுதே யார் காப்பு
பெண்: ஊரு வம்பு இழுக்க உன்ன ஊரு சேர்க்கல பால போல மனசு அத யாரும் பார்க்கல
ஆண்: அன்னமே...ஏ..சோலையில் மட்டும் பூவு பூப்பது இல்லையே வேலியில் கூட பூவும் பூக்குமே முல்லையே
பெண்: போதும் கேலியே.
ஆண்: மல்லிக பூவு போடுதே மாராப்பு
பெண்: மன்மத காத்து வீசுதே யார் காப்பு
ஆண்: என்னடி கண்ணு வெட்கமா
பெண்: இடுப்பில் சேல நிக்குமா
ஆண்: மல்லிக பூவு போடுதே மாராப்பு
பெண்: மன்மத காத்து வீசுதே யார் காப்பு
ஆண்: ஈச்சம் பாயை போட்டு ஒரு பேச்சு பேசணும் வயசுப் பொண்ண போல வந்து காத்து வீசணும்
பெண்: என்னமோ...என்னமோ ஒண்ணு சொல்ல தோணுதே சொல்லவா வார்த்தையும் வந்து தேய்ஞ்சு போனதே மன்னவா
ஆண்: மாலை சூடவா..
பெண்: மல்லிக பூவு போடுதே மாராப்பு மன்மத காத்து வீசுதே யார் காப்பு
ஆண்: என்னடி கண்ணு வெட்கமா இடுப்பில் சேல நிக்குமா
பெண்: மல்லிக பூவு போடுதே மாராப்பு
ஆண்: மன்மத காத்து வீசுதே யார் காப்பு..

Male: Malliga poovu poduthae maaraappu
Manmatha kaaththu veesuthae yaar kaappu
Female: Malliga poovu poduthae maaraappu
Manmatha kaaththu veesuthae yaar kaappu
Male: Ennadi kannu vetkamaa Iduppil saela nikkumaa
Female: Malliga poovu poduthae maaraappu
Male: Manmatha kaaththu veesuthae yaar kaappu
Female: Ooru vambu izhukka Unna ooru saerkkala Paala pola manasu adha yaarum paarkkala
Male: Annamae..ae..solaiyil mattum
Poovu poopathu illiyae
Vaeliyil kooda poovum pookkumae mullaiyae
Female: Pothum keliyae
Male: Malliga poovu poduthae maaraappu
Female: Manmatha kaaththu veesuthae yaar kaappu
Male: Ennadi kannu vetkamaa
Female: Iduppil saela nikkumaa
Male: Malliga poovu poduthae maaraappu
Female: Manmatha kaaththu veesuthae yaar kaappu
Male: Eetcham paayai pottu Oru pechchu peasanum Vayasu ponna pola Vanthu kaaththu veesanum
Female: Ennamo..ennamo onnu
Solla thonuthae sollavaa
Vaarththaiyum vanthu thaeinju ponathae mannavaa
Male: Maalai soodavaa
Female: Malliga poovu poduthae maaraappu
Manmatha kaaththu veesuthae yaar kaappu
Male: Ennadi kannu vetkamaa
Iduppil saela nikkumaa
Female: Malliga poovu poduthae maaraappu
Male: Manmatha kaaththu veesuthae yaar kaappu
sarpatta parambarai lyrics tamil
kodiyile malligai poo karaoke with lyrics
google google panni parthen song lyrics in tamil
alagiya sirukki movie
soorarai pottru song lyrics tamil download
national anthem lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics in tamil
alaipayuthey karaoke with lyrics
aigiri nandini lyrics in tamil
pagal iravai karaoke
unna nenachu nenachu karaoke download
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil christian devotional songs lyrics
tamil hymns lyrics
alagiya sirukki tamil full movie
kadhal psycho karaoke download
tamil old songs lyrics in english
tamil christian songs lyrics pdf
na muthukumar lyrics
tamil movie songs lyrics