Added Date: Feb 11, 2022
ஆண்: ஓடம் எங்கே போகும் அது நதி வழியே வாழ்க்கை எங்கே போகும் அது விதி வழியே விடுகதை இது பெண்ணே விடை கண்டுபிடி கண்ணே
ஆண்: ஓடம் எங்கே போகும் அது நதி வழியே வாழ்க்கை எங்கே போகும் அது விதி வழியே
ஆண்: காடு மலை ஏறி போகிற நதிக்கு பொம்பளைங்க பேரு வந்தது எதுக்கு தண்ணீரு இல்லாமே நதியே இல்லீங்க கண்ணீரு இல்லாமே பொம்பள இல்லீங்க ஆறும் பொண்ணும் காலம் வந்தா கலங்கி போகும் பாரு
ஆண்: ஓடம் எங்கே அடியே... ஓடம் எங்கே போகும் அது நதி வழியே வாழ்க்கை எங்கே போகும் அது விதி வழியே.
ஆண்: ஆறச் சொல்லி ஆவதென்னவோ குயிலே ஆபத்துக்கு பாவமில்லையே மயிலே நல்லவன் கெட்டாலும் நன்மைதான் உண்டாகும் தங்கத்தை சுட்டாலும் இன்னும்தான் நல்லாகும்
ஆண்: ஆடி மாசம் போன பிறகு கூடி வரட்டும் காலம்
ஆண்: ஓடம் எங்கே அடியே... ஓடம் எங்கே போகும் அது நதி வழியே வாழ்க்கை எங்கே போகும் அது விதி வழியே விடுகதை இது பெண்ணே விடை கண்டுபிடி கண்ணே
ஆண்: ஓடம் எங்கே போகும் அது நதி வழியே வாழ்க்கை எங்கே போகும் அது விதி வழியே.

Male: Odam engae pogum Adhu nadhi vazhiyae Vaazhkkai engae pogum Adhu vidhi vazhiyae Vidukadhai idhu pennae Vidai kandupidi kannae
Male: Odam engae pogum Adhu nadhi vazhiyae Vaazhkkai engae pogum Adhu vidhi vazhiyae
Male: Kaadu malai yaeri pogira nadhikku Pombalainga peru vanthathu edhukku Thanneeru illaamae nadhiyae illeenga Kanneeru illaamae pombala illeenga Aarum ponnum kaalam vanthaa Kalangi pogum paaru
Male: Odam engae Adiyae.. Odam engae pogum Adhu nadhi vazhiyae Vaazhkkai engae pogum Adhu vidhi vazhiyae..
Male: Aara cholli aavathennavo kuyilae Aabaththukku paavamillaiyae mayilae Nallavan kettaalum nanmaithaan undaagum Thangaththai suttaalum innumthaan nallaagum
Male: Aadi maasam pona piragu Koodi varattum kaalam
Male: Odam engae Adiyae.. Odam engae pogum Adhu nadhi vazhiyae Vaazhkkai engae pogum Adhu vidhi vazhiyae.. Vidukadhai idhu pennae Vidai kandupidi kannae
Male: Odam engae pogum Adhu nadhi vazhiyae Vaazhkkai engae pogum Adhu vidhi vazhiyae
tamil music without lyrics free download
sarpatta movie song lyrics
kalvare song lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics
kutty story song lyrics
maara movie song lyrics
tamil love song lyrics for whatsapp status download
ellu vaya pookalaye lyrics download
ilaya nila karaoke download
ovvoru pookalume song
mayya mayya tamil karaoke mp3 download
3 movie tamil songs lyrics
aagasatha
tamil song lyrics in english
tamil songs lyrics download for mobile
cuckoo enjoy enjaami
tamil songs without lyrics
theera nadhi maara lyrics
ganpati bappa morya lyrics in tamil
aagasam song soorarai pottru