Vaa Vaa Vaa Vasanthame Song Lyrics

Namma Ooru Nayagan cover
Movie: Namma Ooru Nayagan (1988)
Music: Rajesh Khanna
Lyricists: Rajesh Khanna
Singers: Mano and Uma Ramanan

Added Date: Feb 11, 2022

ஆண் : வா வா வா வசந்தமே வா வண்ண மலரே வா என் ஜீவனே நீ இங்கு வா வா வா உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே

பெண் : காதல் புறா வானத்திலே பறக்குதே பறக்குதே பறக்குதே
ஆண்: ஓஓ கண்ணசைவில் சொர்க்கவாசல் திறக்குதே திறக்குதே திறக்குதே

பெண் : கீதம் கூட உன் நினைவாய் பிறக்குதே பிறக்குதே பிறக்குதே ஆண் : உலகம் முழுவதும் நம் சரிதம் எழுதுவோம் உலகம் முழுவதும் நம் சரிதம் எழுதுவோம் என் ஜீவனே நீ இங்கு வா வா உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே

ஆண் : வா வா வா வசந்தமே வா வண்ண மலரே வா என் ஜீவனே நீ இங்கு வா வா உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே

ஆண் : மின்னல் பட்டு சின்ன மொட்டு துடிக்குதே துடிக்குதே துடிக்குதே பெண் : ஆஆ மேகக் கூட்டம் காதல் கொடி பிடிக்குதே பிடிக்குதே பிடிக்குதே

ஆண்: கன்னி மலர் நாணம் என்று நடிக்குதே நடிக்குதே நடிக்குதே பெண் : இளமையின் கணக்கு இந்த இதயமே உனக்கு இளமையின் கணக்கு இந்த இதயமே உனக்கு ஆண் : என் ஜீவனே நீ இங்கு வா வா வா உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே

ஆண் : வா வா வா வசந்தமே வா வண்ண மலரே வா என் ஜீவனே நீ இங்கு வா வா வா உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே.

பெண் :ஆஆஹ்ஹ.
ஆண்: உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே.

பெண் : ம்ம்ம்ஹ..
ஆண்: உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே.

பெண் : ஓஹ்ஹோ

Male: Vaa vaa vaa vasanthamae vaa Vanna malarae vaa En jeevanae nee ingu vaa vaa aa Unnaithaanae ninaithaenae uyirthaenae..

Female: Kaadhal pura vaanathilae Parakuthae parakuthae parakuthae
Male: Oo oo kannasaivil sorgavaasal Thirakudhae thirakudhae thirakudhae

Female: Geetham koodi un ninaivaai Pirakkudhae pirakkudhae pirakkudhae
Male: Ulagam muzhuthum nam saridham ezhudhuvom Ulagam muzhuthum nam saridham ezhudhuvom En jeevanae nee ingu vaa vaa aa Unnaithaanae ninaithaenae uyirthaenae..

Male: Vaa vaa vaa vasanthamae vaa Vanna malarae vaa En jeevanae nee ingu vaa vaa aa Unnaithaanae ninaithaenae uyirthaenae..

Male: Minnal pattu chinna mottu Thudikudhae thudikudhae thudikudhae
Female: Aa aa mega koottam kaadhal jodi Pidikuthae pidikuthae pidikuthae

Male: Kanni malar naanam endru Nadikuthae nadikuthae nadikuthae
Female: Ilamaiyin kanakku indha idhayamae unakku Ilamaiyin kanakku indha idhayamae unakku
Male: En jeevanae nee ingu vaa vaa aa Unnaithaanae ninaithaenae uyirthaenae..

Male: Vaa vaa vaa vasanthamae vaa Vanna malarae vaa En jeevanae nee ingu vaa vaa aa Unnaithaanae ninaithaenae uyirthaenae..

Male: Vaa vaa vaa vasanthamae vaa Vanna malarae vaa En jeevanae nee ingu vaa vaa aa Unnaithaanae ninaithaenae uyirthaenae..
Female: Aaa aahaa  
Male: Unnaithaanae ninaithaenae uyirthaenae.
Female: Ha haaan
Male: Unnaithaanae ninaithaenae uyirthaenae.
Female: Oohooo

Similiar Songs

Most Searched Keywords
  • soundarya lahari lyrics in tamil

  • thangamey song lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • 96 song lyrics in tamil

  • 3 movie songs lyrics tamil

  • bigil song lyrics

  • karaoke tamil songs with english lyrics

  • bahubali 2 tamil paadal

  • i movie songs lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics tamil

  • vennilavai poovai vaipene song lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • tamil new songs lyrics in english

  • aarariraro song lyrics

  • gal karke full movie in tamil

  • unna nenachu nenachu karaoke mp3 download