Added Date: Feb 11, 2022
ஆண்: வாடிப்பட்டி சந்தையிலே வாங்கினேன் ரெண்டு காள மாடு ஏரப் பூட்ட போகையிலே ஒத்த மாட்ட காணலையே அடி என்னடி நான் செய்வேன் எத நெனச்சு அழுவேன் தொண்டைக்குள்ள துக்கம் இப்ப அடைக்குது ஒரு பக்கம்
பெண்: மனச விட்டுடாதே மச்சான் மாடு போனா போகட்டுமே மவராசா நீயிருந்தா மாடு நூறு வாங்கிக்கலாம் என்னப் பாரு மாமா நீ இதுக்கு அழுவலாமா நுகத்தடிய நான் புடிச்சா ஏர உழு மாமா
ஆண்: காஞ்சு கெடக்குதடி வயலு கருவாடா போச்சுதடி பேஞ்ச மழை எல்லாம் இந்த பூமிக்கே சரியாச்சுதடி அடி என்னடி நான் செய்வேன் எத நெனச்சு அழுவேன் தொண்டைக்குள்ள துக்கம் இப்ப அடைக்குது ஒரு பக்கம்
பெண்: ஊத்துக் கேணி தோண்டிக்குவோம் மச்சான் ஊறும் தண்ணிய எறச்சுக்குவோம் பாத்தி கட்டி மச்சான் நாம பயிரு செஞ்சு பொழைச்சுக்குவோம் என்னப் பாரு மாமா நீ இதுக்கு அழுவலாமா ஏரிருக்கு கையிருக்கு வேறெதுக்கு பயம் உனக்கு
ஆண்: வயசு வந்த பொண்ணப் போல வளர்ந்து இருக்கு பயிரு இப்போ வயதான கெழவன் தலப்போல வெளுத்து தானே போயிடுச்சு அடி என்னடி நான் செய்வேன் எத நெனச்சு அழுவேன் தொண்டைக்குள்ள துக்கம் இப்ப அடைக்குது ஒரு பக்கம்
பெண்: சமஞ்சு இருக்கும் பொண்ணு கூட சதை புடிக்க நாளும் ஆகும் தூத்தி அடிச்சா பயிரு மச்சான் மருந்து வச்சா சரியா போகும் என்னப் பாரு மாமா நீ இதுக்கு அழுவலாமா மருந்த வாங்கு மாமா அதை சேர்ந்தடிப்போம் நாம
ஆண்: அறுக்க ஆளு கெடைக்கலடி புள்ள அடிச்சு தூத்த எடமில்லடி சுருக்கா முடிச்சுத்தானே டவுனுக்கு கொண்டு போக துணையில்லையே அடி என்னடி நான் செய்வேன் எத நெனச்சு அழுவேன் தொண்டைக்குள்ள துக்கம் இப்ப அடைக்குது ஒரு பக்கம்
பெண்: வெவரமான ஆளு மச்சான் நீயும் வெக்கங்கெட்ட ஆளு மச்சான் வெவரமான ஆளு மச்சான் நீயும் வெக்கங்கெட்ட ஆளு மச்சான் சுருக்காத்தானே பரிசம் போட்டா இந்த சிறுக்கி உனக்கு கூட வருவா
இருவர்: தன்னானதானா தனதானானன்னனானா தன்னானதானா தனதானானன்னனானா தன்னானதானா தனதானானன்னனானா..

Male: Vaadipatti sandhaiyilae vanginen rendu kaala maadu Yerapotta pogaiyilae otha matta kaanalaiyae Adi ennadi naan seiven edha nenachu azhuven Thondaikkul thukkam ippa adaikkuthu oru pakkam
Female: Manasa vittudadha machaan maadu ponaa pogattum Mavaraasa nee irundha maadu nooru vaangikalaam Enna paaru maama nee idhukku azhuvalaama Nugathadiya naan pudichaa yeru uzhu maama
Male: Kaanju kedakkuthadi vayalu karuvaada pochuthadi Penja mazhai ellam indha boomikkae sariyaachudhadi Adi ennadi naan seiven edha nenachu azhuven Thondaikkul thukkam ippa adaikkuthu oru pakkam
Female: Oothukkaeni thondikuvom machaan Oorum thanniya yerachukkuvom Paathi katti machaan naama Payiru senju pozhachikkuvom Enna paaru maama nee idhukku azhuvazhaamaa Yer ikku kaiyirukku veredhukku bayam unakku
Male: Vayasu vandha ponna pola Valarndhu irukku payira ippo Vayadhaana kilavan thalapola veluthu thaanae poiyiduchu Adi ennadi naan seiven edha nenachu azhuven Thondaikkul thukkam ippa adaikkuthu oru pakkam
Female: Samanju irukkum ponnu kooda sadhai pudikka naalum aagum Thoothi adichaa payiru machaan marundhu vacha seriya pogum Enna paaru maama nee idhukku azhuvazhaamaa Marundhu vaangu maamaa adha serndhadippom naama
Male: Arukka aalu kidaikaladi pulla adichu thootha edamilladi Surukka mudichaathaanae townukku kondu poga thunai illaiyae Adi ennadi naan seiven edha nenachu azhuven Thondaikkul thukkam ippa adaikkuthu oru pakkam
Female: Veveramaana aalu machaan Neeyum vekkanketta aalu machaan Ada chee poo machaan Veveramaana aalu machaan neeyum Vekkanketta aalu machaan Surukka thaanae parisam potta Indha sirukki un kooda varuvaa
Both: Thannanathaana thana thaananaananan naana..(4)
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
tamil lyrics video songs download
tamil karaoke with lyrics
ben 10 tamil song lyrics
venmathi venmathiye nillu lyrics
venmathi song lyrics
cuckoo lyrics dhee
kutty story in tamil lyrics
old tamil karaoke songs with lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
anegan songs lyrics
chinna chinna aasai karaoke mp3 download
comali song lyrics in tamil
alaipayuthey songs lyrics
tamil lyrics video song
rasathi unna song lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
google google panni parthen song lyrics
vathikuchi pathikadhuda
asuran song lyrics in tamil download mp3