Ethilum Valvlan Da Song Lyrics

Nammavar cover

இசையமைப்பாளர்: மகேஷ் மகாதேவன்

ஆண்: இப்பொழுது நீங்கள் கேட்க போகும் பாடலில் வரும் இசை தாளம் தாரை தப்பட்டை போன்ற பக்காவாதியங்கள் எல்லாமே கலப்படமில்லாத சுத்தமான மனித குரலில் செய்யப்பட்டவை

ஆண்: எதிலேயும் வல்லவனடா நம்பிக்கை உள்ளவன்டா வேணாண்டா வாத்தியமே விட்டு தள்ளேன்டா ஹேய் என்னடா யோசிக்கிறே வாயாலே வாசிக்கிறேன் மிருதங்கம் நாதஸ்வரம் கேட்டுக் கொள்ளேன்டா

இசை: ..........

ஆண்: புது மெட்டப் போட்டுக்கடா இளமொட்ட பாத்துக்கடா நம்மோட பாட்டுக்கிங்கே போட்டி உண்டாடா ஹா

குழு: வைக்கப் புல்லில் வாளெடுப்பார் வந்தவரைத் தோர்க்கடிப்பார் ஜும் ஜும் ஜும் நம்மவரை ஜெயிக்க இங்கே ஆளிருக்காடா ஜும் ஜும் ஜும்

குழு: பாடம் சொல்லும் நல்லவரு சகல கலா வல்லவரு ஜும் ஜும் ஜும் பாட்டுக்கொரு பாட்டெடுப்பார் கேட்டுக் கொள்ளேன்டா ஜும் ஜும் ஜும்

அனைவரும்: .........

ஆண்: மலையாள மெட்டில் இப்போ ஒரு பாட்டு பாடுறேன்டா வயலாறு பாட்டு ரொம்ப கேட்டிருக்கேன்டா ஹேய்

குழு: ஒயிலாக முண்டு கட்டி மல்லிய பூவு செண்டுக்கட்டி நம்மோட வந்து கொஞ்சம் ஆடச் சொல்லேன்டா

ஆண்: மந்திரம் காவிலின்னு தைமாச கொடியேற்றம் படை காளி முற்றதிந்நு பாஞ்சாரி துடி தாளம்

பெண்: மலவாழும் தேவிக்கின்னு நிரதாலப் பொலிமேளம் மலர் மஞ்சள் குங்குமத்தால் உடலாகே அபிஷேகம்

ஆண்: துடி தாளம் துடி தாளம் தும்பப் பூ துடி தாளம்
குழு: தின்னண்டா தின்னண்டா தின்னண்டா தின்னண்டா ஜும் ஜும் பலேபலே பலேபலே பலே..

ஆண்: யாஹு யாஹு உயாஹு யாஹு

குழு: பலேபலே பலேபலே பலே..

ஆண்: பஞ்சாபி பாணியிலே நான் பாடும் பாடலிலே நெஞ்சோடு கிக்கு வரும் கேட்டுக் கொள்ளுங்கோ குடியே

குழு: ஸ்ஸ்ஸா...
ஆண்: ஸ்ஸ்ஸா...
குழு: ஸ்ஸ்ஸா...
ஆண்: ஸ்ஸ்ஸா...
குழு: ஸ்ஸ்ஸா...ஸ்ஸ்ஸா...ஹொய்யா..

குழு: குடியிருந்த கோயிலிலே வாத்தியாரு ஆடயிலே அப்போது பார்த்த சுகம் பார்த்துக் கொள்ளுங்க

ஆண்: பாபாவே கலாமறோடு நீ நிக்கியவே லாகேஸோரு பாபாவே கலாமறோடு நீ நிக்கியவே லாகேஸோரு ஏ கேருகடிதா ஏ கேருகடிதா அடுகை திக்கா லாதினுஸ்ஸா சடுகை

ஆண்: பாபாவே காலமரோடு நீ நிக்கியவே லாகேஸோரு ஜூலே ஜூலே லால் தம் மஸ்து கலந்தர் சேவனுதி சக்கார் தம் மஸ்து கலந்தர்

குழு: பலேபலே பலேபலே பலே..

ஆண்: எதிலேயும் வல்லவனடா நம்பிக்கை உள்ளவன்டா வேணாண்டா வாத்தியமே விட்டு தள்ளேன்டா ஹேய் புது மெட்டப் போட்டுக்கடா இளமொட்ட பாத்துக்கடா நம்மோட பாட்டுக்கிங்கே போட்டி உண்டாடா ஹா ஏன்டா

குழு: பாடுறவன் பாடட்டுமே ஆடுறவன் ஆடட்டுமே தொர்க்காமே நம்ம கிட்டே போவதுண்டா டேய்

ஆண்: தெலுங்குல நான் பாடட்டுமா தெறமை எல்லாம் காட்டட்டுமா கைத் தாளம் போட வைக்கும் நம்ம சங்கீதம்

குழு: பல மொழியும் கத்தவரு பாட்டில் இவர் வல்லவரு இவராட்டம் பாட இங்கே யாரு சொல்லுங்க

ஆண்: ஹே ஏருவாக்கா சாகாரோ ரன்னோ சின்னன்னா நீ கஷ்டமந்தா தீருனுரோ ரன்னோ சின்னன்னா

ஆண்: ஹே ஏருவாக்கா சாகாரோ ரன்னோ சின்னன்னா நீ கஷ்டமந்தா தீருனுரோ ரன்னோ சின்னன்னா

குழு: ..........

ஆண்: மைசூரு கன்னடத்தில் பாட்டுண்டு என்னிடத்தில் நான் பாடிக் காட்டட்டுமா உங்க முன்னாலே

குழு: காவேரி கொள்ளிடத்தில் கைசரக்கு உன்னிடத்தில் ஏராளம் இன்னும் உண்டு போடு தில்லாலே

ஆண்: கோலு கோலன்ன கோலே கோலு கோலே எக்கோலு ரன்னதக் கோலே கோலு கோலன்ன கோலே கோலு கோலே எக்கோலு ரன்னதக் கோலே

இருவர்: பெளகாரி நானெத்து யார் யாரா நெனையல்லி கல்லுக்காவேரி கபினியா கல்லுக்காவேரி கபினியாநெனதறி ஹொத்தித்த பாப்பா பரிஹாரா கோலு கோலன்ன கோலே கோலு கோலே எக்கோலு ரன்னதக் கோலே

ஆண்: மலைஜாதி இருளர் அவரோட இசையில் புதுசாக இப்ப ஒரு பாட்டுச் சொல்லட்டா

ஆண்: ஆஹா ஆஆஹா ஆஹா ஆஹா டாண்டு டாண்டு டாண்டு டாண்டு டண்டுமாரி ஆம்பள டாண்டு டாண்டு டண்டுமாரி ஆம்பள பாய்ப்பு பாய்ப்பு பாய்ப்பு சித்தாட வாங்கி வைக்கிறேன் இப்புடே வெக்கிறேன் வெக்கிறேன் இங்குடே வெக்காதே புல்லிங்களே

ஆண்: ஆஹா ஆஆஹா ஆஹா ஆஹா டாண்டு டாண்டு டாண்டு டாண்டு டண்டுமாரி ஆம்பள டாண்டு டாண்டு டண்டுமாரி ஆம்பள ஆஹா ஆஹா

ஆண்: தா தை தை தத்து ஆ தை தை தத்து
குழு: தா தை தை தத்து ஆ தை தை தத்து

ஆண்: ..........

குழு: ..........

ஆண்: கை தட்டும் உங்களின் பாராட்டு ஒன்னுதான் கலைஞர்கள் எங்களுக்கு நல்ல சன்மானம்..ம்ம் நல்ல சன்மானம்..ம்ம்

குழு: ஆஆன்...

Male: Ippozhudhu neengal ketka pogum Paadalil varum Isai thaalam thaarai thappattai pondra Pakkavaathiyangal ellaamae kalappadamillaadha Suthamaana manidha kuralil seiyappattavai

Mimicry Sounds: ..........

Male: Edhilaeyum vallavandaa Nambikkai ullavandaa Vaenaandaa vaathiyamae vittu thallaendaa Haei ennadaa yosikkirae vaayaalae vaasikkiren Miruthangam naadhaswaram kettu kollaedaa

Music Beats: ...........

Male: Pudhu metta pottukkadaa Ilamotta paathukkadaa Nammoda paattukkingae Potti undaadaa haa

Chorus: Vaikka pullil vaal eduppaar Vandhavarai thorkkadippaar Jhum jhum jhum Nammavarai jeyikka Ingae aal irukkaadaa Jhum jhum jhum

Chorus: Paadam sollum nallavaru Sagala kalaa vallavaru Jhum jhum jhum Paattukkoru paatteduppaar Kettuk kollendaa Jhum jhum jhum

All: ..............

Male: Malayaala mettil ippo Oru paattu paadurendaa Vayalaru paattu romba Kettirukkendaa haei

Chorus: Oyilaaga mundu katti Malliya poovu chendu katti Nammoda vandhu konjam Aada chollendaa

Male: Mandhiram kaavilinnu Thaimaasa kodiyaettam Pada kaali muttatthinnu Paanjaari thudi thaalam

Female: Malavaazhum dhevikkinnu Nirathaala polimelam Malar manjal kungumathaal Udalaagae abishaegam

Male: Thudi thaalam thudi thaalam Thumba poo thudi thaalam
Chorus: Thinnandaa thinnandaa Thinnandaa thinnandaa Jumjum balaebalae balaebalae balae.

Male: Yaahuyaahu uyaahuyaahu Uyaahuyaahu uyaahuyaahu

Chorus: Balaebalae balaebalae balae.

Male: Punjaabi paaniyilae Naam paadum paadalilae Nenjodu kikku varum Kettu kollungo gudiyae

Chorus: Sshaa.
Male: Sshaa.
Chorus: Sshaa.
Male: Sshaa.
Chorus: Sshaa. sshaa. hoiyaa.

Chorus: Kudiyirundha koyililae Vathiyaaru aadaiyilae Appodhu paartha sugam Paarthu kollunga

Male: Baabaavae kaalamarodu Nee nikkiyaavae laakaesortu Baabaavae kaalamarodu Nee nikkiyaavae laakaesortu Ae kaerukadidhaa ae kaerukadidhaa Adugai dhikkaa laadhinussa chadugai

Male: Ae baabaavae kaalamarodu Nee nikkiyaavae laakaesortu Joolae joolae laal dham Masthu kalandhar Saevanudhi sakkaar dham Masthu kalandhar

Chorus: Balaebalae balaebalae balae.

Male: Edhilaeyum vallavandaa Nambikkai ullavandaa Vaenaandaa vaathiyamae vittu thallaendaa Haei pudhu metta pottukkadaa Ilamotta paathukkadaa Nammoda paattukkingae Potti undaadaa haa yendaa

Chorus: Paaduravan paadattumae Aaduravan aadattumae Thorkkaamae namma kittae Povadhundodaa daei

Male: Thelungula naan paadattumaa Theramai ellaam kaattattumaa Kai thaalam poda vaikkum Namma sangeetham

Chorus: Pala mozhiyum kathavaru Paattil ivar vallavaru Ivaraattam paada ingae Yaaru sollunga

Male: Hae aeruvaakkaa saagaaro Ranno chinnannaa Nee kashtamandhaa theerunuro Ranno chinnannaa

Female: Aeruvaakkaa saagaaro Ranno chinnannaa Nee kashtamandhaa theerunuro Ranno chinnannaa

Male: Mysore kannadathil Paattundu ennidathil Naan paadi kaattattumaa unga munnaalae

Chorus: Kaaveri kollidathil Kaicharakku unnidathil Yeraalam innum undu Podu thillaalae

Male: Kolu kolanna kolae kolu kolae Yekkolu rannadhak kolae Kolu kolanna kolae kolu kolae Yekkolu rannadhak kolae

Both: Belagaari naanetthu yaar yaaraa nenaiyalli Kaluukkaavaeri kabiniyaa Kaluukkaavaeri kabiniyaa nenadhari Hotthittha paappaa parihaaraa Kolu kolanna kolae kolu kolae Yekkolu rannadhak kolae

Male: Malaijaadhi irular avaroda isaiyil Pudhusaaga ippa oru paatta chollattaa

Male: Aahaa aahaa aahaa aahaa daandu daandu Daandu daandu dandumaari aambala Daandu daandu dandumaari aambala Paaippu paaippu paaippu Sithaada vaangi vaikkiren ippudae Vekkiren vekkiren ingudae vekkaadhae pullingalae

Male: Aahaa aahaa aahaa aahaa daandu daandu Daandu daandu dandumaari aambala Daandu daandu dandumaari aambala aahaa aahaa

Male: Thaa thai thai thatthu Aa thai thai thatthu

Chorus: Thaa thai thai thatthu Aa thai thai thatthu

Male: .............

Chorus: .............

Male: Kai thattum ungalin paaraattu Onnu thaan Kalainjargal engalukku Nalla sanmaanam.mm. Nalla sanmaanam.mm.

Chorus: Aaaaannnn..

Other Songs From Nammavar (1994)

Most Searched Keywords
  • sarpatta parambarai lyrics tamil

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • asuran song lyrics in tamil

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • lyrics songs tamil download

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • best tamil song lyrics for whatsapp status download

  • online tamil karaoke songs with lyrics

  • tamil hymns lyrics

  • tamil christian songs lyrics pdf

  • sri guru paduka stotram lyrics in tamil

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • best lyrics in tamil love songs

  • gaana songs tamil lyrics

  • tamil love feeling songs lyrics

  • karaoke tamil christian songs with lyrics

  • lyrics whatsapp status tamil

  • best love song lyrics in tamil

  • yaar alaipathu lyrics

  • 3 movie tamil songs lyrics