Added Date: Feb 11, 2022
விஷ்லிங்: ............
ஆண்: { என் ஃபிரண்ட போல யாரு மச்சான் அவன் ட்ரெண்ட எல்லாம் மாத்தி வச்சான் நீ எங்க போன எங்க மச்சான் என்ன எண்ணி எண்ணி ஏங்க வச்சான் நட்பால நம்ம நெஞ்ச தச்சான் நம் கண்ணில் நீர பொங்க வச்சான் } (2)
ஆண்: தோழனின் தோள்களும் அன்னை மடி அவன் தூரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி காதலை தாண்டியும் உள்ள படி என்றும் நட்புதான் உயர்ந்தது பத்து படி
ஆண்: உன் நட்பை நாங்கள் பெற்றோம் அதனாலே யாவும் கற்றோம் மேலே மேலே சென்றோம் வான் மேகம் போலே நின்றோம்
ஆண்: புது பாதை நீயே போட்டு தந்தாய் ஏன் பாதி வழியில் விட்டு சென்றாய் ஒரு தாயை தேடும் பிள்ளை ஆனோம் நீ இல்லை என்றால் எங்கே போவோம்
ஆண்: என் ஃபிரண்ட போல யாரு மச்சான் அவன் ட்ரெண்ட எல்லாம் மாத்தி வச்சான் நீ எங்க போன எங்க மச்சான் என்ன எண்ணி எண்ணி ஏங்க வச்சான் நட்பால நம்ம நெஞ்ச தச்சான் நம் கண்ணில் நீர பொங்க வச்சான் மச்சான்

Whistling: .....
Male: {En friend ah pola yaru machan Avan trend ah ellaam mathi vachan Nee enga pona enga machan Ena enni enni yenga vachan Natpaala namma nenja thachan Nam kannil neera ponga vechan} (2)
Male: Thozhanin tholgalum Annai madi Avan dhoorathil poothitta Thoppul kodi Kaadhalai thaandiyum Ulla padi Endrum natpu thaan uyarnthathu Paththu padi
Male: Un natpai naangal pettrom Adhanaalae yaavum kattrom Melae melae sendrom Vaan megam polae nindrom
Male: Pudhu padhai neeyae Pottu thanthaai Yen paadhi vazhiyil vittu sendraai Oru thaayai thedum Pillai aanom Nee illai endral Engae povom
Male: En friend ah pola yaru machan Avan trend ah ellaam mathi vachan Nee enga pona enga machan Ena enni enni yenga vachan Natpaala namma nenja thachan Nam kannil neera ponga vechan
Machan .
maara movie song lyrics
song lyrics in tamil with images
soorarai pottru mannurunda lyrics
80s tamil songs lyrics
kadhale kadhale 96 lyrics
oru yaagam
kutty pattas full movie tamil
tamil devotional songs karaoke with lyrics
chill bro lyrics tamil
unna nenachu lyrics
paadal varigal
mailaanji song lyrics
ka pae ranasingam lyrics in tamil
rakita rakita song lyrics
ovvoru pookalume song
sarpatta parambarai neeye oli lyrics
kaatu payale karaoke
tamil christian songs with lyrics and guitar chords
mannikka vendugiren song lyrics
vennilavai poovai vaipene song lyrics