Endhan Kan Munne Song Lyrics

Nanban cover
Movie: Nanban (2012)
Music: Harris Jayaraj
Lyricists: Madhan Karky
Singers: Aalap Raju

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓஹோ ஓஓஓஓ ஓஓ நா நன் நா ஓஹோ ஓஓஓஓ ஓஓ நா நன் நா

ஆண்: எந்தன் கண் முன்னே கண் முன்னே காணாமல் போனேனே யாரும் பார்க்காத விண்மீனாய் வீணாய் நான் ஆனேனே

ஆண்: { இதயம் கிழியும் ஒலி கேட்டேன் இதையா இதையா எதிர்பார்த்தேன் } (2)

ஆண்: மழை கேட்கிறேன் என்னை எரிக்கிறாய் ஒளி கேட்கிறேன் விழிகளை பாா்க்கிறாய்

ஆண்: கனவை கனவை கலைத்தாயே தொடர்ந்திட விடுவாயா வலிகள் வலிகள் கொடுத்தாயே உறங்கிட விடுவாயா

குழு: ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ஆஹா ஆஆஆ ஆஆ ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்

Male: Ohoooo.ooooo.ooo Naa nan..naaaaa. Ohoooo.ooooo.ooo Naa nan..naaaaa.

Male: Endhan kan munnae kan munnae Kaanaamal ponenae Yaarum paarkaatha Vin meenaai Veenaai naan aanenae

Male: {Idhayam kizhiyum oli ketten Idhaiya idhaiya edhir paarthen} (2)

Male: Mazhai ketkiren Ennai erikiraai Oli ketkiren Vizhigalai paarkiraai

Male: Kanavai kanavai Kalaiththaayae Thodarndhida viduvaaya Valigal valigal Koduthaayae Urangida viduvaaya.

Chorus: Hmmmm.mmmm...mmmmmm Ahaaaaa.aaaaa..aaa. Hmmmm.mmmm.mmmmm..mm Hmmm..mmmm..mmm...

Other Songs From Nanban (2012)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil love feeling songs lyrics download

  • rummy koodamela koodavechi lyrics

  • putham pudhu kaalai song lyrics

  • inna mylu song lyrics

  • tamil christmas songs lyrics

  • ore oru vaanam

  • karaoke with lyrics tamil

  • aagasam song lyrics

  • christian songs tamil lyrics free download

  • oru porvaikul iru thukkam lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • vathi coming song lyrics

  • national anthem lyrics in tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • tamil lyrics video

  • karaoke for female singers tamil

  • lyrics of google google song from thuppakki

  • tamil songs lyrics whatsapp status

  • happy birthday lyrics in tamil