Nee Sunno New Moono Song Lyrics

Nanbenda cover
Movie: Nanbenda (2015)
Music: Harris Jayaraj
Lyricists: Pa.Vijay
Singers: Richard, Andrea Jeremiah and Mili Nair

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்

ஆண்: திக்கு திக்கு தீத வில்லாய்ன் பூட்டு போட்ட செக்ஸி செரி கியூட்டா காப்பாத்திடுவா

ஆண்: கண்ணை கட்டி போட்ட ரெட்டை காலு தொட்ட சுட்டு சுட்டு நீட்ட கை சேர்ந்திடுவா

ஆண்: நீ சன்னோ நியூ மூனோ நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ
பெண்: நீ பியானோ நான் டியூனோ நாம் சேர்ந்தா பாம்பாஸ்டிக் சாங்க் தானோ

ஆண்: செந்தேனா செந்தேனா லாஸ் ஏஞ்சல்ஸ் ஏஞ்சல் இவள் தானா கண் காணா கண் காணா வென் கிரிஸ்டல் தேகம் கொண்டேனா

ஆண்: சாய்ந்தேனா திசை எங்கும் மாறும் முன்சூன் ஆ சரிந்தேனா உன் அழகில் தொலைந்தேனா

குழு: சிக்கு பம்பம் எ ரிக்கு பம் பம் ஆஹான் மிக்கா ஹான் ....

பெண்: விட மாட்டேன் விட மாட்டேனே உன்னை விட்டு தர மாட்டேனே இதழுக்குள் உன்னை வைத்து கவ்விக்கவா

ஆண்: வர மாட்டேன் வர மாட்டேனே அதை விட்டு வர மாட்டேனே தித்திக்கும் சிறையில் நாளும் ஜீவிக்கவா

பெண்: நீ அச்சம் என்னும் அட்லாண்டிக்கில் மூழ்கி விட என் காதல் கொண்ட ஆக்ஸிஜனை நானும் தர

ஆண்: நீ ஏழு கடல் ஏழு மலை தாண்டி வர நீ என்னை அள்ளிக் கொண்டாய் கண்ணாலே கிள்ளி கொன்றாய் கொலைவாலா

ஆண்: இனித்தேனே இரவின் தேனே இதழ் ஓரம் இடம் வைத்தேனே இதயத்தில் உன்னை தைத்தேனே உள் பாக்கெட்டாய் ஓ

பெண்: ஓ தனித்தேனே தவிக்கின்றேனே பனி நெஞ்சம் போல் வந்தேனே என் வாசம் தர வந்தேனே பூ மார்க்கெட்டாய்

ஆண்: நீ ஐஃபில் டவர் உயரத்தில் என் மனதில் உன்னை உச்சு கொட்டி பார்க்கிறேன் என் கனவில்

பெண்: நீ முத்த மலை தூவுகின்ற பொன் பொழுதில் என் கன்னம் உள்ளே வாங்க அதில் வெட்கம் எட்டிப் பார்க்க என் செய்தாய்

ஆண்: செந்தேனா செந்தேனா
பெண்: நான்லாஸ் ஏஞ்சல்ஸ் ஏஞ்சல் தானா
ஆண்: கண் காணா கண் காணா
பெண்: வென் கிரிஸ்டல் தேகம் கொண்டேனா

ஆண்: சாய்ந்தேனா
பெண்: திசை எங்கும் மாறும் முன்சூன் ஆ
ஆண்: சரிந்தேனா
பெண்: உன் விழியில் தொலைந்தேனா

ஆண்: ந ந ந ரா நானா நா ந ந நா ரா ந ந நா ந ந ந ரா நானா நா ந ந ந ந நா யே யே யேய்

Male: Dhikku dhikku theetha Villaain poottu potta Sexy cherry cute a Kaapathiduva

Male: Kannani katti potta Rettai kaalu thotta Suttu suttu neetta Kai serndhiduva

Male: Nee sunno new moono Nalliravukku meldhaan nee penno
Female: Nee piano naan tune oh Naam serndha bombastic song dhaano

Male: Sendhaenaa. sendhaenaa. Los angels angel ival dhaanaa Kan kaanaa. kan kaanaa. Ven crystal dhegam kondenaa

Male: Saindhenaa.. Thisai engum maarum monsoon ah Sarindhenaaa.. Un azhagil tholaindhena

Male: Nee sunno new moono Nalliravukku meldhaan nee penno

Chorus: Chiku bambam A rikku bam bam Ahaan mikka haan wuah

Female: Vidamaatten vidamattenae Unnai vittu thara maattenae Idhazhukkul unnai vaithu kavvikkava

Male: Varamatten varamattenae Adhai vittu varamattenae Thithikkum siraiyil naalum jeevikkava

Female: Nee acham ennum Atlantic il moozhgivida En kaadhal konda oxygen ai Naanum thara

Male: Nee ezhu kadal Ezhu malai thaandi vara Nee ennai alli kondaai Kannalae killi kondrai Kolaivaalaa.

Male: Nee sunno new moono Nalliravukku meldhaan nee penno
Female: Nee piano naan tune oh Naam serndha bombastic song dhaano

Male: Inithenae iravin theanae Idhazhoram idam vaithenae Idhayathil unnai thaithenae Ul pocketaai oh..

Female: Ohh.thanithenae thavikindrenae Pani nenjam pol vandhenae En vaasam thara vandhenae Poo market ai

Male: Nee eiffel tower Uyarathil en manadhil Unnai uchu kotti paarkiren En kanavil

Female: Nee mutha mazhai Thoovugindra pon pozhudil.. En kannam ullae vaanga Adhil vekkam etti paarka Yen seidhai

Male: Nee sunno new moono Nalliravukku meldhaan nee penno
Female: Nee piano naan tune oh Naam serndha bombastic song dhaano

Male: Sendhaenaa. sendhaenaa.
Female: Naan los angels angel dhaanaa
Male: Kan kaanaa. kan kaanaa.
Female: Ven crystal dhegam kondenaa

Male: Saindhenaa..
Female: Thisai engum maarum monsoon ah
Male: Sarindhenaaa..
Female: Un vizhiyil tholaindhena

Male: Na na na ra nana naa Na na naa ra na na naa Na na na ra nana naa Na na na naa ye ye yeiii

Other Songs From Nanbenda (2015)

Similiar Songs

Most Searched Keywords
  • alagiya sirukki full movie

  • venmegam pennaga karaoke with lyrics

  • kanne kalaimane karaoke download

  • um azhagana kangal karaoke mp3 download

  • ellu vaya pookalaye lyrics download

  • ganpati bappa morya lyrics in tamil

  • chellamma song lyrics download

  • master tamil padal

  • master lyrics in tamil

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • i movie songs lyrics in tamil

  • kannalaga song lyrics in tamil

  • soorarai pottru lyrics in tamil

  • murugan songs lyrics

  • namashivaya vazhga lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • soorarai pottru dialogue lyrics

  • maruvarthai pesathe song lyrics

  • ennai kollathey tamil lyrics

  • sarpatta movie song lyrics in tamil