Added Date: Feb 11, 2022
பெண்: பெண்கள் போல் ஆடினால் கண்களில் சுகமில்லை பேய்கள் போல் ஆடுவோம் நாய்கள் போல் பாடுவோம் ஆடை ஜாடையை நினைத்தால் மாற்றுவோம்
பெண்: செந்தமிழ்ப் பண்பாடு மாறாத செல்வங்களே சிரிக்கும் மலரே எங்கள் மாதர் மங்கலம் பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட செந்தமிழ்ப் பண்பாடு மாறாத செல்வங்களே
பெண்: சிதம்பரம் நடராஜன் வழிகாட்டி நடமாட சிதறாத லயபாவ சுதியோடு நடமாடு செந்தமிழ்ப் பண்பாடு மாறாத செல்வங்களே
பெண்: ரம்பையும் ஊர்வசியும் இங்கு வந்துவிடில் ராக் அன்ட் ரோல் நடனமாடுவார் நந்தி தேவரவர் மத்தளத்திலும் இந்தத் தாளங்களைப் போடுவார்
பெண்: காலை வெட்டு கண்ணை வெட்டு காலம் பார்த்து முடியை வெட்டு வெட்கம் கேட்ட கணமே சொர்க்க போக சுகமே...

Female: Pengal pol aadinaal Kangalil sugamillai Peigal pol aaduvom Naaigal pol aaduvom Aadai jaadai yai Ninaithaal maatruvoom
Female: Senthamil panpaadu Maaradha selvangalae Sirikkum malarae engal Maadhar mangalam pongum mangalam Engum thangida Senthamizh panpaadu Maaradha selvangalae
Female: Chidambaram natarajan Vazhikatti nadamaada Sidharaadha layabaava suthiyodu Nadamaadu Senthamizh panpaadu Maaradha selvangalae
Female: Rambaiyum oorvasiyum Ingu vandhuvidil Rock and roll nadanamaaduvaar Nandhi devaravar mathalathilum Indha thaalangalai poduvaar
Female: Kaalai vettu kannai vettu Kaalam paarthu mudiyai vettu Vetkkam ketta kanamae Sorgam poga sugamae
Female: Pengal pol aadinaal Kangalil sugamillai Peigal pol aaduvom Naaigal pol aaduvom Aadai jaadai yai Ninaithaal maatruvoom
enjoy en jaami lyrics
maraigirai full movie tamil
ennavale adi ennavale karaoke
isha yoga songs lyrics in tamil
chellamma chellamma movie
thabangale song lyrics
master tamil padal
karnan movie song lyrics in tamil
enjoy enjaami meaning
bhagyada lakshmi baramma tamil
sarpatta parambarai song lyrics in tamil
tamil karaoke songs with lyrics download
chinna chinna aasai karaoke download
karnan movie songs lyrics
tamil2lyrics
top 100 worship songs lyrics tamil
rasathi unna song lyrics
vijay sethupathi song lyrics
natpu lyrics
kutty pattas tamil full movie