Kadhal Aararo Song Lyrics

Narasimha cover
Movie: Narasimha (2001)
Music: Mani Sharma
Lyricists: Yugabharathi
Singers: Saisivan and Mahalakshmi Iyer

Added Date: Feb 11, 2022

குழு: ............

ஆண்: காதல் ஆராரோ காதல் ஆராரோ கண்ணால் சொன்னாயே பெண்ணே நீ யாரோ

ஆண்: மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே..ஏ... உன்னுள் நானே வெளியே தேடாதே மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே..ஏ... உன்னுள் நானே வெளியே தேடாதே

பெண்: காதல் ஆராரோ காதல் ஆராரோ கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ

பெண்: தரையில் மீன்கள் கண்கள் ஆனதே..ஏ.. தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே தரையில் மீன்கள் கண்கள் ஆனதே..ஏ.. தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே

ஆண்: மனசு மனசு இன்று வலையோசை ஆனதே...ஏ.. கொலுசு மணிகள் எனை கொலை செய்தே போனதே..

ஆண்: மனசு மனசு இன்று வலையோசை ஆனதே..ஏ.. கொலுசு மணிகள் எனை கொலை செய்தே போனதே..

பெண்: இணைவதனால் இதழ் இணப்பதனால் இந்த முத்தம் தீராதே
ஆண்: நனைவதனால் மழை நனைப்பதனால் நதி குற்றம் கூறாதே
பெண்: காம்பில்லாமல் பூக்குமே காதல் பூக்கள்தான்...

ஆண்: காதல் ஆராரோ காதல் ஆராரோ
பெண்: கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ

பெண்: எறியும் விழியில் எனை கற்பூரம் ஆக்கினாய்.. திரியை திருடும் ஒரு தீபம் போல் மாற்றினாய்...

பெண்: எறியும் விழியில் எனை கற்பூரம் ஆக்கினாய்... திரியை திருடும் ஒரு தீபம் போல் மாற்றினாய்...

ஆண்: தொடங்கிடவும் அலை அடங்கிடவும் ஒரு ஜென்மம் போதாதே
பெண்: பிரிவதனால் உயிர் முடிவதனால் இந்த காதல் சாகாதே
ஆண்: நீயில்லாத வாழ்க்கையே தேவையில்லையே

பெண்: காதல் ஆராரோ காதல் ஆராரோ கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ

ஆண்: மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே.ஏ... உன்னுள் நானே வெளியே தேடாதே

Chorus: .....

Male: Kadhal aaraaro Kadhal aaraaro Kannaal sonnaayae Pennaae nee yaaro

Male: Minnal pennae jannal moodaathae.ae. Unnul naanae veliyae thaedaathae Minnal pennae jannal moodaathae.ae. Unnul naanae veliyae thaedaathae

Female: Kadhal aaraaro Kadhal aaraaro Kannaal kettaayae Kalvaa nee yaaro

Female: Tharaiyil meengal kangal aanathae.ae. Thookkam thookkam thoornthae ponathae

Male: Manasu manasu indru Valaiyosai aanathae.ae. Kolusu manigal enai Kolai seithae ponathae

Male: Manasu manasu indru Valaiyosai aanathae.ae. Kolusu manigal enai Kolai seithae ponathae

Female: Inaivathanaal idhazh inappathanaal Intha muththam theeraathae
Male: Nanaivathanaal mazhai nanaippathanaal Nadhi kuttram kooraathae
Female: Kaambillaamal pookkumae Kadhal pookkalthaan

Male: Kadhal aaraaro Kadhal aaraaro
Female: Kannaal kettaayae Kalvaa nee yaaro

Female: Eriyum vizhiyil enai Karpooram aakkinaai Thiriyai thirudum Oru dheepam pol maattrinaai

Female: Eriyum vizhiyil enai Karpooram aakkinaai Thiriyai thirudum Oru dheepam pol maattrinaai

Male: Thoangidavum alai adangidavum Oru jenmam podhaathae
Female: Pirivathanaal uyir mudivathanaal Intha kadhal saagaathae
Male: Neeyillaatha vaazhkkaiyae Thevaiyillaiyae

Female: Kadhal aaraaro Kadhal aaraaro Kannaal kettaayae Kalvaa nee yaaro

Male: Minnal pennae jannal moodaathae.ae. Unnul naanae veliyae thaedaathae

Other Songs From Narasimha (2001)

Egpthu Raani Song Lyrics
Movie: Narasimha
Lyricist: Pa.Vijay
Music Director: Mani Sharma
Lala Nandalala Song Lyrics
Movie: Narasimha
Lyricist: Kabilan
Music Director: Mani Sharma

Similiar Songs

Ennai Konja Konja Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Olli Olli Iduppe Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Yea Duraa Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • tamil songs to english translation

  • sarpatta parambarai songs lyrics

  • mgr karaoke songs with lyrics

  • best love song lyrics in tamil

  • kanne kalaimane karaoke with lyrics

  • irava pagala karaoke

  • kuruthi aattam song lyrics

  • tamil old songs lyrics in english

  • veeram song lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • tamil melody lyrics

  • tamil bhajans lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • tamil songs with lyrics free download

  • soorarai pottru kaattu payale lyrics

  • marudhani lyrics

  • old tamil songs lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • tamil love feeling songs lyrics video download

  • kanakadhara stotram tamil lyrics in english