Added Date: Feb 11, 2022
ஆண்: ஹே ஹே ஹேய்ய் ஹே ஹே ஹேய்ய்.
பெண்: பூவின் மனம் பூவில் இல்லை பூந்தென்றலோ தொடவே இல்லை தீயின் குணம் தீயில் இல்லை தீண்டும் விரல் சுடவே இல்லை
ஆண்: ஹே ஹே ஹேய்ய் ஹே ஹே ஹேய்ய்
பெண்: பூவின் மனம் பூவில் இல்லை பூந்தென்றலோ தொடவே இல்லை தீயின் குணம் தீயில் இல்லை.. தீண்டும் விரல் சுடவே இல்லை
ஆண்: ஹே.. உடல் என்னும் படகு தண்ணீரில் ஆட இரு கரைகள் நடுவே மிதந்தேன் அழைந்தேன் ஒருபுறமும் மலராய் என் தேகம் மாற மறுபுறமும் தீயாய் தவித்தேன் எரிந்தேன் அன்பே
பெண்: உதிரும்போதும் சரம் கோர்க்கிறேன் அலைகள் மோத மணல் சேர்க்கிறேன் இடியின் நடுவே இசைக்கேட்கிறேன் எனை நான் தொற்று உனை மீட்கிறேன்.
ஆண்: ஹே ஹே ஹேய்ய் ஹே ஹே ஹேய்ய்
பெண்: பருவத்தில் பேயாட்டங்கள் பாலின தடுமாற்றங்கள்
ஆண்: உருவத்தை.. உருமாற்றலாம் உள்ளத்தை அது மாற்றுமா
பெண்: ஹோ.. எனக்குள்ளே ஆண்மை நீ தேட வேண்டும் உனககுள்ளே பெண்மை நான் தேட வேண்டும்
ஆண்: வேப்பம் மரக்கிளையில் வேறேதோ செடிதான் வளர்வதைப்போல வலியை உணர்ந்தேன்

ஆண்: ............
பெண்: காணலின் நீரோடையில் மீன்களை நீ கேட்கிறாய்
ஆண்: கேள்விகள் புரியாமலே பதில்களை நீ சேர்க்கிறாய்
பெண்: ஆ.சில நேரம் விளக்கின் வெளிச்சங்கள் ஈர்க்கும் விளக்குக்கும் கீழே இருட்டொன்று இருக்கும்
ஆண்: இருளும் ஒளியும் ஒன்றாகத் தீண்ட குழப்பத்திலே நானும் தவித்தேன் துடித்தேன்

Male: Hey eeyyy heyy.(4)
Female: Poovin manam poovil illai Poonthendralo thodavae illai Theeyin gunam theeyil illai Theendum viral sudavae illai

Male: Hoo. udal ennum padagu Thanneeril aada Iru karaigal naduvil Midhanthen alainthen Orupuramum malaraai En dhaegam maara Marupuramum theeyaai Thagithen erinthen anbae
Female: Udhirumbodhum Saram korkkiren Alaigal modha manal serkkiren Idiyin naduvae isai ketkkiren Enai naan thotru unai meetkiren..
Male: Hey eeyyy heyy.(4)
Female: Paruvathil pei aattangal
Paalina thadumaatrangal
Male: Uruvaththai. urumaatravaa
Ullaththai adhu maatrumaa
Female: Ho. enakkullae aanmai Nee theda vendum Unakkullae penmai Naan theda vendum
Male: Vaeppammarakkilaiyil Ver yedho chedithaan Valarvadhai pola Valiyai unarndhen
Male: Hey eeyyy heyy.(4)
Female: Poovin manam poovil illai Poonthendralo thodavae illai Theeyin gunam theeyil illai Theendum viral sudavae illai
Male: .........
Female: Kaanalin neerodaiyil
Meengalai nee ketkkiraai
Male: Kelvigal puriyaamalae
Badhilgalai nee serkkiraai
Female: Sila neram vilakkin Velichangal eerkkum Vilakkukkum keezhae Iruttondru irukkum
Male: Irulum oliyum Ondraaga theenda Kuzhappathilae naanum Thaviththen thudithen
Male: Hey eeyyy heyy.(4)
naan nanagavay vandiroukirain lyrics
asuran song lyrics
alagiya sirukki ringtone download
mudhalvan songs lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
mudhalvane song lyrics
jayam movie songs lyrics in tamil
yellow vaya pookalaye
ilayaraja songs karaoke with lyrics
tamil karaoke songs with lyrics for female
unnai ondru ketpen karaoke
maate vinadhuga lyrics in tamil
new movie songs lyrics in tamil
vinayagar songs lyrics
tamil music without lyrics
tamil love song lyrics for whatsapp status
master lyrics in tamil
tamil melody songs lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics