Aval Oru Menakai Song Lyrics

Natchathiram cover
Movie: Natchathiram (1980)
Music: Shankar Ganesh
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmayam

Added Date: Feb 11, 2022

ஆண்: அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை.. அவள் ஒரு மேனகை கலையெனும் வானிடை மின்னும் தேவதை கலையெனும் வானிடை மின்னும் தேவதை காவிய வடிவோரு நடமாடும் பொன்மகள் ரஞ்சனி. சிவரஞ்சனி. சிவரஞ்சனி.

ஆண்: கரும்புகள் தேன்மொழி அரும்புகள் புன்னகை கரும்புகள் தேன்மொழி அரும்புகள் புன்னகை என் கனவிலும் ஆடிடும் அவளின் கலை

ஆண்: மனம் நினைக்கின்றது சுகம் பிறக்கின்றது மனம் நினைக்கின்றது சுகம் பிறக்கின்றது அவள் போல் இங்கே எவரும் இல்லை

ஆண்: அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை அவள் ஒரு மேனகை சிவரஞ்சனி. சிவரஞ்சனி.

ஆண்: ஆடிய பாதம் ஆயிரம் வேதம் அவளது நாதம் தமிழ்ச் சங்க கீதம் ஆடிய பாதம் ஆயிரம் வேதம் அவளது நாதம் தமிழ்ச் சங்க கீதம்

ஆண்: பார்வையில் குளிரும் மார்கழி மாதம் பார்வையில் குளிரும் மார்கழி மாதம் அதிகாலையில் வரும் பூபாள ராகம்

ஆண்: அவள் சிங்கார பூங்குழல் ஆவணி மேகம் தேன் உலாவிடும் கல்யாணி ராகம் அவள் சங்கீத பாவம் கங்கையின் வேகம் தாமரை பூவின் சூரிய தாகம்

ஆண்: காலமே. அவள் விழிகள் சொன்னபடி ஆடுமே தாளமே. அவள் கால்கள் கேட்டபடி தாவுமே மொழியோ ஆலயச் சங்கொலி இடையோ அசைந்திடும் கிங்கிணி

ஆண்: என்ன சொல்லி என்ன பாட கம்பன் இல்லை கவிதை பாட என்ன சொல்லி என்ன பாட கம்பன் இல்லை கவிதை பாட ஆ. ஆ. ஆ. அவள் தஞ்சைத் தரணியில் கொஞ்சும் அழகிய கோவிலன்றோ நான் அவள் பக்தன் அன்றோ

Male: Aval oru maenagai En abimaana thaaragai Aval oru maenagai Kalaiyenum vaanidai minnum dhevadhai Kalaiyenum vaanidai minnum dhevadhai Kaaviya vadivoru nadamaadum ponmagal Ranjani. shivaranjani. shivaranjani..

Male: Karumbugal thaenmozhi Arumbugal punnagai Karumbugal thaenmozhi Arumbugal punnagai En kanavilum aadidum avalin kalai

Male: Manam ninaikkindradhu Sugam pirakkindradhu Manam ninaikkindradhu Sugam pirakkindradhu Aval pol ingae yevarum illai

Male: Aval oru maenagai En abimaana thaaragai Aval oru maenagai Shivaranjani. shivaranjani.

Male: Aadiya paadham aayiram vaedham Avaladhu naadham Thamizh sanga geedham Aadiya paadham aayiram vaedham Avaladhu naadham Thamizh sanga geedham Paarvaiyil kulirum maargazhi maadham Paarvaiyil kulirum maargazhi maadham Adhikaalaiyil varum boopaala raagam

Male: Aval oru maenagai En abimaana thaaragai Aval oru maenagai Shivaranjani. shivaranjani.

Male: Aval singaara poonguzhal aavani maegam Thaen ulaavidum kalyaani raagam Aval sangeedha bhaavam gangaiyin vaegam Thaamarai poovin sooriya dhaagam

Male: Kaalamae. Aval vizhighal sonnapadi aadumae Thaalamae. Aval kaalgal kaettapadi thaavumae Mozhiyo aalaya sangoli Idaiyo asaindhidum kingini

Male: Enna solli enna paada Kamban illai kavidhai paada Enna solli enna paada Kamban illai kavidhai paada Aa. aa. aa. Aval thanjai tharaniyil Konjum azhagiya kovilandro Naan aval bakthanandro

Male: Aval oru maenagai En abimaana thaaragai Aval oru maenagai Shivaranjani. shivaranjani.

Other Songs From Natchathiram (1980)

Most Searched Keywords
  • karnan lyrics tamil

  • unna nenachu nenachu karaoke download

  • um azhagana kangal karaoke mp3 download

  • google google panni parthen ulagathula song lyrics

  • en kadhal solla lyrics

  • movie songs lyrics in tamil

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • thangachi song lyrics

  • master tamilpaa

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • naan pogiren mele mele song lyrics

  • photo song lyrics in tamil

  • new songs tamil lyrics

  • amman songs lyrics in tamil

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • yaar alaipathu lyrics

  • isaivarigal movie download

  • puthu vellai mazhai karaoke for female singers

  • mahabharatham song lyrics in tamil

  • mainave mainave song lyrics